புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_lcapதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_voting_barதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_lcapதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_voting_barதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_lcapதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_voting_barதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_lcapதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_voting_barதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_lcapதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_voting_barதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_lcapதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_voting_barதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_lcapதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_voting_barதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_lcapதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_voting_barதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி
திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_lcapதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_voting_barதிருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 13, 2010 10:23 am

First topic message reminder :

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 Azaqyr

தொலைதூரம் சென்றாலும்,எங்கோ..
தொலைந்து நான் போனாலும்,உனை
தொடரும் நிழலாய்...நிஜமாய்..
தூர இருந்து துரத்துகிறேன்...உனை..
தெரிகிறேனா..நான்..உன்நிழலில் நிஜமாய்..?

கவிதையில் சொன்ன என் இனிய
காதலை..பொய்மை சொல்லுபவை
கவிதைஎன தவறாகப் புரிந்து கொள்வாய்..என
அலைவளியாய்..ஒலியாய்..உரைக்கிறேன்..என்
காதல் வலியை..நீயும் உணர்ந்தாயா..?

தூயஅன்பு நீ அளித்தும் அவள் உனை விட்டு
தூரம் சென்றால்..!? அவளை விட்டுவிலகிவிடுங்கள்..!
உன் அன்பு உண்மையானால் மீண்டும் அவள்
உன் தோளில் சாய்வாள்...எங்கோ படித்ததுண்டு..

உனை விட்டு நானும் தூரம் செல்கிறேன்..
உனக்கு என் தூயன்பை பகிர்ந்து விட்டு..
உனக்கு..இப்போதாவது தோன்றுகிறதா..?
என் தோள் சாய்ந்து கொள்ள...?

கோபப்பட்டு நீ சொன்ன ஒரு சொல்லால்..தினம்
சாபபட்டு போனவன் நான்.-உனக்கு
சாபங்கள் தருபவனல்ல..-.உன்னால்
சாவைத்தேடுபவன் அல்ல.

இந்த வாழ்வின்..
சாப விமோனசம் தேடி...உனை
நாடி வந்தவன் நானடி..என்னை
தேடி நீயும் சில நேரம் தொலைந்ததுண்டா..?
என்னை தொலைத்த இடம் நீ அறிந்ததுண்டா..?

( சோகம் தொடரும்..)

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 00fq051jst

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 13, 2010 8:22 pm

தேற்றவியலா சோகம் இது... தொடருங்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 13, 2010 8:26 pm

அடுத்த வாரம் வரை காத்திருக்க வைக்காதிர்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Dec 13, 2010 8:28 pm

பளிச்சென்று மினுக்கிவைத்த கவிவரிகள்! பிரமாதம்!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 14, 2010 10:14 am

புவனா wrote:தொடருங்கள் அண்ணா...

தொடரும்..புவி... திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 14, 2010 10:15 am

kirikasan wrote:பளிச்சென்று மினுக்கிவைத்த கவிவரிகள்! பிரமாதம்!

நன்றி..அண்ணா..தங்களின் வாழ்த்துக்கு.. திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 14, 2010 10:17 am

maniajith007 wrote:அடுத்த வாரம் வரை காத்திருக்க வைக்காதிர்கள்

இப்போதே எழுதிவிட்டால் ...போரடித்து விடும்.....

வாரத்தின் இறுதியில்...மணி.. திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 14, 2010 10:18 am

கலை wrote:தேற்றவியலா சோகம் இது... தொடருங்கள்..!

நன்றி..அண்ணா..தங்களின் வாழ்த்துகளோடு... திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 14, 2010 10:19 am

SN.KUYILAN wrote:தொடர வாழ்த்துக்கள் பாஸ்!.....

நன்றி..குயிலன்... திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 14, 2010 10:21 am

கார்த்திக் wrote:அருமை திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 677196 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 677196 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 677196 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 677196 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 677196 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 677196 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 677196

நன்றி..கார்த்தி..நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கைதட்டல்...நன்றி.. திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 14, 2010 10:22 am

ராஜா wrote:வாழ்த்துக்கள் , சூர்யா திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 678642 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 154550

நன்றி..அண்ணா...தங்களின் வாழ்த்துக்கு...

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக