புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
284 Posts - 45%
heezulia
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
19 Posts - 3%
prajai
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_m10வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 16, 2010 5:26 pm

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் நடந்தது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை மட்டும் அல்ல சொல்லாதவைகளையும் நிறைவேற்றி உள்ளோம். தி.மு.க.வின் கடந்த தேர்தல் அறிக்கை கதாநாயகனாக விளங்கியதை பலரும் பாராட்டினார்கள்.

மற்ற கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுப் பார்கள். அதன் பிறகு அவர் களை தேட வேண்டிய நிலைதான் வரும். ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி தி.மு.க.தான். அதனால் இந்த ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

மகளிர் சுய உதவி குழுக் கள் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் இல்லாமல் யாரும் எந்த பணிகளையும் ஆற்ற முடியாது. எத்தனை ஆயிரம் பேருக்கு சுழல் நிதி கொடுத்தாலும் எனக்கு களைப்பு தெரிவது இல்லை. முக மலர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் அவர்கள் இருப்பதால் எனக்கு சோர்வே ஏற்படவில்லை. இதை டெல்லியில் உள்ள தலைவர்கள் கூட பலர் என்னிடம் கேட்டனர். எப்படி நீண்ட நேரம் நின்று நிதி வழங்குகிறீர்கள் என்று வியப்புடன் கேட்டனர்.

மக்களிடம் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. தெம்பு திராணியோடு மக்களை சந்திக்கிறோம். இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இருப்பதால் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள்.

கலைஞர் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிந்து அமெரிக்க அதிபர் ஒபாமா இத்திட்டத்தை நிறைவேற்ற செயல்வடிவம் கொடுத்து வருகிறார்.

கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.

மீண்டும் தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். கிராமப்பகுதிகளை தொடர்ந்து பேரூராட்சி, அதையடுத்து நகராட்சி, அதன்பின் மாநக ராட்சி பகுதிகளில் கான் கிரீட் வீடு திட்டம் நிறை வேற்றப்படும்.

3 லட்சம் வீடுகள் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் முடிந்து இருக்க வேண்டும். மழையின் காரணமாக தாமதமாகி ஜனவரி இறுதியில் முடியும்.

சில கட்சிகள் அ.தி. மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவாக செயல்படுகிறார்கள். தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் சிலர் அரசியல் நடத்த முடியாது என்று எண்ணி தி.மு.க.வை அழிக்க புறப்பட்டு இருக்கிறார்கள். தி.மு.க.வை அழித்த வரலாறு கிடையாது. அதை செய்ய நினைத்தவர்கள் எல்லாம் அனாதையாகி விட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்கள் எல்லாம் நின்று விடும். அதனால் தொடர்ந்து நீங்கள் தி.மு.க.விற்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், மேயர் மா.சுப்பிரமணியன், கம்பம் செல்வேந்திரன், ஈரோடு இறைவன், அன்பகம் கலை, நாதன், விக்டர், சிவா, கோபாலகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நுங்கை வி.எஸ்.ராஜ், ரெட்சன் அம்பிகாபதி, பழக்கடை சேகர், இராபர்ட், சியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 1

மாலை மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 16, 2010 5:43 pm

என்ன கொடும கார்த்திக் பாஸ் இது...

கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Thu Dec 16, 2010 7:28 pm

கார்த்திக் (Thu Dec 16, 2010 5:26 pm) wrote:

கலைஞர் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிந்து அமெரிக்க அதிபர் ஒபாமா இத்திட்டத்தை நிறைவேற்ற செயல்வடிவம் கொடுத்து வருகிறார்.
இது என்ன புது காமடியா இருக்கு? இவங்களே இந்த திட்டத்தை ஆந்திராவில் இருந்துதான் சுட்டங்க..... வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   56667 வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   56667



[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டோம்:   154550 ]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக