புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Poll_c10பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Poll_m10பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Poll_c10 
30 Posts - 88%
heezulia
பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Poll_c10பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Poll_m10பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Poll_c10பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Poll_m10பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 13, 2010 11:11 am

ன்னை : நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து விஜய்க்கு தொழில் ரீதியாக கொடுக்கப்பட்டு வரும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

அவருக்கு அனைத்து வழிகளிலும் உதவ தான் தயாராக இருப்பதாக அப்போது ஜெயலலிதா உறுதியளித்தார். மேலும், பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சியைத் தொடங்கவிருப்பதாகவும் அவர் ஜெயலலிதாவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளார்.

புதிய கட்சி தொடங்கும்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என விஜய் ரசிகர் மன்றத்தினர் விஜய்யை வலியுறுத்தியுள்ளனர். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு விட்டார். இதையடுத்து அவர் ஜெயலலிதாவை சந்திக்கலாம் என்று இரண்டுமுறை எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் விஜய்யோ அல்லது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ வரவில்லை.

இந்த நிலையில் விஜய்க்கு குறிப்பிட்ட தரப்பிலிருந்து நெருக்கடிகள் அதிகமாகியுள்ளன. ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட முக்கியப் புள்ளி கொடுத்த நெருக்கடியை ஏற்று விஜய்யை நீக்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இப்படத்துக்காக இயக்குநர் ஷங்கர் கூறியபடி தலைமுடியை ஒட்ட வெட்டி படப்பிடிப்புக்காக ஆவலுடன் காத்திருந்த விஜய்க்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இது போதாதென்று அவரது எதிர் வரும் படங்களை பெருமளவில் சிக்கலுக்குள்ளாக்கும் வேலைகளும் நடந்து வருவதாகவும் விஜய்க்கு தகவல்கள் வந்து சேர்ந்தன. இதனால் அப்செட் ஆன அவர் தற்போது மனம் உடைந்து அமெரிக்காவுக்குப் போய் விட்டார். தனது காவலன் பட புரமோஷனுக்காகவே அவர் அமெரிக்கா போயுள்ளதாக கூறப்பட்டாலும் உண்மையான காரணம் இதுதானாம்.

இதனால் மிகவும் வேதனையில் ஆழ்ந்தார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அவருக்கு விஜய், அதிமுகவுடன் நெருங்குவதில் உடன்பாடு இல்லை. காரணம், முதல்வர் கருணாநிதி மீது தீவிர பாசம் வைத்திருப்பவர் சந்திரசேகர். இதன் காரணமாக முதல்வரையே நேரில் பார்த்து தனது மகனுக்கு ஏற்பட்டு வரும் சிக்கல்கள் குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளார்.

முதல்வர் தரப்பிலும் அதுகுறித்து உரிய முறையில் கவனிக்கப்படும் எனஉறுதியளிக்கப்பட்டதாம். இருந்தாலும் விஜய்க்கு எழுந்த சிக்கல்கள் குறைந்தது போலத் தெரியவில்லையாம். இதனால் மகனின் சந்தோஷம்தான் முக்கியம் என்பதை உணர்ந்த அவர் தற்போது விஜய் வழிக்கு வந்து விட்டார். தனது மகனின் நிலையை முழுமையாக ஆதரித்துள்ள சந்திரசேகர் நேற்று அதிரடியாக ஜெயலலிதாவை சந்தித்து மனம் விட்டுப் பேசினார்.

மகனுக்கு வந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளிலும் அதிமுக ஆதரவாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டாராம். சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஜெயலலிதா வீட்டுக்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் சென்றார். ஜெயலலிதாவுடனான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. விஜய்க்கு தொழில் ரீதியாக வரும் பிரச்சனை குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விவரமாக எடுத்துரைத்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் புகார்களை பொறுமையுடன் கேட்டறிந்த ஜெயலலிதா அனைத்து வகையிலும் உதவியாக இருப்பதாக உறுதி அளித்தாராம். முன்னதாக சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியிருந்தார். சில நிமிடங்களே நீடித்த அந்தப் பேச்சுக்குப் பின்னர் மதுரையில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா.

தமிழகத்தில் ஒரு முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. அவர் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னார். அதற்கே அந்த நடிகரின் 4, 5 படங்களை தோல்வி படங்களாக ஆக்கி விட்டனர். இதைப் பற்றி அந்த நடிகர் என்னிடம் முறையிட்டார் என்று கூறியிருந்தார். அது விஜய்தான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

அதேபோல அஜீத்துக்கும் பிரச்சினை வந்தபோது அவரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அஜீத்தும் வருவாரா? இதனால் விஜய்யைப் போலவே விரைவில் அஜீத்தும் கூட அதிமுக பக்கம் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பெரும் சிக்கல்கள் புடை சூழ்ந்து வரும் நிலையில், வருகிற17ம் தேதி காவலன் படம் திரைக்கு வருகிறது.

அப்படத்தை பிரமாண்ட வெற்றிப் படமாக்குமாறு தனது கட்சியினருக்கு ஜெயலலிதா உத்தரவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்குள் கட்சியைத் தொடங்கும் விஜய், தனது புதிய கட்சியை அதிமுக கூட்டணியில் இணைத்து அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக, சட்டசபைத் தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. விஜய்யை மையமாக வைத்து தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 13, 2010 11:12 am

ஏற்கனவே இவரு காமெடி பீசா இருந்தாரு ,இப்போ அம்மா கூட சேர்ந்து டம்மி பீசா ஆகப்போறாரு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 11:20 am






பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்


இது வரை நான் பீரங்கி என்றால் போர்க்களத்தில் பயன்படுத்தபடும் ஒரு பயங்கரமான ஆயுதம் என்று அல்லவா நினைத்திருந்தேன், இப்ப தான் தெரியுது ...... பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  755837 பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  705463




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 13, 2010 12:41 pm

ஐயோ ஐயோ எங்க தலைஎழுத்து கண்டவுனும் கட்சின்னு ஒன்ன ஆரம்பிச்சு காமெடி பண்றது எல்லாம் பார்த்து தொலைய வேண்டி இருக்கே.விஜய் சார் முதல்ல நீங்க சினிமாவுல வெற்றி பேருங்க,அப்புறம் கட்சி ஆரம்பிக்கலாம்




பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Uபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Dபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Aபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Yபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Aபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Sபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Uபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Dபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Hபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Dec 13, 2010 2:37 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Mபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Oபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Hபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  Aபொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  N
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Tue Dec 14, 2010 1:01 am

விஜய் கட்சி ஆரம்பிப்பது பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  56667 பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  56667 தலையில் அடித்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்றாலும் கூட, அ.தி.மு.க + விஜய் கட்சி + தே.மு.தி.க (அ.தி.மு.க உடன் தே.மு.தி.க கூட்டணி என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது) சேர்ந்து தி மு க ஆட்சிக்கு முடிவுகட்டிவிடும் என்பதே உண்மை. பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  102564




[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சி தொடக்கம்-ஜெ.வின் பிரசார பீரங்கியாகிறார்  154550 ]
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Tue Dec 14, 2010 11:10 am

நீங்கள் தோல்வி என்று சொல்லும் அனைத்தும் எங்களுக்கு வெற்றி தான்





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக