புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_m10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10 
336 Posts - 79%
heezulia
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_m10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_m10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_m10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_m10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_m10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_m10கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 1:16 pm

நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது.காரணம் இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை பன்படுத்தி,வாழ்க்கைக்கு பிறகு அவனை மோட்சம் அடைய வைப்பதாக உள்ளது.அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் நாம் ஆலயங்களுக்கு சென்றால் உள்ளே செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன் சென்று தெய்வ திருமேனியை வழிபடவேண்டும்.அது ஏன்?

(http://aagamakadal.blogspot.com/ ஆகமக் கடல் வலைப்பூவில் இந்தக் கேள்வி இருந்தது. இதற்கான விளக்கம் இங்கு எனக்குத் தெரிந்த வகையில் எழுதுகிறேன். மற்றவர்களும் அவர்களின் பதில்களை எழுதலாம்.)

இந்து மதத்தில் உருவ வழிபாடு எப்படி வந்தது?

இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒருவித மருத்துவ முறை. சிலைகள் கற்களால் உருவாக்கப்படவில்லை. சிலைகளை உருவாக்க 64 வகை மூலிகைகளையும் ஒன்பது வகை பாஷாணங்களையும் பயன்படுத்தினார்களாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிலைகளில் அபிஷேகங்கள் செய்து அந்த அபிஷேகப் பொருளை சாப்பிட்டால் உடலில் உள்ள நோய்கள் முற்றாகக் குணமாகும். அந்தச் சிலைகளில் காற்றுப் பட்டாலே அந்த காற்றுக்குகூட மருத்துவ குணம் உண்டு. இந்தக் காற்று பக்தர்கள் உடலில் படவேண்டும் என்பதற்காகவே கோவிலுக்குள் செல்லும்பொழுது சட்டை அணியக் கூடாது என்ற பழக்கம் வந்தது என நினைக்கிறேன்.

இப்பொழுது அந்தச் சிலை பழனி முருகன் கோவிலில் உள்ளது. ஆனால் அதையும் சுரண்டி விட்டார்களாம். இதே மலையில் இன்னொரு சிலையும் சித்தர்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை விரைவில் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். அவ்வாறு கிடைத்தால் பழனி முருகன் புகழ் மேலும் பரவும். பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளாகும், என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாம்.

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 1:29 pm

இந்து மத வழிபாடு முறைகள் மூட நம்பிக்கைகள் அல்ல... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கிறது என்பதையும், நானும் சிலவற்றை படித்தும் இருக்கிறேன் ... நன்றி தல... கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? 677196

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Dec 15, 2010 1:53 pm

நன்றி...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 1:56 pm

பிளேடு பக்கிரி wrote:இந்து மத வழிபாடு முறைகள் மூட நம்பிக்கைகள் அல்ல... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கிறது என்பதையும், நானும் சிலவற்றை படித்தும் இருக்கிறேன் ... நன்றி தல... கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? 677196

படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 1:59 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்து மத வழிபாடு முறைகள் மூட நம்பிக்கைகள் அல்ல... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கிறது என்பதையும், நானும் சிலவற்றை படித்தும் இருக்கிறேன் ... நன்றி தல... கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? 677196

படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

கண்டிப்பாக தொடருவேன் தல சிரி

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Power-Star-Srinivasan
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 15, 2010 3:21 pm

நல்ல தகவல் சிவா பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Mகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Oகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Hகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? N
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Dec 15, 2010 3:26 pm

பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 15, 2010 5:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 15, 2010 5:36 pm

நன்றி அண்ணா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 15, 2010 6:05 pm

தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்தான் இது.ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் அந்த காலத்துல மூலிகைகளையும் கலந்து சிலை வடித்தார்கள் சரி,அதனால் மேற்சட்டை இல்லாமல் போனால் பயன் அளிக்கும்.ஆனால் அது எத்தனை வருஷம் வரை பயன் அளிக்கும்?
இப்ப செய்ற சிலை எல்லாம் மூலிகைகள் கலந்தா செய்றாங்க

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Uகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Dகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Yகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Sகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Uகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Dகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? Hகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? A
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக