புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
336 Posts - 79%
heezulia
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10அறிவுத்துளிகள் - Page 7 Poll_m10அறிவுத்துளிகள் - Page 7 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:51 am

* இந்தியாவின் முதல் சுற்றுலா கிராமம் கேரள மாநிலத்தில் உள்ள கும்ளங்கி.

* சுற்றுச்சூழல் சாதனைக்காக "கோல்டுமேன்' விருது வழங்கப்படுகிறது.

* பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் அமைப்பின் பெயர் "செபி'.

* சுதந்திர இந்தியாவின் முதல் கமாண்டர் கே.எம்.கரியப்பா.

* முதல் பைபிள் லத்தீன் மொழியில் வெளியானது. உலகில் பல மொழிகளில் வெளிவந்த நூலும் இதுவே.

* தலைமுடி, நகம் ஆகியவை நம் உடலில் வேகமாக வளர்வது மட்டுமல்ல. மனிதன் இறந்த பின்பும் ஒரு வாரம் வரையில் வளரக் கூடியவை.

* சமூக சேவைக்காக ஆஸ்திரேலியாவில் உயர்ந்த விருது பெற்ற இந்தியர் அருந்ததிராய்.

* உலகின் மிகப் பெரிய குகை ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது. இதன் நீளம் 5,036 அடி.

* உலகில் இரண்டு தேசியக் கொடி கொண்ட நாடு ஆப்கனிஸ்தான்.

* உலகின் மிகப் பெரிய பூங்கா கனடா நாட்டில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில் உள்ளது. இதன் பரப்பு 4,548 சதுர கி.மீட்டர்.

* உலக மகளிர் தினம் மார்ச் 8.

* உலக ஊனமுற்றோர் தினம் மார்ச் 15.

* உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:52 am

* உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11.

* உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27.

* உலக முதியோர் தினம் அக்டோபர் 1.

* உலக அஞ்சலக நாள் அக்டோபர் 10.

* உலக மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10.

* உலக குடியிருப்பு நாள் அக்டோபர் 3.

* வானம்பாடி பறவையின் இதயம் நிமிடத்திற்கு ஆயிரம் தடவை துடிக்கும்.

* திமிங்கலத்தின் இதயம் நிமிடத்திற்கு 540 முறை துடிக்கும்.

* ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது வாடிகன் நகரம்.

* சீனாவின் தேசிய சின்னம் ரோஜா.

* நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு விநாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் கொட்டுகிறது.

* வில்லியம் கோட்டை கொல்கத்தாவில் உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:52 am

* தேரையின் ஆயுள்காலம் சராசரி 35 ஆண்டுகள்.

* குடையை முதன்முதலில் சீன நாட்டவர்கள் கி.மு.11-ம் நூற்றாண்டில் பயன்படுத்தினர்.

* நாதஸ்வர வாத்தியக் குழலில் மொத்தம் 12 துளைகள் உள்ளன.

* "வைக்கம் வீரர்' எனும் பட்டப் பெயர் ஈ.வெ.ரா.பெரியாருக்கு மகாத்மா காந்தியடிகளால் சூட்டப்பட்டது.

* உலகின் மிகப் பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள லெனின் தேசிய நூல் நிலையம் ஆகும்.

* இலங்கையின் தேசிய பறவை மைனா.

* நமது உடலில் உள்ள மிக நீளமான எலும்பு தொடை எலும்பு.

* நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர்.

* கார்களின் நகரம் டெட்ராய்ட். இது அமெரிக்காவில் உள்ளது.

* காற்று நகரம் எனப்படுவது சிகாகோ.

* வெள்ளையர்களின் கல்லறை நகரம் கினியா.

* தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் லேண்டஸ் பார்ம்.

* மனித மூளையில் நரம்பு செல்கள் 10,000 கோடி உள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:52 am

* உலகின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்.

* விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு ஜப்பான்.

* நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்தரநாத் தாகூர், 1913-ம் ஆண்டு (இலக்கியம்).

* நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இந்தியர் சர்.சி.வி.இராமன், 1930-ம் ஆண்டு (இயற்பியல்).

* மூன்றாவது இந்தியர் ஹர்கோபிந்த குரானா, 1968-ம் ஆண்டு (உடற்கூற்றுவியல்).

* நான்காவது இந்தியர் அன்னை தெரசா, 1979-ம் ஆண்டு (சமாதானம்).

* ஐந்தாவது இந்தியர் சந்திரசேகர், 1983-ம் ஆண்டு (இயற்பியல்).

* ஆறாவது இந்தியர் அமர்த்தியா சென், 1998-ம் ஆண்டு (பொருளாதாரம்).

* ஞானபீட விருது பெற்ற முதல் பெண் ஆஷா பூர்ண தேவி.

* உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி.

* முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்னா ராஜன் ஜார்ஜ்.

* முதல் பெண் விமான ஓட்டி பிரேம் மாத்தூர்.

* முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:52 am

* உலகைக் கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் உஜ்ஜாவா ராய்.

* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.

* கஜினி முகம்மது காலத்திய வரலாற்று ஆசிரியர் அல்பரூனி.

* வாஸ்கோடகாமா முதலாம் இம்மானுவேல் என்ற மன்னரின் உதவிப் பெற்று கடல் பயணத்தை மேற்கொண்டார்.

* உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் ஜெனிவா நாட்டில் உள்ளது.

* அகஸ்டஸ் சீசர் சிம்மாசனம் அமர்ந்த போது அவருக்கு வயது 19.

* சர் ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த போது அவருக்கு வயது 24.

* கலிலியோ தெர்மா மீட்டரைக் கண்டுபிடித்த போது அவருக்கு வயது 20.

* மார்கோ போலோ உலகப் பயணத்தைத் தொடங்கிய போது அவருக்கு வயது 20.

* பிட்மேன் சுருக்கெழுத்தை கண்டுபிடித்த போது அவருக்கு வயது 17.

* நெப்போலியன் பீரங்கிப் படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு வயது 16.

* உலகிலேயே 75 சதவீதம் தேக்குமரம் ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா.

* உலகிலேயே பூமி அதிர்ச்சி அதிகம் ஏற்படும் நாடு ஜப்பான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:53 am

* இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் பெங்களூர்.

* செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தவர் ஜோண்டு வானட்.

* சுற்றுலாவை ஒரு தொழிலாக அங்கீகரித்த முதல் மாநிலம் கேரளா.

* சர்.சி.வி.இராமனும், அவரது மைத்துனர் சுப்பிரமணியம் சந்திரசேகரும் நோபல் பரிசு வாங்கியுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:53 am

*இந்தியாவின் பூங்கா நகரம் பெங்களூர்.

*ரஷியா என்னும் பழைய பெயரை உடைய நாடு ஜெர்மனி.

*தங்க உரோம நாடு என்பது ஆஸ்திரேலியா.

*சாசுவதமாகன நகரம் என்று ரோம் நகரம் அழைக்கப்படுகிறது.

*இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.

*தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.

*தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.

*22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.

*தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

*பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

*இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:53 am

*அதிக புலனாய்வுத் துறை நிறுவனங்களைக் கொண்ட நாடு? - அமெரிக்கா

*நமது நாட்டில் எத்தனை துப்பறியும் நிறுவனங்கள் உள்ளன? - 3 (டி.ஐ.ஏ., ஐ.பி., ரா)

*சுபோ என்பது எந்த நாட்டின் உளவு ஸ்தாபனம்? - பின்லாந்து

*பிரேசில் நாட்டின் புலனாய்வுத் துறையின் பெயர்? - பிரேசிலியன் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி

*பின் என்றழைக்கப்படும் உளவு ஸ்தாபனம் எந்த நாட்டில் உள்ளது? - இந்தோனேஷியா

*எஸ்.எஸ்.எஸ் என்பது எந்த நாட்டின் புலனாய்வுத் துறை? - நைஜீரியா

*பாகிஸ்தானின் முதன்மையான உளவு ஸ்தாபனம்? - ஐ.எஸ்.ஐ.

*ஐ.எஸ்.டி., எஸ்.ஐ.டி ஆகிய இரண்டு உளவு ஸ்தாபனங்கள் உள்ள நாடு? - சிங்கப்பூர்.

*சபோ என்னும் உளவுத் துறை அமைப்பைக் கொண்டநாடு? - சுவீடன்

*1917-ம் ஆண்டு ரஷியாவில் தொடங்கப்பட்ட ரகசிய போலீஸ் துறை? - செகா

*சிஸ் என்றழைக்கப்படும் எம்.ஐ.6 என்பது எந்த நாட்டின் உளவு ஸ்தாபனம்? - இங்கிலாந்து

*ரஷியாவின் தற்போதைய பிரபல உளவு ஸ்தாபனம்? - கே.ஜி.பி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:54 am

* முதன்முதலில் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம் 1857ல் ஆரம்பமானது.

* இந்திய தேசிய காங்கிரஸ் 1895ல் துவங்கப்பட்டது.

* 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்ததால் விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்தது.

* இந்திய சுதந்திரத்திற்காக காந்திஜி மொத்தம் 6 ஆண்டு, ஐந்து மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

* காந்திஜியை, "தேசத் தந்தை' என்று முதன் முதலில் சொன்னவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தான்.

[color:0ad7="Green"]* இந்திய தேசிய மூவண்ணக் கொடியை முதன்முதலில் வடிவமைத்தவர், பிக்காஜி ருஸ்தம் காமா என்ற பெண்மணி தான். அதில் சில மாற்றங்கள் செய்து, சுதந்திரக் கொடி உருவாயிற்று.

[color:0ad7="Red"]
* இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், உஷா மேத்தா என்ற வீராங்கனை, ரகசிய வானொலி அலை ஒன்றை அமைத்து, போராட்ட வீரர்களுக்கு செய்திகளை ரகசியமாக தெரிவித்து வந்தார். இதைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர்கள், அப்பெண்மணிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தனர். அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் அவ்வீராங்கனை.

* இந்தியாவில் உள்ள நிரந்தர தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 516. சீனாவில் 63 ஆயிரத்து 555 மட்டுமே உள்ளது.

* சாலை விபத்துக்களால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 500.

* பதினான்காவது மக்களவை மே, 2004ல் ஆரம்பித்த போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 52.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:55 am

* உலகிலேயே அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனம் இந்திய ரயில்வேதான்! அதில் 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

* இந்தியாவில் 334 விமான நிலையங்கள் உள்ளன.

* துணை நடிகர், நடிகைகள் உள்பட, "காந்தி' படத்தில் (1982ம் ஆண்டு) பங்கு கொண்ட நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை மூன்று லட்சம். கின்னஸ் சாதனை இது.

* ஆக., 15, 1947ல் இந்தியாவின் ஜனத்தொகை 34.5 கோடியாக இருந்தது.

* இதுவரை பிரதமராக பதவியேற்ற 13 பேர்களில் 8 பேர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அவர்கள்... நேரு, லால் பகதுõர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திர சேகர், வாஜ்பாய்.

Sponsored content

PostSponsored content



Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக