புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
157 Posts - 79%
heezulia
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
prajai
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Pampu
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
322 Posts - 78%
heezulia
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10அறிவுத்துளிகள் - Page 9 Poll_m10அறிவுத்துளிகள் - Page 9 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:00 am

*உலகில் சூரியன் முதன் முதலில் உதிக்கும் நாடு ஜப்பான். அதுபோல் இந்தியாவில் சூரியன் உதிக்கும் மாநிலம் அருணாசலப் பிரதேசம்.

*தேயிலை 'பச்சைத் தங்கம்' என்றும், பருத்தி 'வெள்ளைத் தங்கம்' என்றும், பெட்ரோல் 'திரவத் தங்கம் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.

*தங்கத்தின் மதிப்பு உலகச் சந்தையில் லண்டன் நகரிலும், வைரத்தின் மதிப்பு நெதர்லாந்து நாட்டிலுமே நிர்ணயிக்கப்படுகின்றள.

*எகிப்தில் மஞ்சள் நிறமும், துருக்கியில் ஊதா நிறமும், சீனாவில் வெள்ளை நிறமும் துக்க நிறங்களாகக் கருதப்படுகின்றன.

*உற்பத்தியில்: அரிசி, கோதுமையில் சீனாவும், சோளம் அமெரிக்காவும், பார்லியில் ரஷ்யாவும். முதலிடம் வகிக்கின்றன.

*ஐ.நா. ஜெனரல் அசெம்பிளி தலைவரான முதல் இந்தியர் - விஜயலக்சுமி பண்டிட்.

*ஐ.நா வில் முதன் முதலாக இந்தியில் பேசியவர் - அடல் பிகாரி வாஜ்பாய்.

*சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதிகளான இந்தியர்கள் - பி.என்.ராவ், நாகேந்திர சிங், ஆர்.எஸ்.பாதக்.

*உலக சுகாதார நிறுவனத் தலைவரான முதல் இந்தியப் பெண்மணி ராஜ்குமாரி அம்ரித் கெளர்.

*இன்ஃபொசிஸின் பெங்களூர் வளர்ச்சி மையத்திலுள்ள கஸ்டமர் கெயர் சென்டரில் ஆசியாவிலேயே மிகப் பெரிய 'வீடியோ சுவர்' உள்ளது.

*சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட கன்னிமாரா நூலகம்தான் இந்தியாவின் முதல் நவீன நூலகம்.

*இந்தியாவில் முதல் மருத்துவமனை 1664ல் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.

*சென்னையில் 1819ல் ஆரம்பிக்கப்பட்ட கண் சிகிச்சை நிறுவனம்தான் ஆசியாவிலேயே மிகப் பழமையானது.

*தமிழ் தட்டச்சுப் பொறியைக் கண்டுபிடித்தவர், சுந்தரம் ஐயர் (தஞ்சாவூர்)

*தமிழில் சுருக்கெழுத்து முறையை அறிமுகம் செய்தவர் சீனிவாசராவ்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:00 am

*பிரபலமான ஜெமினி இரட்டையர்கள் சிலையில் இடம்பெற்றுள்ள
சிறுவர்களின் பெயர்கள் 'கேஸ்டர்' மற்றும் 'போலக்ஸ்'.

*காஷ்மீரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலுள்ள கடைசி இராணுவ போஸ்ட், ''கமல் போஸ்ட்''. இதிலிருக்கும் பாலம் அமல் சேது (சமாதான பாலம்) எனப்படுகிறது.

*காஷ்மீரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையின் முதல் பாகிஸ்தான் இராணுவ போஸ்ட் 'சக்கோத்தி'.

*ரயில் தண்டவானங்களுக்கிடையேயான அகலத்தின் அடிப்படை: பிராட்கேஜ் 1.69மீ, மீட்டர்கேஜ் 1மீ, மற்றும் நேரோகேஜ் 0.762மீ.

*இந்தியாவில் கல்கத்தா தேசிய நூலகத்திற்கு அடுத்து, பாராளுமன்ற நூலகமே இரண்டாவது பெரிய நூலகம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:00 am

*இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணி ராகேஷ் சர்மா. (03.04.1984 - சோயுஸ் ட்டி-11)

*ஜி.எம்.சி.பாலயோகியே, சுதந்திரத்திற்குப் பின் பிறந்த லோக்சபை சபா நாயகர்.

*அந்தமான் - நிக்கோபார் தீவுகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கிரேக்க வானியலாளரும், புவியியலாளருமான பதாலமாயுஸ் உருவாக்கிய வரைபடத்திலேயே இடம் பெற்றிருந்தன.

*எந்த இரு வரிக் குதிரைகளின் உடலிலுள்ள வரிகளும் ஒன்று போல் இருப்பதில்லை.

*வேனிற் காலத்தைவிட குளிர் காலத்தில் நகங்கள் மெதுவாகவே வளர்கின்றன.

*உலகளவில் 18 வயதிற்கு கீழேயுள்ள பதினைந்து குழந்தைகளில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.

*கண்ணாடியை மறு சுழற்சி செய்வதில் சுவிட்சர்லாந்து முன்னிலையில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் 95% கண்ணாடிப் பொருட்களும் மறு சுழற்சி செய்யப்பட்டு விடுகின்றனவாம்.

*அமெரிக்கா அரசியல் சட்டமே தற்போது செயல்பாட்டில் இருக்கும், எழுத்து வடிவிலான மிகப் பழமையான தேசிய அரசியல் சட்டம்.

*சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸே 1889ல் மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக்கியது.

*பிரபலமான ''டிராகுலா''வின் சிருஷ்டிகர்த்த பிராஸ்டோக்கர் 1912ல் அயர்லாந்தில் பிறந்தார்.

*சுவிட்சர்லாந்த் வருடத்திற்கொருமுறை தனது அதிபரைத் தேர்வு செய்கிறது.

*நான்காம் தலாய் லாமாவான யோன் -டான் -ரிக்யா -மட்ஷோ என்பவரே திபெத்தியர் அல்லாத ஒரே தலாய் லாமா,

*தேசியத் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:00 am

*உலகில் மிகப்பெரும் தங்க இருப்பு கொண்ட நாடு தென்னாப்பிரிக்கா. மொத்த உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இங்கிருந்தே எடுக்கப்படுகிறது.

*பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பதக்கம் வித்தியாசமானது. இதன் மறுபக்கத்தில் மேற்கோள் எதுவும் இருக்காது.

*விற்பனை அனுமதி வேண்டிய முதல் மரபணு மாற்ற உணவுத் தாவரம் ''தக்காளி''

*இரண்டாம் உலகப் போரில் காரீயம் மற்றும் உலோகங்களுக்கு ஏற்பட்ட கடும் பற்றக் குறையால் டூத் பேஸட்கள் பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து தரப்பட்டன. பிற்பாடு இதுவே வழக்கமாகிப் போனது.

*உலகிலேயே அதிகமான முறை பாடப்படும் பாடல் ''ஹாப்பி பர்த் டே டுயூ'' எனும் பிறந்த நாள் பாடல்தான். இதை எழுதியவர்கள் பெட்டி, மற்றும் மிஸ்டிரட் ஹில் சகோதரிகள்.

*உலகில் விளையும் ''அல்மனாட்'' கொட்டையின் 40% சாக்லேட் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகின்றன.

*ஏதாவது ஒரு கணத்தில், பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் சுமார் 1800 இடிகள் இடிக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:01 am

*தாண்டக வேந்தர் எனப்படுபவர் யார்? - திருநாவுக்கரசர்

*நெடுநெல்வாடை ஆசிரியர் யார்? - நக்கீரர்

*பெரிய புராண உட்பிரிவுப் பெயர் என்ன? - சுருக்கம்

*பாண்டியன் பரிசு யார் படைப்பு? - பாரதிதாசன்

*திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது? - திருவாய் மொழி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:01 am

* வருமானத்தில் பணக்கார நாடாக திகழ்வது குவைத்.

* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.

* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.

* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.

* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.

* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.

* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.

* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.

* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.

* உலகில் உள்ள கடல்களின் சராசரி ஆழம் சுமார் இரண்டு மைல்கள்.

* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:02 am

*சபர்மதி நதிக்கரையில் அமைந்த மிகப்பெரிய நகரம்? - அகமதாபாத்

*கங்கைக் கரையில் உள்ள மிகப்பழமையான நகரம்? - ஹரித்துவார்

*லக்னோ எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது? - கோமதி

*பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படும் நதி? - கோசி

*நர்மதை நதியின் மீது அமைந்த நகரம்? - ஜபல்பூர்

*தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தென் மாவட்ட நகரம்? - திருநெல்வேலி

*அயோத்தியாவில் ஓடும் நதி? - சரயு

*கோதாவரி நதியின் மீது அமைந்த நகரம்? - நாசிக்

*பாட்னா, வாரணாசி ஆகிய இரண்டு நகரங்களும் எந்த நதிக்கரையில் அமைந்திருக் கின்றன? - கங்கை

*ஹூக்ளி நதியில் அமைந்த மிகப்பெரிய இந்திய நகரம்? - கொல்கத்தா.

*தப்தி நதிக்கரையில் அமைந்த நகரம்? -சூரத்

*ஸ்ரீநகர் எந்த நதிக்கரையின் மீது உள்ளது? -ஜீலம்

*விஜயவாடா எந்த நதிக்கரையின் மீது அமைந்துள்ளது? -கிருஷ்ணா

*பொன்னி நதி என்று எதை அழைக்கிறார்கள்? -காவிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:03 am

பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!16 ம் இங்கே

1.கலையாத கல்வி,
2.நீண்ட ஆயுள்,
3.நம்பிக்கைக்குரிய நண்பர்கள்,
4.வாழ்க்கைக்குத் தேவையன பொருட்கள்,
5.நல்ல உடல் வலிமை,
6.கலங்காத மனம்,
7.நோயற்ற வாழ்வு,
8.அன்பகலாத கணவன் அல்லது மனைவி,
9.ஒழுக்கமுள்ள குழந்தைகள்,
10.வளரும் புகழ்,
11.வாய்மை,நேர்மை,
12.வள்ளல் குணம்,
13.உழைத்து சம்பாதித்து சேமித்தல்,
14.நல்லாட்சி,
15.வழிகாட்டி உதவும் பெரியோர்,
16.எல்லோரிடமும் அன்பு வைத்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:04 am

* சிலோன் என்பது ஸ்ரீலங்கா என பெயர் மாற்றமடைந்த ஆண்டு 1972.

* ஐ.நா.சபை தொடங்கப்பட்டது 1945.

* முதன்முதலில் எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்டது 1959.

* ரிசர்வ் வங்கி இந்தியாவில் நிறுவப்பட்டது 1935.

* மெர்க்குரி விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது 1912-ம் ஆண்டு.

* தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1981.

* இந்தியாவிலேயே மிக நீளமான சாலை கிராண்ட் டிராங் சாலை.

* உலகிலேயே மிக நீளமான ஆறு அமேசான் ஆறு. இது 4,195 மைல் நீளமுடையது.

* உலகிலேயே மிக நீளமான கால்வாய் வோல்கா.

* உலகிலேயே மிக அகலமான அருவி கோன் அருவி.

* பரப்பளவில் உலகிலேயே மிகப் பெரிய கடல் தென்சீனக் கடல். 11,48,500 சதுர மைல் பரப்பளவு கொண்டது இது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:04 am

* இந்திய ரயில்வே உலகிலேயே இரண்டாவது பெரிய ரயில்வே துறையாகும்.

* தமிழகத்தில் முதன்முதலில் ரயில் பாதை சென்னை முதல் அரக்கோணம் வரை போடப்பட்டது.

* ரயில்வே பணியாளர் கல்லூரி பரோடாவில் அமைந்துள்ளது.

* டீசல் என்ஜின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ளது.

* இந்தியாவில் முதன்முதலில் ரயில் பாதை மும்பை முதல் தானே வரை போடப்பட்டது.

Sponsored content

PostSponsored content



Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக