புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
107 Posts - 49%
heezulia
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
9 Posts - 4%
prajai
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
3 Posts - 1%
Barushree
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
234 Posts - 52%
heezulia
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
18 Posts - 4%
prajai
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
5 Posts - 1%
Barushree
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_m10இணைய வேகத்தினை அதிகப்படுத்த Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய வேகத்தினை அதிகப்படுத்த

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 14, 2010 10:11 pm

இணைய தளங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் வேகமாக இறங்கவில்லையா? கம்ப்யூட்டர் வாங்கிப் பழசாகிவிட்டது என்று மட்டும் எண்ணி, ஒன்றும் செய்திடாமல் இருந்துவிட வேண்டாம். கம்ப்யூட்டரின் வேகம், அதனை நாளுக்கு நாள் பயன்படுத்துகையில் ஏன் குறைகிறது என்றும், அதற்கான தீர்வுகள் என்ன என்ன என்றும், ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்திருக்கிறோம்.

இணைய வேகம் குறைய, கம்ப்யூட்டர் மட்டுமின்றி, வேறு சில விஷயங்களும் காரணமாக இருக்கலாம். அவற்றில் சிலவற்றிற்கான தீர்வுகளை இங்கு காணலாம்.

1.வெப் பிரவுசரை மாற்றுக: இன்னும் பலர் தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்பினையே பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், அந்த பிரவுசர் தொகுப்பு விண்டோஸ் சிஸ்டத்துடன் வழங்கப் படுகிறது. ஆனால் இன்னொரு பிரவுசரைப் பயன் படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லையே! வேறு ஒரு பிரவுசர் மூலம் இணையத்தில் நுழைந்து, தளங்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன என்றும், அவற்றிலிருந்து பைல்கள் என்ன வேகத்தில் தரவிறக்கம் ஆகின்றன என்றும் பார்க்கலாமே!

தற்போது வந்திருக்கும் பல பிரவுசர்கள், வேகத்தினை முதன்மை அம்சமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, கூகுள் தரும் குரோம் பிரவுசரைக் கூறலாம். இதனுடைய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அதிக வேகத்தினைத் தரும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுக் கிடைக்கிறது. இந்த பிரவுசரைப் பெற http://www.google.com/chrome என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் செல்லவும்.

2. இணைய விளம்பரங்கள் வேண்டாமே!: பல இணைய தளங்களில், விளம்பரங்கள், குறிப்பாக அனிமேஷன் படங்களுடன் காட்டப் படுகின்றன. இந்த தளங்களை டவுண்லோட் செய்கையில், இந்த விளம்பரங்களும் சேர்ந்து இறங்கி, பைலின் அளவை அதிகமாக்குகின்றன. இவற்றை நாம் வடிகட்டி விட்டால், விளம்பரங்கள் இல்லாத தளங்களை இறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்துபவராக இருந்தால், இவற்றை வடிகட்ட Flashblock add-on என்ற எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தலாம். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசரில், Tools மெனு சென்று, Add-ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Add-ons கிடைத்தவுடன், அதில் உள்ள சர்ச் பாக்ஸில் Flashblock என டைப் செய்திடவும். இந்த ஆட் ஆன் தளம் கிடைத்தவுடன், Add to Firefox என்பதில் கிளிக் செய்திடவும். Flashblock இயங்கத் தொடங்கியவுடன் பயர்பாக்ஸ் பிளாஷ் மூலம் அமைத்த எதனையும் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கவிடாது. பிளாஷ் வழி விளம்பரங்கள் இருக்கும் இடத்தில் ‘F’ என்ற எழுத்து மட்டும் காட்டப்படும். இதில் விளம்பரம் இருந்து தடுக்கப்பட்டிருந்தால், அப்படியே விட்டுவிடவும். இல்லாமல், ஏதேனும் சிறிய வீடியோ அனிமேஷனாக இருந்து, நீங்கள் அதனைப் பார்க்க விரும்பினால், இந்த எப் எழுத்து உள்ள கட்டத்தில் டபுள் கிளிக் செய்தால், பிளாஷ் வீடியோ அல்லது அனிமேஷன் லோட் ஆகும். இதன் மூலம் இணையப் பக்கங்கள் அதிவேகமாக டவுண்லோட் ஆவதனைப் பார்க்கலாம்.

3.மொபைல் இணையதளம் செல்க: இணைய தளங்களில், பிரித்துப் பார்க்க இயலாதவகையில் பல வகையான தகவல்கள் குப்பையாகத் தரப்பட்டுள்ளனவா? அவற்றில் உங்களுக்கானதைத் தேடி எடுப்பது சிரமமாக உள்ளதா? அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த இணைய தளத்திற்கான மொபைல் இணையதளம் உள்ளதா எனத் தேடவும். இப்போதெல்லாம், வழக்க மான இணைய தளங்களுக்கிணையாக, மொபைல் போன் வழி பயன்படுத்த, இத்தகைய இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுத் தரப்படுகின்றன. அவற்றில் குறைவான எண்ணிக்கையில் பைல்களுக்கான லிங்க்குகள் தரப்பட்டிருக்கும், இணைக்கப் பட்டிருக்கும். இவற்றைத் தேடி தரவிறக்கம் செய்வது எளிதாக இருக்கும். மேலும் இவற்றை டவுண்லோட் செய்திடும் முன், தளத்திலிருந்தவாறே பார்க்கவும் வசதி செய்து தரப்பட்டிருக்கும். இந்த மொபைல் தளங்களை எப்படிக் கண்டறிவது? வழக்கமான www என்பதற்குப் பதிலாக ‘m’ என்ற எழுத்தை இவை கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, பி.பி.சி. நிறுவனத்தின் மொபைல் போன் இணைய தளத்தின் முகவரி http://m.bbc.co.uk ஆகும். இவற்றை எப்படி அணுகுவது என்பதற்கான விவரங்களும் தரப்பட்டிருக்கும். இந்த வகை தளங்கள், சில நொடிகளில் கம்ப்யூட்டர்களில் இறங்குவதைக் காணலாம்.

4.ஆர்.எஸ்.எஸ். ரீடரைப் பயன்படுத்தவும்: ஆர்.எஸ்.எஸ். என்பது (RSS-Really Simple Syndication) ஓர் இணைய தளம், புதிய விஷயங்களை இணைக்கும் போது, அதற்கான செய்தியைத் தந்து நம்மை நினைவூட்டும். இவற்றில் பல வேளைகளில், தகவலுக்கான தலைப்பு வரிகள் மட்டுமே இருக்கும். சில தளங்கள், புதிய தகவலை, அவை அடங்கியுள்ள கட்டுரையை மட்டும் அப்படியே தரும். ஆரஞ்சு நிறத்தில் ஆர்.எஸ்.எஸ். இமேஜ் ஐகான் இணைய தளம் ஒன்றில் இருந்தால், புதிய செய்திகள் வந்துள்ளன என்று பொருள். பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்கள், இந்த ஐகானை அதன் அட்ரஸ் பாரிலேயே காட்டுகின்றன. அதில் கிளிக் செய்தால், பிரவுசர் அந்த தளத்தின் ஆர்.எஸ்.எஸ். வகை செய்தியினை இறக்கிக் காட்டும்.

5. வேகப்படுத்தும் புரோகிராம்கள்: இணையத்தில் கிடைக்கும் சில புரோ கிராம்கள், உங்கள் இன்டர்நெட் தளங்கள் இறங்கு வதனையும், பைல்கள் தரவிறக்கம் செய்யப்படுவதனையும் வேகமாக்கும். இந்த வகையில் ஆன்ஸ்பீட் (Onspeed) என்ற (http://portal.onspeed.com/) புரோகிராம் நமக்கு உதவும். வேறு பல புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவை டெக்ஸ்ட்டை கம்ப்ரஸ் செய்து, இமேஜ் தன்மையைக் குறைத்து பைலின் அளவைக் குறைக்கின்றன. ஆனால் ஸ்ட்ரீமிங் வீடியோ போன்றவை உள்ள தளங்களில், இத்தகைய புரோகிராம்களின் பணி எடுக்காது.

6.கேஷ் மெமரியைக் காலி செய்க: அனைத்து பிரவுசர்களும், நாம் சென்று பார்த்த தளங்கள் குறித்த தகவல்களைத் தங்கள் கேஷ் மெமரியில் வைத்துக் கொள்கின்றன. இவற்றை அவ்வப்போது காலி செய்வதனால், நம் பிரவுசரின் வேகம் குறையாது. அதே போல தற்காலிகமாகச் சேமித்து வைக்கப்படும் (Temporary Files) பைல்களையும் நீக்க வேண்டும்.

7.பார்க்காத தளங்களை மூடுங்கள்: சிலர் இணைய உலாவினைத் தொடங்கிப் பல தளங்களுக்குச் சென்று கொண்டே இருப்பார்கள். இதனால் பல தளங்கள் திறக்கப்பட்டு மூடப்படாமல் இருக்கும். எப்போதும் இணையத்தில் இருக்கும் ஒரு சிலர் இருபதுக்கும் மேற்பட்ட தளங்களைத் திறந்து வைத்து இயக்குவதனைப் பார்த்திருக்கிறேன். இவை இணைய வேகத்தினை நிச்சயம் குறைத்திடும். எனவே எப்போது ஓர் இணைய தளத்தினைப் பார்த்து முடித்து விட்டோமோ, உடனே அந்த தளத்தினை மூடுவது நல்லது.

கம்ப்யூட்டர் மலர்

இணைய வேகத்தினை அதிகப்படுத்த Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Tue Dec 14, 2010 10:33 pm

மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி சிவா அண்ணா...

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... இணைய வேகத்தினை அதிகப்படுத்த 154550 ]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 15, 2010 10:09 am

பயனுள்ள தகவல்..நன்றி.. நான் mozilla firebox பயன்படுத்துகிறேன்..

இதை விட chorme பயனுள்ளதா..? இணைய வேகத்தினை அதிகப்படுத்த 154550 இணைய வேகத்தினை அதிகப்படுத்த 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இணைய வேகத்தினை அதிகப்படுத்த Friendshipcomment54இணைய வேகத்தினை அதிகப்படுத்த 00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 15, 2010 10:16 am

நன்றி அண்ணா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 15, 2010 10:21 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பயனுள்ள தகவல்..நன்றி.. நான் Mozilla firebox பயன்படுத்துகிறேன்..

இதை விட chorme பயனுள்ளதா..? இணைய வேகத்தினை அதிகப்படுத்த 154550 இணைய வேகத்தினை அதிகப்படுத்த 154550

chrome விட Mozilla firebox பெஸ்ட்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 15, 2010 10:29 am

பயனுள்ள தகவல் தல பகிர்வுக்கு நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணைய வேகத்தினை அதிகப்படுத்த Logo12
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Dec 16, 2010 11:44 pm

பயனுள்ள தகவல்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக