புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
1 Post - 4%
Guna.D
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
1 Post - 4%
mruthun
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_m10வெள்ளெருக்கு நரசிம்மர் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளெருக்கு நரசிம்மர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 11:56 pm

வெள்ளெருக்கு நரசிம்மர் 2810

வெள்ளெருக்கு விநாயகர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் வெள்ளெருக்கு நரசிம்மரைத் தெரியுமா?

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆன்மிக தெருக்கூத்து நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம். அம்மாப்பேட்டையில் நரசிம்ம ஜெயந்தியின்போது பக்த பிரகலாதன் நாடகம் நடக்கும். அந்தத் தெருக்கூத்து வம்சாவழியினர் ஒருவர் கனவில் நரசிம்மர் தோன்றி ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு இருக்கும் தன்னை எடுத்து பூஜைகள் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி அங்கு போய் பார்த்தபோது ஒரு பாம்பு புற்று இருந்ததாம். அதைத் தோண்டிப் பார்த்தபோது ஒரு பெரிய வெள்ளெருக்கு வேர் காணப்பட்டது. அதை எடுத்து அதில் நரசிம்ம உருவத்தைச் செதுக்கி வழிபட ஆரம்பித்தார்கள். பிறகு நரசிம்மர் வாக்குப்படி, அந்த வெள்ளெருக்கு மூர்த்தியை மூலவராகவும், உற்சவமூர்த்தியாக லட்சுமி நரசிம்மரையும் பிரதிஷ்டை செய்து இன்றளவும் உற்சவம் நடத்தி, கோயிலையும் அழகுற நிர்வகித்து வருகிறார்கள்.

பக்தர்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கும் வரப் பிரசாதியாகத் திகழ்கிறார் இந்த வெள்ளெருக்கு நரசிம்மர்.தஞ்சாவூர்&மன்னார்குடி சாலையில் அம்மாப்பேட்டை என்ற ஊரில் அமைந்துள்ளது இந்தக் கோயில். மன்னார்குடியிலிருந்து சுமார் 15கி.மீ தொலைவில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக