புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
2 Posts - 1%
prajai
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
440 Posts - 47%
heezulia
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
30 Posts - 3%
prajai
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவாய் மட்டுமே போய்விடுமோ !

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Tue Dec 14, 2010 8:26 pm

இந்திய வளரும் நாடு 1965
நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் 1980
2020 வல்லரசாக வுயர்வோம் 2010
இப்படியா இந்திதிய வளரும் நாடு என்பதை விதவிதமாக மாற்றி சொல்லிக்கொடுத்தான் இருக்கிறோம் நம் தாத்தா காலத்திலிருந்து வளர்த்தோம
கண்டிப்பாக இல்லை
ஆனால் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் உண்மைதான்
முழுமையான முன்னேற்றம் கண்டால் மட்டுமே நாம் வல்லரசு என்று மார்தட்டி கொள்வதில் அர்த்தங்கள் உண்டு வெறும் டொலர்மதிப்பை வைத்துகொண்டு முன்னேறிவிடுவோம ? ? ? ? ?

பிற வல்லரசு நாடுகள் வளர்த்தது என்றால் அதற்கு அரசு ஒரு காரணம் என்றால் அந்நாட்டி மக்களே மிகப்பெரிய காரணம்
ஆனால் நமது நாட்டில் நினைத்தாள் வேட்ட்கக்கேடு வேண்டுமென்றல் சுதந்திரதினத்தன்று மிட்டாய் கொடுத்து வீர வசனம் பேசிவிட்டு மிட்டாய் கரைந்தவுடன் அனைத்தையும் மறந்துவிடுவோம்
வேண்டுமென்றல் நமது நாட்டவர் எத்தனை நாடுகளில் வேலைபர்கின்றனர் தெர்யும என்று வெறும் உதவாத பெருமைபெசலம்
நாம் இந்த இந்திய வம்சாவளியினர் என்று அடிக்கடி செய்திகளில் கேட்போம் அனால் இந்திய என்றால் அந்த வம்சவளிபிள்ளகளுக்கு பெயரளவில் மட்டு மீ தெரியும் இது ஒரு ஆங்கில இதழில் கூறப்பட்ட உண்மை . அவர்களால் இந்தியாவுக்கு கடுகளவும் பயனில்லை அவர்கள் வருமானவரி அவர்கள் குடிபெயர்ந்த நட்டிற்குமட்டு மேதேறியும். நமது நாட்டிற்கு பத்து பைசா விற்கு பயனில்லை
இந்த வல்லரசு ரேஸில் நம் படித்த பட்டதாரிகள் பிற வெளிநாட்டு கம்பனிகளுக்கு பேரு லாபம் கொடுத்து அந்த லாபத்தில்தான் சம்பளம் பெறுகிறார்கள் அவர்கள் நமது தொழிலாளர்களின் உழைப்பில் வெகு வேகமாக ஓடிக்கோடு இருக்கிரல்கள் நாம் இன்னும் அந்த ரேஸில் இருக்கிறோமா என்பதே சந்தகம் தன பிறநாட்டு தலிவர்கள் நம் நாட்டை வெகுவாக புகழ்கிறார்கள் எங்காவது விருந்தினர் விருந்துக்கு வந்த வீட்டினரை குறை கூறுவர அவர்கள் இப்படி நமை சுமா உசுபெதுகிரர்கள்
நாம் வேடுமானால் 1965 இந்தியாவுக்கும் 2010 இந்தியாவுக்கும் எவ்வளு வித்தியாசம் என்று கேட்கலாம்
மாற்றங்கள் உண்மைதான் ஆனால் நாம் மறுக்கிறோம் என்று சொல்லி வெளிநாட்டு கம்பனிகளின் நம்பர் ஓன் வாடிக்கையாளராக மாறியது மட்டுமே உண்மை
இதற்கு இந்தியாவிலிருக்கும் வெளிநாடுக்கம்பநிகளுக்கும் உள்நாட்டுகம்ப்நிகளுக்கும் உள்ள விகிதச்சரமே உதாரணம்
இன்று கிராமங்களில் விவசாயம் செய்ய ஆளே இல்ல ஒருநாள் இதற்கும் கைஎந்திவிடுவோம் என்பது சத்தியமான உண்மை கார்பரேட் கம்பனிகள் குதிக்கும் என்பதும் உண்மை
நமது வல்லரசு கனவிற்கு நமது நமது நாட்டின் (மற்றும் வீட்டின் ) 1965 கடனும் தற்போதைய கடனின் அளவுமே விடையாகும்
விரைவில் விழிப்போம் உயர்வோம் ஒவ்வொருவரும் உழைத்து

ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Dec 14, 2010 8:34 pm

நம் நாட்டை எப்படி வல்லரசு நாடாக்குரதுன்னும் நீங்களே சொல்லுங்க.

கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Tue Dec 14, 2010 8:43 pm

ஒரு உதாரணம்
நமது தமிழக அரசு இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் மார்க்கை குறைத்து அறிக்கை வெளியிட்டது கேட்டால் கிராம புற மாணவர்களின் வசதிக்காக என்றது இதிலிருந்து உங்களுக்கு.
அனால் உண்மை இதுவல்ல அனைத்து வசதி படைத்த மாணவர்களுக்கு பணம் உள்ளது மார்க் இல்லை .

இப்படி தகுதி இல்லாத அப்பாவி மாணவர்களை இன்ஜினியரிங் மோகம் காட்டி வருடம் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் வெளிவருகிறார்கள் அனால் டிகிறீ பற்றவர்கள் மிகக்குறைவு பெறாதவர்கள் தன அதிகம்
இப்படியா பல இந்திய சிதனைகள் மழுங்கடிக்கப்படுகிறது
விவசாயம் என்ற ஓன்று நூலக புத்தகமா போகிறது விரைவில்

ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 14, 2010 9:31 pm

நம் நாட்டில் உழைப்புக் குறைவு, ஆனால் போராட்டங்கள் அதிகம்!

அருமையான கட்டுரையை வழங்கியதற்கு நன்றி வம்பன்!

கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Dec 15, 2010 10:05 am

அருமையான கட்டுரை மிக்க நன்றி வம்பன் ...

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Wed Dec 15, 2010 10:22 am

சிவா wrote:நம் நாட்டில் உழைப்புக் குறைவு, ஆனால் போராட்டங்கள் அதிகம்!

அருமையான கட்டுரையை வழங்கியதற்கு நன்றி வம்பன்!

நன்றி

முடிந்தவரை incandescent பல்புகளுக்கு பதில் cfl பல்புகள் பயன்படுத்தவும் வீட்டுக்கு நல்லது நாட்டுக்கும் தன

ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக