புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Poll_c10கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Poll_m10கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Poll_c10 
30 Posts - 88%
heezulia
கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Poll_c10கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Poll_m10கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Poll_c10கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Poll_m10கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 13, 2010 11:19 am

சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டதாலும், உடல் நிலை ஒத்துக் கொள்ளாததாலுமே என்னால் கோவைக்குப் போக முடியவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி நேற்று கோவையில், காந்திபுரத்தில் ரூ.148 கோடியில் புதிய மேம்பாலம், கோவை சிறை வளாகத்தில் ரூ.20 கோடியில் செம்மொழி பூங்கா, ரூ.50 கோடியில் அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம், ரூ.28 கோடியில் ஆவின் நிறுவன மேம்பாட்டு திட்டம், ரூ.66 கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கட்டிடம் கட்டும் திட்டம், ரூ.185 கோடியில் காண்டூர் கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகள், ரூ.25 கோடியில் மத்திய ஆடை வடிவமைப்பு நிறுவனம் கட்டும் திட்டப்பணிகள் உள்பட ரூ.543 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

அதேபோல மாலையில் கோவை அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவை நகரின் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலான தி லீ ராயல் மெரிடியன் ஹோட்டலையும் முதல்வர் இன்று மாலை தொடங்கி வைப்பதாக இருந்தது.

ஆனால் முதல்வரின் கோவைப் பயணம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டது. முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நிகழ்ச்சிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்தார் முதல்வர்.

லி மெரிடியன் ஹோட்டலை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்து முதல்வர் பேசுகையில், சில அசம்பாவிதங்கள் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவுமே நான் கோவைக்கு வர முடியவில்லை என்று குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,

சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டலைத் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

டாக்டர் பழனி ஜி.பெரியசாமி அவர்கள் 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து நட்சத்திரத் தகுதியில் லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டலை கோவை மாநகருக்கு உருவாக்கித் தந்துள்ளார்.

சென்னை லி ராயல் மெரிடியன் ஓட்டல் அடைந்துள்ள வளர்ச்சியின் அடிப்படையில், கோவை மாநகரில் லி மெரிடியன் ஓட்டல் கோயம்புத்தூர் என இந்த அருமையான ஓட்டல் கட்டப்பட்டு, இன்று (12.12.2010) திறந்து வைக்கப்படுகிறது.

இந்த திறப்பு விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று இருந்தாலுங்கூட, சில அசம்பாவிதங்களாலும், என் உடல் நிலை திடீரென்று பயணத்திற்கு ஒத்து வராத நிலை ஏற்பட்டதாலும் வர இயலவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன் - வர முடியாமைக்கு வருத்தம் அடைகிறேன்.

கோவை மாநகரம், சென்னைக்கு அடுத்த தொழில் வளர்ச்சி மிகுந்த மாநகரமாகத் திகழ்கிறது. கோவை மாநகரின் தட்பவெட்ப நிலையும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. எனவே, இந்நகருக்கு வருகை தரக்கூடிய தொழில் முகவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டல் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றிபெற எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்க்கரை ஆலைகள், கட்டுமானத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் முயற்சிகளின் பயனாக, ஏறத்தாழ மூன்றாயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும், 30 ஆயிரம் குடும்பங்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ள பி.ஜி.பி. தொழில் குழுமத்தையும், அதன் நிறுவனர் பழனி ஜி. பெரியசாமி அவர்களையும், அவருக்குத் துணையாக இருக்கும் தோழர்கள், உழைப்பாளிகள் அனைவர்க்கும் எனது பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார் முதல்வர்.

ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின் மனைவி பூஜை

இந்த நிலையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திடீரென ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தார். ரங்கநாதர் கோவிலுக்கு வந்த அவர் மனமுருக, பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சிறப்புப் பூஜைகளை செய்தார்.

நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த அவர் சங்கம் ஹோட்டலில் தங்கினார். பின்னர் நேற்று மாலை ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார். அங்குள்ள தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி என அனைத்து சன்னதிகளிலும் சிறப்புப் பூஜை செய்தார். பின்னர் பெருமாள் புறப்பாடைப் பார்த்து வழிபட்டார். அதன்பின்னர் மீண்டும் ஹோட்டலுக்குக் கிளம்பிச் சென்றார்
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 11:34 am

ரபீக் wrote:சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டதாலும், உடல் நிலை ஒத்துக் கொள்ளாததாலுமே என்னால் கோவைக்குப் போக முடியவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மந்திரி பதவி எதுவும் வாங்க வேண்டி இருந்தால் கண்டிப்பாக வந்துருப்பார் , கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  56667


ரபீக் wrote:ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின் மனைவி பூஜை,இந்த நிலையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திடீரென ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தார். ரங்கநாதர் கோவிலுக்கு வந்த அவர் மனமுருக, பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சிறப்புப் பூஜைகளை செய்தார்.
இதற்கு என்ன பதில் எழுதுவது , கருணாநிதி அண்ட் கோ கடவுள் இல்லையென்று சொல்லி தானே கட்சியை வளர்த்தார்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 13, 2010 11:48 am

இந்த நாத்திக பேச்சு எல்லாம் மத்தவங்களுக்கு மட்டும்தான் அவங்க குடும்பத்துக்கு இல்லை. ஹிந்து
கடவுள்களை குறை சொல்லும் இவர் வேறு எந்த மத கடவுளையாவது கும்பிட வேண்டியதுதானே.அத செய்ய மாட்டார்.




கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Uகோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Dகோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Aகோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Yகோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Aகோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Sகோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Uகோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Dகோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Hகோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 12:02 pm

உதயசுதா wrote:இந்த நாத்திக பேச்சு எல்லாம் மத்தவங்களுக்கு மட்டும்தான் அவங்க குடும்பத்துக்கு இல்லை. ஹிந்து
கடவுள்களை குறை சொல்லும் இவர் வேறு எந்த மத கடவுளையாவது கும்பிட வேண்டியதுதானே.அத செய்ய மாட்டார்.
அலோ .... எங்க தலீவர் கடவுள் இல்லைன்னு சொல்லி பிழைப்பு நடத்துறவர்....... okay கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  246975

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 12:21 pm

ராஜா wrote:
ரபீக் wrote:சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டதாலும், உடல் நிலை ஒத்துக் கொள்ளாததாலுமே என்னால் கோவைக்குப் போக முடியவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மந்திரி பதவி எதுவும் வாங்க வேண்டி இருந்தால் கண்டிப்பாக வந்துருப்பார் , கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  56667


ரபீக் wrote:ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின் மனைவி பூஜை,இந்த நிலையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திடீரென ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தார். ரங்கநாதர் கோவிலுக்கு வந்த அவர் மனமுருக, பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சிறப்புப் பூஜைகளை செய்தார்.
இதற்கு என்ன பதில் எழுதுவது , [b]கருணாநிதி அண்ட் கோ கடவுள் இல்லையென்று சொல்லி தானே கட்சியை வளர்த்தார்கள்[/b].

அது மக்களை ஏமாத்தி கட்சியை வளர்க .. இது குடும்பத்தை வளர்க

வாழ்க கொளைனர் குடும்பம் ...



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Dec 13, 2010 3:25 pm

உன்ன பத்தி தெரியாதா தாத்தா....உங்க பரம்பரையே நடுத்தெருவுல நிக்கற காலம் வரப்போகுது....அதை பாக்காம நீங்களும் போக மாட்டீங்க....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 13, 2010 3:30 pm

பிச்ச wrote:உன்ன பத்தி தெரியாதா தாத்தா....உங்க பரம்பரையே நடுத்தெருவுல நிக்கற காலம் வரப்போகுது....அதை பாக்காம நீங்களும் போக மாட்டீங்க....

இவரிடம் உள்ள பணத்தில் இந்தியாவையே வாங்கிவிடுவார்! எச்சரிக்கை!



கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக