புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_m1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_m1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_m1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_m1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_m1020 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

மொஹமட்

Srinivasan23

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 13, 2010 4:27 pm

ரஷ்யாவின் பிரபலமான கவர்ச்சிகரமான உளவாளியான அன்னா சாப்மனின் மேற்பார்வையில் குறைந்தது 20 அழகான பெண்கள் ரஷ்யாவின் உளவாளிகளாக ரஷ்யாவுக்கு தேவையான தகவல்களை பெற்று தர நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தியின் படி இங்கிலாந்தின் பிரபல அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் தங்கள் அழகால் வசியப்படுத்தி அவர்களிடமிருந்து இங்கிலாந்தின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரகசியங்களை வெளிக்கொணர்வதற்கு கிரெம்ளினின் உத்தரவின் படி 20 அழகிகள் உளவாளிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் செக்ஸ் வைப்பதின் மூலம் ரகசியங்களை வெளிக்கொணர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவு வேலை பார்த்ததாக கூறி அமெரிக்காவிலிருந்து கடந்த ஜூலையில் திருப்பி அனுப்பப்பட்ட 28 வயதான அன்னா சாப்மன் இங்கிலாந்தில் கல்வி பயிலும் ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளான அர்மேனியா, பெலாரஸ், உக்ரைன் போன்ற நாடுகளை சார்ந்த இளம் பெண்களை சந்தித்து அவர்களை உளாவாளிகளாக மாற்றியிருப்பதாக பிரிட்டிஷ் உளவு நிறுவனமான M - 15 தெரிவித்துள்ளது.

மேலும் பிரிட்டிஷ் உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அவ்வறிக்கையில் தன் கவர்ச்சிகரமான பார்வையாலேயே பல அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் வீழ்த்துவதில் வெற்றி பெற்ற அன்னா சாப்மனுக்கு அவரை போலவே குறைந்தது 20 பெண்களை தயார்படுத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டது என்றும் அன்னா சாப்மன் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் தான் பெரும்பாலும் தனக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பார்" என்றும் கூறப்பட்டுள்ளது.

20 உளவாளிகளும் தங்கள் அழகுடன் அறிவையும் கலந்து தேவையான ரகசியங்களை கறந்து விடுவதில் வல்லவர்கள் என்றும் அவர்கள் பிடிபடும் வரை ஆபத்தின் எல்லை விரிந்து கொண்டே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் இருந்த போது அன்னா சாப்மன் யார் யாரோடு பேசினார், அவரின் தொலைபேசி உரையாடல்கள் விபரங்கள் போன்றவற்றை சேகரித்து தருமாறு அமெரிக்காவின் FBI யிடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

inneram

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக