புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 13, 2010 12:08 pm

First topic message reminder :

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு இருமடங்கு அதிகம். `இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது… ஆண்கள்தானே அதிகமாகக் குடிக்கிறார்கள்?’ என்கிறீர்களா?
குடியால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக இன்பம் தூண்டப்படுகிறதாம். ஆணும், பெண்ணும் ஒரே அளவு மதுபானத்தை அருந்தினாலும், ஆணுக்கே அதிக இன்பம் கிட்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மதுவானது மனித மூளையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இளைஞர்- இளைஞிகளிடையே மதுபானப் பழக்கத்தை அவர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆல்கஹால் உள்ள அல்லது ஆல்கஹால் இல்லாத பானம் கொடுக்கப்பட்டு, சிறப்பு `பாசிட்ரான் எமிஸன் டோமோகிராபி’ (பெட்) `ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. ஆல்கஹாலின் தாக்கத்தால் வெளியிடப்படும் `டோபமைன்’ அளவை படங்களாக அளவிட்டுக் காட்டும் தொழில்ட்பமாகும் இது.

டோபமைன் என்பது இன்பமான தாக்கத்தை ஏற்படுத்துவது. பாலுறவு, மதுபானம் அருந்துவது போன்றவற்றின் போது இது வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட ஆய்வில், ஆண்களும், பெண்களும் ஒரே அளவிலான மதுபானத்தை அருந்தினாலும் ஆண்களுக்கு அதிகளவு டோபமைன் வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இன்ப உணர்வு, அடிமைத்தனம் ஆகியவற்றுடன் நெருங்கி தொடர்பு கொண்டது மூளையின் `வென்ட்ரல் ஸ்ட்ரியேட்டம்’ பகுதி. அங்குதான் டோபமைன் வெளியீட்டு அதிகரிப்பு காணப்பட்டது.

இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நினா அர்பன் கூறுகையில், “ஆண்களில் மதுபான போதையின் தாக்கத்துக்கும், டோபமைன் அதிகமாக வெளியிடப்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மதுபான நாட்டம், தொடர்ந்து அதற்கே அடிமையாகிப் போவது ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக இருக்கலாம்” என்கிறார்.

ஆக, இயற்கையே இப்படி ஒரு `ஏற்பாட்டை’ செய்திருக்கிறது. எனவே போதையில் களிக்கும் ஆண்களைத் திட்டாதீர்கள்!

சொர்ணக்கா இந்த பதிவை பார்த்தால் எனக்கு சங்குதான்
விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 13, 2010 3:45 pm

சிவா wrote:குடித்துவிட்டு வரும் கணவன் ஏன் மனைவியை அடிக்கிறான் தெரியுமா?

இவர் அமைதியாக இருந்தால் மனைவி அடிக்க ஆரம்பித்துவிடுவாராம், அதனால் இவர் முந்திக் கொண்டு அடிக்க ஆரம்பித்துவிடுகிறாராம்.

(சமீபத்தில் பார்த்த நகைச்சுவை)

உண்மையாக இருக்கும் உங்களுக்கு தெரியாததா அண்ணா!



குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 13, 2010 3:46 pm

அப்புகுட்டி wrote:
சிவா wrote:குடித்துவிட்டு வரும் கணவன் ஏன் மனைவியை அடிக்கிறான் தெரியுமா?

இவர் அமைதியாக இருந்தால் மனைவி அடிக்க ஆரம்பித்துவிடுவாராம், அதனால் இவர் முந்திக் கொண்டு அடிக்க ஆரம்பித்துவிடுகிறாராம்.

(சமீபத்தில் பார்த்த நகைச்சுவை)

உண்மையாக இருக்கும் உங்களுக்கு தெரியாததா அண்ணா!

அப்ப உங்களுக்கு அப்பு ஜி என்ன கொடுமே சார் இது சிரிப்பு சிரிப்பு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 13, 2010 3:47 pm

ராஜா wrote:
ரபீக் wrote:சொர்ணக்கா இந்த பதிவை பார்த்தால் எனக்கு சங்குதான்
சங்குல ஊத்தி குடிக்குறதுக்கு நீங்க என்ன குழந்தையா ரபீக் , சொர்ணாக்கா கிட்ட நல்ல பெரிய அண்டாவா கேளுங்க குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 359383

ஆமா இவரு சொல்லுவதல்லாம் பொய் பொய்யை தவிர வேறு ஒன்ன்றும் இல்லை ஜாலி ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 13, 2010 4:14 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு இருமடங்கு அதிகம். `இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது… ஆண்கள்தானே அதிகமாகக் குடிக்கிறார்கள்?’ என்கிறீர்களா?
குடியால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக இன்பம் தூண்டப்படுகிறதாம். ஆணும், பெண்ணும் ஒரே அளவு மதுபானத்தை அருந்தினாலும், ஆணுக்கே அதிக இன்பம் கிட்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மதுவானது மனித மூளையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இளைஞர்- இளைஞிகளிடையே மதுபானப் பழக்கத்தை அவர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆல்கஹால் உள்ள அல்லது ஆல்கஹால் இல்லாத பானம் கொடுக்கப்பட்டு, சிறப்பு `பாசிட்ரான் எமிஸன் டோமோகிராபி’ (பெட்) `ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. ஆல்கஹாலின் தாக்கத்தால் வெளியிடப்படும் `டோபமைன்’ அளவை படங்களாக அளவிட்டுக் காட்டும் தொழில்ட்பமாகும் இது.

டோபமைன் என்பது இன்பமான தாக்கத்தை ஏற்படுத்துவது. பாலுறவு, மதுபானம் அருந்துவது போன்றவற்றின் போது இது வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட ஆய்வில், ஆண்களும், பெண்களும் ஒரே அளவிலான மதுபானத்தை அருந்தினாலும் ஆண்களுக்கு அதிகளவு டோபமைன் வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இன்ப உணர்வு, அடிமைத்தனம் ஆகியவற்றுடன் நெருங்கி தொடர்பு கொண்டது மூளையின் `வென்ட்ரல் ஸ்ட்ரியேட்டம்’ பகுதி. அங்குதான் டோபமைன் வெளியீட்டு அதிகரிப்பு காணப்பட்டது.

இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நினா அர்பன் கூறுகையில், “ஆண்களில் மதுபான போதையின் தாக்கத்துக்கும், டோபமைன் அதிகமாக வெளியிடப்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மதுபான நாட்டம், தொடர்ந்து அதற்கே அடிமையாகிப் போவது ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக இருக்கலாம்” என்கிறார்.

ஆக, இயற்கையே இப்படி ஒரு `ஏற்பாட்டை’ செய்திருக்கிறது. எனவே போதையில் களிக்கும் ஆண்களைத் திட்டாதீர்கள்!

சொர்ணக்கா இந்த பதிவை பார்த்தால் எனக்கு சங்குதான்
விடுப்பு குழுமம்

இந்த பதிவை அப்படியே காப்பி எடுத்து வீட்டுக்கு போஸ்ட் அனுப்பிடறேன்.
அப்புறம் என்னால உங்களுக்கு சங்கு இல்ல,என் நாத்தனாரலதான்

அக்கான்னா பரோட்டா போட்டு கொடுக்கணும் ,அதை விட்டுட்டு தம்பி பொண்டாட்டிகிட்ட போட்டு கொடுக்க கூடாது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 13, 2010 4:23 pm

ரபீக் தம்பி அக்காவா நாங்க பரோட்டாவும் போட்டு தருவோம்,தம்பி தப்பு செய்யும்போது நாத்தனார்கிட்ட போட்டும் தருவோம் சரிதானே




குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Uகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Dகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Aகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Yகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Aகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Sகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Uகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Dகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Hகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 13, 2010 4:25 pm

உதயசுதா wrote:ரபீக் தம்பி அக்காவா நாங்க பரோட்டாவும் போட்டு தருவோம்,தம்பி தப்பு செய்யும்போது நாத்தனார்கிட்ட போட்டும் தருவோம் சரிதானே

என்னோமோ போங்க ,,,என்னன்னெமோ சொல்லுறீங்க ,,,,, அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 13, 2010 4:27 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
சிவா wrote:குடித்துவிட்டு வரும் கணவன் ஏன் மனைவியை அடிக்கிறான் தெரியுமா?

இவர் அமைதியாக இருந்தால் மனைவி அடிக்க ஆரம்பித்துவிடுவாராம், அதனால் இவர் முந்திக் கொண்டு அடிக்க ஆரம்பித்துவிடுகிறாராம்.

(சமீபத்தில் பார்த்த நகைச்சுவை)

உண்மையாக இருக்கும் உங்களுக்கு தெரியாததா அண்ணா!

அப்ப உங்களுக்கு அப்பு ஜி என்ன கொடுமே சார் இது சிரிப்பு சிரிப்பு

இதுக்குத்தான் நான் சொன்னேன் ராஜா அண்ணாவோட சேர வேண்டாம் என்று இப்ப பாரு தம்பிய என்னா பாடு படுத்தி இருக்கிறார் பச்ச மண்ணு றிபாஸ் இப்போது அநியாயம் அநியாயம்



குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 4:35 pm

[quote="அப்புகுட்டி"]
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:அப்ப உங்களுக்கு அப்பு ஜி என்ன கொடுமே சார் இது குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 403484 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 403484
இதுக்குத்தான் நான் சொன்னேன் ராஜா அண்ணாவோட சேர வேண்டாம் என்று இப்ப பாரு தம்பிய என்னா பாடு படுத்தி இருக்கிறார் பச்ச மண்ணு றிபாஸ் இப்போது குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 502589 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 502589
இது என்ன அநியாயம் , இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சிரி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 13, 2010 4:39 pm

[quote="ராஜா"]
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:அப்ப உங்களுக்கு அப்பு ஜி என்ன கொடுமே சார் இது குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 403484 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 403484
இதுக்குத்தான் நான் சொன்னேன் ராஜா அண்ணாவோட சேர வேண்டாம் என்று இப்ப பாரு தம்பிய என்னா பாடு படுத்தி இருக்கிறார் பச்ச மண்ணு றிபாஸ் இப்போது குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 502589 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 502589
இது என்ன அநியாயம் , இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சிரி

என்றுதான் குற்றவாளி ஒற்றுக்கொண்டான் குற்றத்தை நீங்கள் மட்டும் என்ன விதி விலக்கா ஜாலி ஜாலி



குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 5:04 pm

அப்புகுட்டி wrote:
ராஜா wrote:இதுக்குத்தான் நான் சொன்னேன் ராஜா அண்ணாவோட சேர வேண்டாம் என்று இப்ப பாரு தம்பிய என்னா பாடு படுத்தி இருக்கிறார் பச்ச மண்ணு றிபாஸ் இப்போது குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 502589 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 502589
இது என்ன அநியாயம் , இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சிரி
என்றுதான் குற்றவாளி ஒற்றுக்கொண்டான் குற்றத்தை நீங்கள் மட்டும் என்ன விதி விலக்கா குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 755837 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 755837 [/quote]அட பாவிங்களா , சம்பந்தமே இல்லாத ஒருத்தன போட்டு இந்த வாங்கு வாங்குறீங்க குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 67637 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! - Page 2 230655

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக