புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
1 Post - 25%
viyasan
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
21 Posts - 4%
prajai
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_m10ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 16 Dec 2010 - 15:45

புதுடில்லி : வரும் ஜனவரி மாதம் முதல், கார்களின் விலையை உயர்த்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கார் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை‌யடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முனன்ணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, மாருதி சுசூகி நிறுவன நிர்வாக இயக்குனர் மயாங்க் பரீக் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : கார் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலை கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாகவும், கடந்தாண்டு கி‌லோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ ரப்பர் தற்போது ரூ.210 என்ற அளவில் விற்கப்படுவதாகவும், அதேபோல், ஸ்டீலின் விலை 12 முதல் 15 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், காப்பரின் விலை 15 முதல் 18 சதவீத அளவிலும், மற்ற மெட்டல்களின் விலை 10 முதல் 12 சதவீத அளவிற்கு உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூல்பபொருட்களின் விலை ஏற்றத்தால் கார்களின் விலை உயர்த்த இருப்பதாகவும், எவ்வளவு உயர்வு என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, இந்த டிசம்பர் மாதத்தில் கார்களின் விற்பனை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஹூண்டாய் நிறுவனம், 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையிலும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை விலை உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 16 Dec 2010 - 15:48

ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்  Carvb

நேத்துதான் பெட்ரோல் விலை ஏறினால் மற்ற பொருட்களும் வேலை ஏறும் என்றேன். இன்று காரே விலை ஏறப்போகுதமே ? பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 16 Dec 2010 - 15:53

கார் விலை ஏறினால் பரவாயில்லை ஆட்கள் மேல ஏறினா தான் பிரச்சினை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 16 Dec 2010 - 16:03

maniajith007 (Thu Dec 16, 2010 1:53 pm) wrote:கார் விலை ஏறினால் பரவாயில்லை ஆட்கள் மேல ஏறினா தான் பிரச்சினை

அது சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக