புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
58 Posts - 79%
heezulia
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
10 Posts - 14%
E KUMARAN
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
396 Posts - 79%
heezulia
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_lcapநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_voting_barநீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Dec 17, 2010 8:48 am

First topic message reminder :

ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் .பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை ..அவற்றில் ஒன்று தான் இது . ஏன் வானம் நீலம் ?

சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது .இதனை வானவில்லில் அவதானிக்கலா
வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது .

ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை . சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 Blueskyzw

கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன . குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது . உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன . அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது .
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது.(சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)

நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன .அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது . வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள்,மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை

பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம்பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.
நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.
நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 Bluesky
வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.
காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம்போதுமட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!

பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.

நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான்
காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.

இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 18, 2010 9:48 am

அறிவியல் பூர்வமான உண்மைகள் புராணங்களிலும் கையாளப்பட்டு உள்ளது. எல்லாம் வல்ல பரமாத்மா மகாவிழ்னு ஆலகால நஞ்சுண்டதால் நீலநிறம் என்று நாம் கொண்டாலும், இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் நானே என்று பகவத்கீதையில் சொல்லும் கிருஷ்ணன் விஸ்வரூப தரிசனம் வானளாவி எழும் போது நீலனிரமாகத்தான் காட்சி தருகிறான்.
நன்றி சிவா.

கா.ந.கல்யாணசுந்தரம்.

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Dec 18, 2010 2:58 pm

கார்த்திக் wrote:நன்றி சிவா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Dec 18, 2010 3:01 pm

Kaa Na Kalyanasundaram wrote:அறிவியல் பூர்வமான உண்மைகள் புராணங்களிலும் கையாளப்பட்டு உள்ளது. எல்லாம் வல்ல பரமாத்மா மகாவிழ்னு ஆலகால நஞ்சுண்டதால் நீலநிறம் என்று நாம் கொண்டாலும், இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் நானே என்று பகவத்கீதையில் சொல்லும் கிருஷ்ணன் விஸ்வரூப தரிசனம் வானளாவி எழும் போது நீலனிரமாகத்தான் காட்சி தருகிறான்.
நன்றி சிவா.

கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி உங்கள் தகவலுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Sat Dec 18, 2010 3:32 pm

Kaa Na Kalyanasundaram wrote:அறிவியல் பூர்வமான உண்மைகள் புராணங்களிலும் கையாளப்பட்டு உள்ளது. எல்லாம் வல்ல பரமாத்மா மகாவிழ்னு ஆலகால நஞ்சுண்டதால் நீலநிறம் என்று நாம் கொண்டாலும், இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் நானே என்று பகவத்கீதையில் சொல்லும் கிருஷ்ணன் விஸ்வரூப தரிசனம் வானளாவி எழும் போது நீலனிரமாகத்தான் காட்சி தருகிறான்.
நன்றி சிவா.

கா.ந.கல்யாணசுந்தரம்.

கருமை நிற கண்ணா ,கார்மேக வண்ணா என்றும் கூறுகிறார்களே

கிருஷ்ணன் கருப்பா?நீலமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 5:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 18, 2010 9:32 pm

நன்றி நண்பரே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Dec 18, 2010 10:52 pm

கலை wrote:நன்றி நண்பரே...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Dec 18, 2010 10:54 pm

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Dec 18, 2010 10:58 pm

jackbredo wrote:
Kaa Na Kalyanasundaram wrote:அறிவியல் பூர்வமான உண்மைகள் புராணங்களிலும் கையாளப்பட்டு உள்ளது. எல்லாம் வல்ல பரமாத்மா மகாவிழ்னு ஆலகால நஞ்சுண்டதால் நீலநிறம் என்று நாம் கொண்டாலும், இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் நானே என்று பகவத்கீதையில் சொல்லும் கிருஷ்ணன் விஸ்வரூப தரிசனம் வானளாவி எழும் போது நீலனிரமாகத்தான் காட்சி தருகிறான்.
நன்றி சிவா.

கா.ந.கல்யாணசுந்தரம்.

கருமை நிற கண்ணா ,கார்மேக வண்ணா என்றும் கூறுகிறார்களே

கிருஷ்ணன் கருப்பா?நீலமா?
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 11:59 am

பயனுள்ள பதிவு நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 677196

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?  - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக