புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
7 Posts - 64%
heezulia
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
8 Posts - 2%
prajai
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
4 Posts - 1%
mruthun
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பகலில் தூங்குவது நல்லது! Poll_c10பகலில் தூங்குவது நல்லது! Poll_m10பகலில் தூங்குவது நல்லது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகலில் தூங்குவது நல்லது!

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 15, 2010 12:51 pm

நீங்கள் பகலில் சற்று நேரம் குட்டித்தூக்கம் போடும் பழக்கம் உள்ளவரா? சங்கடத்தோடு `ஆமாம்’ என்று தலையசைக்காதீர்கள். நண்பகல் வேளையில் சிறிது நேரம் கண்ணயர்வது உடம்புக்கு நல்லது என்று ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் இருவர் கண்டறிந்து கூறியுள்ளனர்.
ஜெர்மனியின் மாக்ஸ்பிளாங்க் உளவியல் அமைப்பைச் சேர்ந்த ஜுர்கன் சுல்லே, ஸ்காட் காம்பெல் ஆகிய இருவரும் மதிய உறக்கம் பற்றிக் கூறுகையில், இது நல்லது என்பதுடன், திறமையாக வேலை செய்யவும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அந்த விஞ்ஞானிகள் இதுபற்றி விரிவாக நடத்திய ஆய்வின் பலனாக அவர்களுக்கு ஐரோப்பிய தூக்க ஆராய்ச்சி சங்கத்தின் டபிள் ஆர் ஹெஸ் நினைவுப்பரிசு கிடைத்துள்ளது.

அந்த இரு ஆராய்ச்சியாளர்களும் பாதாள அறையில் பலரைத் தூங்கச் செய்து பல ஆண்டுகாலம் ஆய்வு நடத்தினர்.

பொதுவாக, ஓய்வுக் கட்டத்தில் மனித உடல் வெப்பநிலையானது சற்றுக் குறைகிறது. நடுப்பகல் வாக்கில் அந்த அளவுக்கு உடல் வெப்பநிலை குறைவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். வேறு விதமாகச் சொல்வது என்றால், மனித உடலின் இயல்பான அமைப்பானது பகல் உணவு வேளையில் சற்று நேரத்துக்குத் தானாக ஓய்வுக்குத் தயார் நிலையை அடைகிறது என்பது அவர்களின் கருத்து.

எனவே முடிந்தால் மதிய வேளையில் சிறிது `கோழித் தூக்கம்’ போட்டு வேலைத்திறனை அதிகரித்துக்கொள்வதுடன், மனஅழுத்தத்தையும் குறைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Wed Dec 15, 2010 12:53 pm

அப்படியே ஆகட்டும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 15, 2010 1:06 pm

இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 15, 2010 1:06 pm

maniajith007 wrote:இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

அதுக்காக அலுவலக நேரத்தில் தூங்குவது சரியில்லை மாம்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 1:09 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

அதுக்காக அலுவலக நேரத்தில் தூங்குவது சரியில்லை மாம்ஸ்

அப்படினா அலுவலகத்தில தூங்க கூடாதா ? பகலில் தூங்குவது நல்லது! 300136

பகலில் தூங்குவது நல்லது! Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 15, 2010 1:20 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

அதுக்காக அலுவலக நேரத்தில் தூங்குவது சரியில்லை மாம்ஸ்

அப்படினா அலுவலகத்தில தூங்க கூடாதா ? பகலில் தூங்குவது நல்லது! 300136

மாமா நாங்க அலுவலகம் வரதே தூங்கத்தான்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 15, 2010 1:22 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

அதுக்காக அலுவலக நேரத்தில் தூங்குவது சரியில்லை மாம்ஸ்

அப்படினா அலுவலகத்தில தூங்க கூடாதா ? பகலில் தூங்குவது நல்லது! 300136

மாமா நாங்க அலுவலகம் வரதே தூங்கத்தான்

வெளங்கிடும் ,,,,,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 1:24 pm

[quote="ரபீக்"][quote="maniajith007"][quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:
maniajith007 wrote:இந்த

மாமா நாங்க அலுவலகம் வரதே தூங்கத்தான்

வெளங்கிடும் ,,,,,,,,,

மாப்ள நாம தூங்குறதால ரபீக்குக்கு ஏன் இம்புட்டு கோவம்? சிரி சிரி

பகலில் தூங்குவது நல்லது! Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 15, 2010 1:26 pm

பிளேடு பக்கிரி wrote:

மாப்ள நாம தூங்குறதால ரபீக்குக்கு ஏன் இம்புட்டு கோவம்? சிரி சிரி

அவங்க ஆபிஸ்ல வேலை செய்யணும் போலருக்கு எப்படித்தான் காலந்தல்லுராரோ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 15, 2010 1:29 pm

நல்ல தகவல் தந்த ரபீக் வாழ்க! அன்பு மலர்

இனி யாரும் என்னை பகலில் தூங்கரானு குறை சொல்ல முடியாது. ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக