புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண்டு வரும் நிலவு  Poll_c10ஆண்டு வரும் நிலவு  Poll_m10ஆண்டு வரும் நிலவு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டு வரும் நிலவு


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 23, 2010 10:17 am

இனிமை கூட்டும் இரவை, அதன்
புனித உறவை எண்ணி, கனிவு
குளுமை சேர் நிலவை மையமாக்கி,
எளிய கணக்காய்க் கொண்டாரே..

முப்பது நாளில் முழுமை நிறைந்து
தப்பாது வரும் திங்கள் ஒப்பிலா
ஈராறு பெயரிலே ஆண்ட வளும்
சீராய் நம்மைக் காப்பாளே.





கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 23, 2010 11:01 am

அன்பரே , நிலவினை மையமாகக் கொண்டு ஈராறு பெயரில் ஆண்டவள் யாரென்று தெரிந்துகொள்ளலாமா?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 23, 2010 11:04 am

பெயரிலே ஆண்டு, அவளும் (ஆண்டவளும் ) எனக் குறிப் பிட்டுள்ளேன்.

திங்கள் என்பது நிலவு மற்றும் மாதம் என இரு பொருளிலும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 23, 2010 11:17 am

நன்றி வெகு சிறப்பு கவியே.

திங்கள் முகம் விழித்தேனருவி
அவள் அங்கமெல்லாம் ஒளித் தங்க நிலா!
....கா.ந.கல்யாணசுந்தரம்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 23, 2010 11:30 am

பொங்கும் புது உணர்வுடன்
இங்கு இன்புற்று மகிழ்கிறேன்

நற் கருத்துக்கு நன்றிகள்.

பொதுவாக நமது நாட்டில், எச் சமயமானாலும் நிலவின் பயணத்தைக் கணக்கில் கொண்டு பிறைகள், ஜோதிடமென ஆய்வுகள் செய்து வருகிறார்கள். அவ் வழியில் இக் கவிதை.

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 14, 2010 9:47 am

இனிமை கூட்டும் இரவை, அதன்
புனித உறவை எண்ணி, கனிவு
குளுமை சேர் நிலவை மையமாக்கி,
எளிய கணக்காய்க் கொண்டாரே..

முப்பது நாளில் முழுமை நிறைந்து
தப்பாது வரும் திங்கள் ஒப்பிலா
ஈராறு பெயரிலே ஆண்ட வளும்
சீராய் நம்மைக் காப்பாளே.

- இக் கவ்தை சற்றே வித்யாசமாகவும், சிலேடையாகவும் உள்ளது.
நன்றிகள் கவியே.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Dec 14, 2010 10:00 am

சூப்பர் ஜி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆண்டு வரும் நிலவு  Logo12
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 14, 2010 10:24 am


கவிஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்.. ஆண்டு வரும் நிலவு  154550 ஆண்டு வரும் நிலவு  154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆண்டு வரும் நிலவு  Friendshipcomment54ஆண்டு வரும் நிலவு  00fq051jst
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Dec 14, 2010 10:55 am

வழக்கம் போல உங்கள் கவி வரிகள் சிலிர்ப்பை தரும் .
இதுவும் அதில் ஒன்று .அருமை தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Dec 14, 2010 2:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஆண்டு வரும் நிலவு  Mஆண்டு வரும் நிலவு  Oஆண்டு வரும் நிலவு  Hஆண்டு வரும் நிலவு  Aஆண்டு வரும் நிலவு  N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக