புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
29 Posts - 60%
heezulia
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
194 Posts - 73%
heezulia
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
8 Posts - 3%
prajai
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
3 Posts - 1%
Barushree
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
2 Posts - 1%
nahoor
புரியவில்லை. Poll_c10புரியவில்லை. Poll_m10புரியவில்லை. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியவில்லை.


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Dec 13, 2010 4:43 pm

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே கண்டு பிடிக்கப் பட்டும்
"இதுதான்" என்று இன்று வரை
அடையாளம் காட்டபடாத
ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு
காதல்!

காதலைப் பொறுத்தவரை
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு அர்த்தம்.
அன்பு, கருணை,காமம்
இன்னும் பலவும் சேர்ந்த ஒரு கலவை தான் காதல்.
இதுதான் காதல் என்று எவராலும் அடையாளம் காட்டமுடியாது.

என்னைப்பொருத்தவரை
காதல் ஒரு புனிதமான "கேள்விக்குறி"
ஏனென்றால்
நான் நினைப்பதை
அவள் மட்டும் புரிந்துகொண்ட
வெளிப்படுத்துவாள்
அது எப்படி என்பது இன்றுவரை எனக்கு புரியவில்லை.




புரியவில்லை. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 13, 2010 4:46 pm

ஓ அதுதான் காதலா நல்லாருக்கு நன்றி.



புரியவில்லை. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Dec 13, 2010 4:48 pm

தெரியலியே....



புரியவில்லை. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Dec 13, 2010 4:53 pm

தெரியாமல் இருக்கும் வரை நல்லது தான்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 13, 2010 4:54 pm

SN.KUYILAN wrote:தெரியலியே....

உஙகளுக்குமா நம்ப முடியவில்லை வில்லை ஒன்னும் புரியல



புரியவில்லை. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Dec 13, 2010 5:00 pm

என்ன... வில்லத்தனம்...



புரியவில்லை. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 13, 2010 9:13 pm

ஆமாம் ... இதை ஏன் கவிதைத்திரியில் எழுதி இருக்கீங்கன்னு தெரியலையே... ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Dec 13, 2010 9:18 pm

கவனிக்காமல் எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.
எங்கு சேர்க்கவேண்டுமோ அங்கு சேர்த்துவிடுங்கள்.



புரியவில்லை. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 13, 2010 9:49 pm

SN.KUYILAN wrote:கவனிக்காமல் எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.
எங்கு சேர்க்கவேண்டுமோ அங்கு சேர்த்துவிடுங்கள்.

அடடா...உங்களுக்கு நகைச்சுவை பிடிக்கும்னு நினைச்சேன்...என் இயல்பு நகைச்சுவையாக பதிவது...சரி விடுங்க.. இனி தமாஷ் பண்ணலை... சரியா?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Dec 13, 2010 10:00 pm

இல்லை இல்லை எனக்கு நகைச்சுவை பிடிக்கும்.
ஒருமறை நடந்த தவறு மீண்டும் நடந்து விடக்கூடாது என்று மிகக் கவனமாக இருக்கிறேன்.
அதனால் தான் எங்கே தவறு செய்து விட்டோமோ என்று ஒரு பயம்...



புரியவில்லை. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக