புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
1 Post - 2%
prajai
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
383 Posts - 49%
heezulia
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
26 Posts - 3%
prajai
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அமானுஷ்யன்  Poll_c10அமானுஷ்யன்  Poll_m10அமானுஷ்யன்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமானுஷ்யன்


   
   
parithi60
parithi60
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 16/12/2010

Postparithi60 Thu Dec 16, 2010 8:53 pm

என்னுரை


கவிஞ
வணக்கம்,
இத்தொகுப்பினை வாசிக்கும்போதும், வாசித்துமுடித்த பின்னும் உனக்கு என்மீது
சினம் வரலாம் நீ சினந்தாயனால் இவை உன்னை பற்றியதாகத்தான் இருக்க
அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சியே.


இப்படியானதொரு தொகுப்பை
வெளியிடவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று உனக்குள் ஒரு கேள்வி்எழலாம்.
இதுவரையில் நீ எழுதியுள்ள அனைத்துக் கவிதைகளையும் வாசித்துப்பார். உன்
கவிதைகள் சாதித்ததென்ன? உனக்கு கவிஞன் பட்டம் தந்தது தவிர.



வருடத்திற்கு ஏறத்தாழ
கணக்கிட்டாலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் தமிழ்நாட்டில்
வெளியாகின்றன. மேலும் சிறிய,பெரிய பத்திரிகைகளில் ஒவ்வொரு மாதமும் வாரமும்
கவிதைகள் பிரசுரமாகின்றன. இவற்றையெல்லாம் வாசிப்பவர் எவர்? நூலகங்களில்
அடுக்கு கலையாது அழுக்கேயாகாது புத்தம் புதியதாகத் தீண்டமப்படாமலே
கிடக்கும் கவிதைநூல்கள் எத்தனை? ஆண்டுக்காண்டு இதன் எண்ணிக்‌‌‌‌கை
பெருகிக் கொண்டே இருக்கிறது. கவிஞர்கள் ‌ ‌‌பெருகிய அளவு கவி‌‌தை
வாசிப்பவர் பெருகவில்லை. இதன் காரணம் என்ன? என்‌றேனும்
சிந்தித்திருக்கிறாயா?




வாசிப்பு என்பது வெவ்வேறு தளங்களில் பரந்து பட்டு தேடல்களாக
மாறிக்கொண்டிருக்ககிறது. நீ இன்னும் "வண்ணத்துப்பூச்சிக்கு வாசனை உண்டா?"
என்று கேட்டுக்கொண்டிருக்கிறாய். சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய
வடிவங்களுக்கு ஏற்பட்ட அதே சோகம் அவற்றிற்கு முன்பே கவிதைக்கு ஏற்பட்டு
விட்டது.




தவிரவும், நீ எழுதும் கவிதைகள் ஒன்று புரியாமல் இருக்கிறது அல்லது
கூச்சலிடுகிறது. புரியக் கூடாதென்றெ எழுதப்படுபவையாக இருக்கிறது அதற்கு நீ
இருண்‌மை என்றும் பின் நவீனத்துவம், நினைவோடை என்றும் ஏ‌தே‌தோ ‌பெயர்
சூட்டு
கிறாய்
உன் மனஉளைச்சல்களையெல்லாம் காது‌கொடுத்துக் ‌கேட்க இங்கு யாரும் தயாராக
இல்லை. அதீத உணர்ச்சி வசப்பட்டது ‌போல கோஷம் ‌போடுகிறாய் உன்
உணர்ச்சிகளுக்கு நீ‌யே கூட உண்‌மையானவனாக இல்‌லை. வேஷம் ‌போடுகிறாய்.
‌போலியான வார்த்‌தைகளில் உன் கவி‌தைகள் சலனமற்று சவம் போலக் கிடக்கிறதுது.
நீ யாருக்காக கவி‌தைகள் எழுதுவதாகக் கூறுகிறா‌யோ அவர்களுக்கு உன் கவி‌தைகள்
எட்டுவ‌‌தே இல்‌லை என‌‌வே கவி‌தை அந்நியப்பட்டு நிற்கிறது.




மட்டுமல்லாமல் மகாகவி பாரதி, பாரதிதாசன் போன்‌றோரின் வீரியமிக்கவரிகள் கூட
அதிகமான மேடைகளில் அடிக்கடியும் எடுத்தாளப்பட்டதாலும், எடுத்தாள்வோர்
சும்மாவும் மேடை அலங்காரத்திற்காக உபயோகித்தமையாலும் அவ்வாறானவர்களின்
உன்னதமான கவிதை வரிகள் கூட நீர்த்துப் போய்விட்டன. இதில் நீ வேறு கவிதைகளாக
எழுதிக் குவிக்கிறாய் இயந்திரம் போல்.



கவிஞ,

ஒரு நாதசுரவித்வானின் இசை நமக்குள் பரவசமேற்படுத்துகிறது. தனித்தவில்
ஒலி கூட நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது. அதிர ஒலிக்கும் ஓரே சீரான பறை ஒலி
கூட நம்‌மை ஆடத்துண்டுகிறது. ஏன் சினிமாப்பாடலின் சிலவரிகள் கூட
சிலாகிப்பதாகவும் அ‌மைந்து விடுகிறது. நாதசுரம், தவில், ப‌றை
சினிமாப்பாடல் என்பதால் என்‌னைப்பாமரன் என்று நீ ‌கேலியாகப் பார்ப்பது
‌தெரிகிறது. ஆம் பாமரன் தான் இந்த பாமர‌னை உன் கவி‌தைகள் என்ன
‌செய்யப்போகிறது. இந்த பாமரனுக்கு உன் கவி‌தைகளில் என்ன
ஒளித்து‌வைத்திருக்கிறாய்?




உன் கவி‌தைக‌ளை வாசித்துக் ‌கொண்டு வரும் ‌பொழு‌தே மேல்வரி மறந்து
விடுகி‌றதே நீ எனக்கு அந்நியமான ‌மொழியில் ‌பேசுகிறா‌யே, என்ன செய்வது.



இ‌தைப்படி,


கவி‌தையின் ‌நோக்கம் உவ‌கை ஏற்படுத்துவதும்அறிவுறுத்துவதும், என நி‌ைவில் பதியும் படியாய் “ஹொரேஷ்
‌ சொன்னார். உவ‌கை நிச்சயம் இருக்க ‌வேண்டு‌மென நி‌னைக்கி‌றேன்.
உவ‌கையின்றி எதற்குப் பொருட்படுத்த ‌‌வேண்டும்? ஒரு கவிதை‌யை வாசித்தல்
இனி‌மை தருவதாகவும் சுவராஷ்யமாகவும் இல்லலையெனில், ‌வேறு ஏதாவது
‌செய்யலா‌மே. ஒரு க‌லைப்ப‌டைப்பு அழகாயில்‌லை என்றால் இ‌தைக் கொண்டு
உச்சபட்சமாய் முரண்டுபிடிக்கும் இருண்‌மைக் கவி‌தைகள் உருவாகலாம். அ‌தை நாம் கவனிக்க மாட்‌டோம் (நன்றி புதிய காற்று ‌செப்டம்பர் 2008 பக், 37- அடிக்‌கோடு என்னு‌டையது).



உன் கவி‌தை உற்சாகமாகவும், சுவராஷ்யமாகவும், அழகாகவும் இல்‌லை மட்டுமின்றி பிரோயோ‌ஜனமற்றதாகவும் இருக்கிறது.


உன் கவி‌தை அலுப்புட்டுகிறது, க‌ளைப்‌பேற்படுத்துகிறது, எரிச்சல் பட‌வைக்கிறது. என‌வேதான் ‌சொல்கி‌றேன்.


நிறுத்து......




என,
ப.பரிதிபாண்டியன் .




1

நானும் முயல்கிறேன்
கவிதை செய்ய.
புரிந்து விடுகிறது உனக்கு,
எனக்கும் கூட.
புரியச் செய்வது
கவிதையாகதே!
நான் எங்ஙனம்
கவிஞனாவது?





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக