புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
366 Posts - 49%
heezulia
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
25 Posts - 3%
prajai
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10அறிவுத்துளிகள் - Page 11 Poll_m10அறிவுத்துளிகள் - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:09 am

*அகமதாபாத் (குஜராத்) நகரம் யாரால் நிறுவப்பட்டது? - முதலாம் அகமது ஷாவினால் 1411-ல்.

*இந்தியாவின் `மகிழ்ச்சி நகரம்' என்று வர்ணிக்கப்படுவது? - கொல்கத்தா

*ஐக்கிய நாட்டின் ஐரோப்பிய தலைநகரம் எது? - ஜெனீவா

*மலட்டுத் தன்மை எந்த வைட்டமின் குறைவினால் ஏற்படுகிறது? - வைட்டமின் ஈ.

*நமது நாட்டின் தபால் தலையில் முதன் முதலாக இடம் பிடித்த நடிகை? - நர்கீஸ்

*அழியா நகரம் என்ற சிறப்பை பெற்றது? - ரோமாபுரி (இன்றைய ரோம்)

*நமது நாட்டில் முதல் ரப்பர் தோட்டம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? - 1962-ம் ஆண்டு

*எலி விஷமாக எந்த பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது? - வெண் பாஸ்பரஸ்

*நமது நாட்டில் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது? - ஆந்திரப்பிரதேசம்

*லத்தீன் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து என்று எந்த நாட்டைக் கூறுவர்? - உருகுவே

*பெண்டுலம் விதியை கலிலியோ எந்த வயதில் கண்டுபிடித்தார்? - 18-வது வயதில்

*கிரேக்க புராணத்தில் காதல் தெய்வமாகத் திகழ்வது? - ஈராஸ்

*மாலத்தீவு நாடு எத்தனை தீவுக் கூட்டங்களைக் கொண்டது? - 2,000 தீவுக் கூட்டங்களின் தொகுதி.

*உலக ஆரோக்கிய தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது? - ஏப்ரல் 7-ந்தேதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:10 am

* 100 பூஜ்யங்கள் கொண்ட எண்ணை கூகோல் என்று குறிப்பிடுவார்கள்.

* பூமத்திய ரேகையை இரு தடவை கடக்கும் ஒரே நதி காங்கோ நதி.

* பிரதமரும், அமைச்சர்களும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.

* ஒலிம்பிக் போட்டில் முதன்முதலில் தங்கம் வென்ற பெண்மணி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சார்லோட் கூப்பர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:11 am

மிகச் சிறிய தேசியகீதம்!
உலகில் முதன்முதலில் தேசிய கீதம் தோன்றிய நாடு ஜப்பான். 9-ம் நூற்றாண்டிலிருந்து "கிமிகாயோ' என்ற அந்த ஜப்பானிய தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது. அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் தேசிய கீதங்களிலேயே மிகவும் சிறியது இதுதான். இப்பாடல் நான்கே வரிகளைக் கொண்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:11 am

* கம்ப்யூட்டர் மவுஸ்ஸைக் கண்டுபிடித்தவர் டக்ளஸ் கால் என்கர்பாட்டன்.
* மலைகள் பற்றிய படிப்பின் பெயர் ஓராலஜி.
* செஸ் போட்டிகளை நிர்வகிக்கும் நடுவரின் பெயர் ஆர்பிட்டர்.
* டைனோசர் என்ற சொல்லின் பெயர் ராட்சச பல்லி.
* கைனாலஜி என்பது நாய்கள் பற்றிய படிப்பு.
* அமிதாப்பச்சனின் முதல் திரைப்படம் ஸாத் ஹிந்துஸ்தான்.

* இந்தியாவில் 15 நாட்களே பிரதமராக பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். வருடம் 1996.
* இந்தியாவின் முதல் பெண் கப்பல் என்ஜினீயர் சோனாலி பேனர்ஜி.
* இந்தியாவின் நுழைவு வாயில் மும்பை.
* இந்தியக் காடுகளின் ராஜா என அழைக்கப்படுவது தேக்கு மரம்.
* இந்தியாவில் உள்ள மொத்த இருப்புப் பாதையின் நீளம் 60 ஆயிரம் கி.மீட்டர்.
* இந்தியாவின் மிகப் பெரிய பல்நோக்கு அணைக்கட்டு பக்ரா நங்கல் ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:12 am

* சாண எரிவாயு என்பது மீதேன் வாயு ஆகும்.
* உலகின் சராசரி வெப்பநிலை உயருவதற்குக் காரணமாக உள்ள வாயு கார்பன்-டை-ஆக்ஸைடு.
* டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகள் வீழ்த்தியதில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்.
* ரத்தத்தில் காணப்படும் வெள்ளை அணுக்கள் உடலின் போர் வீரர்கள் எனப்படும்.
* சுற்றுப்புறச்சூழலை குறைந்த அளவு பாதிக்கும் எரிபொருள் ஹைட்ரஜன்.
* இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி வழங்கிய மன்னர் ஜஹாங்கீர்.

* அகல ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 1.672 மீட்டர்.
* குறுகிய ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 0.786 மீட்டர்.
* ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., என்ற இரு தொழில்நுட்பங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் செல்போன் இயங்குகிறது.
* செல்போன்களில் பயன்படும் நண்ம் Sim Card-ன் முழுப் பெயர் Subscribers Identity Module Card.

* மிகவும் சிறிய இதயம் கொண்ட விலங்கு சிங்கம் தான்.
* சிங்கம் ஒரே பாய்ச்சலில் 20 அடி தூரம் வரையில் தாண்டும்.
* சிங்கமும், புலியும் ஒரே காட்டில் வாழ்வது கிடையாது.
* சிங்கம் ஒரு சோம்பேறி மிருகம். ஆண் சிங்கம் நாளொன்றுக்கு 20 மணி நேரம் தூங்கும்.
* வேட்டை ஆடுவதில் ஆண் சிங்கத்தை விட, பெண் சிங்கமே சிறந்து விளங்கும்.
* சிங்கம் 12 அடி உயரத்திலும், 40 அடி பள்ளத்திலும் தாவக் கூடியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:12 am

ஜவஹர்லால் நேருவின் வாழ்வில் 28 என்ற எண் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. எப்படி என்கிறீர்களா?
* நேரு பிறந்த போது அவர் தந்தை மோதிலாலின் வயது 28.
* இந்திராகாந்தி பிறந்த போது நேருவின் வயது 28.
* நேருவின் மனைவி கமலா இறந்தது பிப்ரவரி 28.
* நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.
* நேரு தன் மனைவி கமலா இறந்த பிறகு அவர் வாழ்ந்த வருடங்கள் 28.

* மழலை பேசும் பறவை கிளி ஒன்றுதான்.
* கிளிகளில் 160 இனங்கள் உள்ளன.
* பறவைகளில் ஆயுட்காலம் மிகுந்தவை கிளிகள்தான். 120 ஆண்டுகள் வரை இவை உயிர் வாழும்.
* கிளியின் காலில் நான்கு விரல்கள் இருக்கும்.
* ஆண் கிளியின் கழுத்தைச் சுற்றி சிவப்புக் கோடு காணப்படும்.
* மாமிசம் உண்ணும் கிளிகளும் உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:13 am

*பின்னணிப் பாடல் முறையை நம் நாட்டு திரைப்படங்களில் புகுத்தியர் யார்? -ஆர்.சி.போரல்

*நமது நாட்டில் சபாநாயகர் பதவி வகித்த முதல் பெண்மணி?-கே.எஸ்.நாகரத்தினம்மா (மைசூர் மாகாணம்)

*பிரிட்டிஷ் பெண்களுக்கு ஓட்டுரிமை பெற போராடியவர்? -எம்மெலின் பங்கர்ஸ்ட்

*உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான கிரீன்லாந்து எந்த நாட்டுக்குச் சொந்தமானது?-டென்மார்க்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:13 am

* உலகிலேயே அதிக மன நோயாளிகள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ளனர்.

* கரப்பான் பூச்சியின் தலையைக் கண்டதுண்டமாக நறுக்கி விட்டாலும் பலமணி நேரங்களுக்கு அது சாகாமல் இருக்கும்.

* வெள்ளை நிறத்தைக் கண்டால் புலி பயப்படும்.

* பூச்சியினங்களில் அதிக அறிவுள்ள உயிரி எறும்பு.

* உலகிலேயே அதிக குரங்கிணங்கள் வாழும் நாடு பிரேசில்.

* மரண தண்டனை இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.

* ஸ்காலிப் என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் இருக்கின்றன.

* எரிவதற்குக் காற்று தேவை என்று நிரூபித்துக் காட்டியவர் ஜான் மேயோவ்.

* உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் ஜப்பான் நாட்டில்தான் உள்ளது.

* முதன்முதலில் அலுமினியத்தைக் கண்டறிந்த நாடு பிரான்ஸ்.

* சூரியனுடைய கதிர் கடலுக்குள் 350 அடி தூரம் வரை செல்லும்.

* பைன் மரத்திலிருந்து டர்பன்டைன் தயாரிக்கப்படுகிறது.

* மனித உடலில் உள்ள உறுப்புகளின் படங்களை முதன்முதலில் வரைந்தவர் லியார்னாடோ டாவின்சி.

* இந்தோனேஷியா நாட்டு விமான நிறுவனத்தின் பெயர் கருடா.

* ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி விஜயலட்சுமி பண்டிட்.

* உலகில் கடனே இல்லாத நாடு நார்வே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:14 am

* அமெரிக்காவின் தேசியச் சின்னம் தங்கக் கழி.

* வங்கதேசத்தின் தேசியச் சின்னம் நீர் அல்லி.

* கனடாவின் தேசியச் சின்னம் வெள்ளை அல்லி.

* நார்வேயின் தேசியச் சின்னம் சிங்கம்.

* ஈரானின் தேசியச் சின்னம் ரோஜா.

* பாகிஸ்தானின் தேசியச் சின்னம் பிறை.

* ஜெர்மனியின் தேசியச் சின்னம் தானியப் பூ.

* இந்திய கரன்சிகளில் 17 மொழிகள் இருக்கின்றன.

* இமயமலையின் நீளம் 2,400 கி.மீ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:14 am

* முதல் பெண் சட்டப்பேரவை தலைவர் - ஷநோ தேவி.

* முதல் பெண் விமானி- துர்கா பானர்ஜி

* முதலில் நோபல் பரிசுப் பெற்ற பெண் - அன்னை தெரசா

* முதல் இந்திய விமானி - ஜே.ஆர்.டி. டாடா.

* முதல் ரெயில்? மும்பை - தானே (1853).

* முதல் மின்சார ரெயில்? மும்பை - குர்லா .

* முதல் பேசும் படம் - ஆலம் ஆரா (1931).

* முதல் வண்ணப் படம் - ஆன் .

* முதல் செயற்கை கோள் - ஆரியபட்டா (1975)

Sponsored content

PostSponsored content



Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக