புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமீதாவின் கருணை உள்ளம் Poll_c10நமீதாவின் கருணை உள்ளம் Poll_m10நமீதாவின் கருணை உள்ளம் Poll_c10 
30 Posts - 88%
heezulia
நமீதாவின் கருணை உள்ளம் Poll_c10நமீதாவின் கருணை உள்ளம் Poll_m10நமீதாவின் கருணை உள்ளம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நமீதாவின் கருணை உள்ளம் Poll_c10நமீதாவின் கருணை உள்ளம் Poll_m10நமீதாவின் கருணை உள்ளம் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவின் கருணை உள்ளம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 13, 2010 1:31 pm

இளைஞன் படம் வெளியாவதையொட்டி சென்னை பாலவிகாஸ் ஆதரவற்ற இல்ல சிறுவர் சிறுமியருக்கு உணவு மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கினார் நமீதா.

கவர்ச்சியில் காட்டும் தாராளத்தை, ஏழைகளுக்கு நல்ல காரியங்கள் செய்வதிலும் காட்டுபவர் நடிகை நமீதா. சமீபத்தில் சென்னையில் நடந்த இளைஞன் பட இசை வெளியீட்டுக்கு வந்தவர், அடுத்த நாள் நடந்த அந்தப் படத்தின் பிரஸ்மீட்டிலும் பங்கேற்றார்.


பின்னர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாலவிகாஸ் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்றார். தான் நடித்த இளைஞன் படம் வெளியாவதையொட்டி, அந்த இல்லத்தின் சிறுவர் சிறுமிகள் அனைவருக்கும் இனிப்புகள், பரிசுப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கி, சிறிது நேரம் அந்தக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார். அவரது மானேஜர் ஜான் உடன் சென்றிருந்தார்.

இதுகுறித்து நமீதா கூறுகையில்,

"இளைஞன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனது காட்சிகளைப் பார்த்துவிட்டு முதல்வர் கலைஞர் பாராட்டினார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் பாராட்டினார். நடிப்பு வாழ்க்கையில் ஒரு ஸ்டேஜுக்கு வந்திட்டேன்.

இனி நல்ல ரோல்களில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். என்னதான் பிரபலமான நடிகையாக இருந்தாலும், இந்த மாதிரி சிறுவர்களுக்கு உதவி செய்யும்போதுதான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது. அதனால்தான் இந்தப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்," என்றார்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 13, 2010 2:24 pm

இந்த மாதிரி உதவி செய்றது உண்மையான உள்ளத்தோட செய்தா சரி




நமீதாவின் கருணை உள்ளம் Uநமீதாவின் கருணை உள்ளம் Dநமீதாவின் கருணை உள்ளம் Aநமீதாவின் கருணை உள்ளம் Yநமீதாவின் கருணை உள்ளம் Aநமீதாவின் கருணை உள்ளம் Sநமீதாவின் கருணை உள்ளம் Uநமீதாவின் கருணை உள்ளம் Dநமீதாவின் கருணை உள்ளம் Hநமீதாவின் கருணை உள்ளம் A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Dec 13, 2010 2:34 pm

மகிழ்ச்சி



நமீதாவின் கருணை உள்ளம் Mநமீதாவின் கருணை உள்ளம் Oநமீதாவின் கருணை உள்ளம் Hநமீதாவின் கருணை உள்ளம் Aநமீதாவின் கருணை உள்ளம் N
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 2:38 pm

உதுமான் மைதீன். wrote:"இளைஞன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனது காட்சிகளைப் பார்த்துவிட்டு முதல்வர் கலைஞர் பாராட்டினார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் பாராட்டினார். நடிப்பு வாழ்க்கையில் ஒரு ஸ்டேஜுக்கு வந்திட்டேன்.
அப்ப , குஷ்புவுக்கு ஆப்புன்னு சொல்லுங்க நமீதாவின் கருணை உள்ளம் 705463

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 13, 2010 3:50 pm

ராஜா wrote:
உதுமான் மைதீன். wrote:"இளைஞன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனது காட்சிகளைப் பார்த்துவிட்டு முதல்வர் கலைஞர் பாராட்டினார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் பாராட்டினார். நடிப்பு வாழ்க்கையில் ஒரு ஸ்டேஜுக்கு வந்திட்டேன்.
அப்ப , குஷ்புவுக்கு ஆப்புன்னு சொல்லுங்க நமீதாவின் கருணை உள்ளம் 705463

இப்போது நீங்கள் மகிழ்ச்சியில் உங்கள் கட்சிக்காறர் ஜெயித்துடுவார்.



நமீதாவின் கருணை உள்ளம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 4:02 pm

அப்புகுட்டி wrote:
ராஜா wrote:
உதுமான் மைதீன். wrote:"இளைஞன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனது காட்சிகளைப் பார்த்துவிட்டு முதல்வர் கலைஞர் பாராட்டினார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் பாராட்டினார். நடிப்பு வாழ்க்கையில் ஒரு ஸ்டேஜுக்கு வந்திட்டேன்.
அப்ப , குஷ்புவுக்கு ஆப்புன்னு சொல்லுங்க நமீதாவின் கருணை உள்ளம் 705463
இப்போது நீங்கள் மகிழ்ச்சியில் உங்கள் கட்சிக்காறர் ஜெயித்துடுவார்.
நமீதாவின் கருணை உள்ளம் 359383 நமீதாவின் கருணை உள்ளம் 359383

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக