புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
100 Posts - 48%
heezulia
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
7 Posts - 3%
prajai
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
2 Posts - 1%
cordiac
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
227 Posts - 51%
heezulia
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_m10தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...?

Page 1 of 2 1, 2  Next

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Dec 11, 2010 1:56 pm

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Untitled மிழகத்தை நேசிக்கின்ற நல்ல மனங்கள் பல உள்ளன அந்த மனங்களின் உண்மையான ஏக்கங்கள் பல என்றாலும் மிக முக்கியமானது 1967 முதற்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருபெரும் கட்சிகளே மாறி மாறி அரசாளுகின்றன

இதில் யாராவது ஒருவராவது மக்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்வார்களா என்றால் எதுவும் இல்லை

இவர்களை தவிர்த்து வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்குமே? என்பதுதான் ஆனால் மாற்று ஏற்பாடாக நல்லவர்கள் யாரும் தமிழக அரசியல் வானில் தென்பட வில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாக உள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் கைவிட்டுப் போன அதிகாரத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக கிடையாது

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Karunanidhi.Jayalalitha

காங்கிரஸ்காரர்கள் உறக்கத்தில் கூட சோனியா காந்தி எப்போது எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பாரோ நம் கட்சிப் பதவி எப்போது பறிபோகுமோ? என்ற பதபதைப்புத்தான் தொடர்கிறது

பொதுவுடமை கட்சிக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் இரவு பகலாக போராட்டங்கள் நடத்துவதில் தான் ஆர்வம் உள்ளதே தவிர தேசிய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி மக்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகள் காண முயற்சிப்போமே என்ற எண்ணம் எப்போதுமே கிடையாது

தங்களது ஆட்சி இருக்கின்ற மாநிலங்களில் கூட அவர்களின் செயல்பாடுகளால் மக்கள் நன்மை அடைகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்

பா.ஜ.க. போன்ற கட்சிக்களும் கூட தங்களுக்குள் கோஷ்டி சண்டையில்தான் தமிழ் நாட்டிலேக் கூட உள்ளனர் அவர்களை நம்புவதும் மண்குதிரையை நம்புவதும் ஒன்றுதான்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? 2005042806200401

மற்றபடி டாக்டர். ராமதாஸ் நடிகர் விஜயகாந்த் போன்றோர்களும் நல்லவர்களாகத் தெரிய வில்லை

சரி நிலமை இப்படியே போனால் கருணாநிதி ஜெயலலிதா போன்ற பூனைகளுக்கு மணிக்கட்டுவது யார்? தமிழகத்தை குடும்ப ஆதிக்கத்திலிருந்தும் மன்னார்குடி சுரண்டலிருந்தும் காப்பாற்றப் போவது யார்?

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? S-Ramadoss

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி யாரையும் பார்க்க முடியவில்லை இருந்தாலும் ஒரு யோசனை தோன்றுகிறது அது நடைபெறுமா நடைபெறாதா என்றெல்லாம் சொல்ல முடியாது நம்பவும் முடியாது

இருப்பினும் கருத்துக்களை விதைத்து வைத்தால் என்றாவது ஒரு நாள் முளைக்கலாம் அல்லவா!

நல்லதோ கெட்டதோ திரு.விஜயகாந்த் அவர்களுக்கு தமிழ் நாடு முழுவதிலும் திரு. ராமதாஸ் அவர்களுக்கு வடதமிழகத்திலும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது

இந்த செல்வாக்கை ஓட்டுகளாக மாற்ற இருவரும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

வேண்டுமானால் தலைக்கு இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்வதென்று ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்

இந்த விஷயத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியினர் விஜயகாந்த்தை தாறுமாறாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்

இது விஜயகாந்த்தை மிகவும் காயப்படுத்தியுள்ளது பட்ட காயத்தை மறந்து ராமதாசிடம் இறங்கி போவது சற்று சிரமம் தான்

ராமதாசுக்கும் இத்தகைய சங்கடம் உண்டு ஆனால் மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் என்பதை இருவரும் உணர்ந்தால் சிக்கல் இல்லை

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Thinking

மந்திரி சபையில் பங்கெடுத்துக் கொள்ள சொல்லி காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகளை இணைத்து இடதுசாரிகளையும் அரவணைத்து மூன்றாவது அணியை உருவாக்கினால் அரசியலில் மட்டுமல்ல ஆட்சியிலும் மாற்றம் நிச்சயம் ஏற்படும்

கழக மாயங்களை ஒழித்து விட்டால் நல்லாட்சியைப் பற்றி அடுத்து சிந்திக்கலாம் அது சரி இந்த யோசனை யார் காதில் விழப்போகிறது....?

source http://ujiladevi.blogspot.com

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Sri+ramananda+guruj+3

எனது இணைய தளம் www.ujiladevi.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Dec 11, 2010 2:03 pm

அரசியல் நடிகனும் ,நடிக்கும் அரசியல்வாதியும் கூட்டணி சேர்ந்தால் நாடு வெளங்கிடும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 11, 2010 2:06 pm

விஜயகாந்த் சினிமா கோமாளி, ராமதாஸ் அரசியல் கோமாளி.
இரண்டு பேரும் சேர்ந்தா தமிழ் நாடு எங்கயோ போய்டும் போங்க.
குருஜி சும்மா காமெடி பண்ணாதிங்க. இரண்டு பேருமே திமுக
அதிமுகவுக்கு சளைச்சவங்க இல்லை.இப்பவே விஜயகாந்த் கட்சில இருக்கறவங்க பண்ற அலும்பு தாங்க முடியல.இன்னும் அவங்க ஆட்சி வந்துட்டா தமிழ்நாட்டை யாரலும் காப்பத்தவேமுடியாது

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Uதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Dதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Aதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Yதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Aதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Sதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Uதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Dதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Hதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 11, 2010 2:16 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Dec 11, 2010 2:19 pm

விஜயகாந்த் ராமதாஸ் தவிர வேற ஆளுகளே கிடைக்கலையா

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Dec 11, 2010 2:41 pm

ராமதாஸ் இரவு கேப்டன் பகல் இரண்டும் இணைவதுகடினம்
ராமதாஸ் ஜாதியை பிரதானமாக பேசுவார் கேப்டன் அப்படி இல்லை மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று சிரிதவது நினைபார் ஆகவே கேப்டன் தனித்து நிற்பதுதான் நல்லது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sat Dec 11, 2010 2:45 pm

அதிர்ச்சி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Mதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Oதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Hதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Aதமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? N
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 3:10 pm

ஏன் சீமான் இல்லையா...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 6:35 pm

நம்பி ஏமாற தமிழனனுக்கு சொல்லியா தரனும். ( நானும் தான்., )

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 12, 2010 12:05 am

உலகம் முடியும் வரை நடந்து கொண்டே இருக்கும் இதை யாராலும் மாற்ற முடியாது கவலையுடன் அப்புகுட்டி.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜயகாந்த்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக