புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
70 Posts - 53%
heezulia
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_m10அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதிப் பேச்சுவார்த்தை இசுரேல் புதிய தீர்வு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Dec 13, 2010 4:45 am

சுரேல், பாலத்தீனம் இடையே பல ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர இசுரேல் புதிய தீர்வை அளித்துள்ளது. பாலத்தீனியர்களுக்கு யெருசலேமில் ஒரு பகுதியை விட்டுத் தரவும் இசுரேல் முன்வந்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹுத் பராக் தெரிவித்தார்.

இரு நாடுகளிடையிலான சண்டை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் இதன் மூலம் பிரகாசமடைந்துள்ளன.

சுரேல், பாலத்தீனம் இடையே பல ஆண்டுகளாக நிகழும் மோதல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்காமல் போனது. 2007-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாலத்தீனர்களும், இசுரேலியர்களும் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதன்படி இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ தலைமையிலான அரசும், பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் முகமது அப்பாசும் பேச்சு நடத்தி வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ருசியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சு நடத்தப்படுகிறது.

2003-ம் ஆண்டு பாலத்தீனத்தில் ஃபடா எனும் பாரம்பரிய பழமைவாத கட்சிக்கும், மாசு இயக்கத்துக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதனால் பாலத்தீன இடைக்கால அரசை நிர்வகிப்பதில் இரு பிரிவினரிடையே பிளவு ஏற்பட்டு அரசு நிர்வாகமும் சிதறியது. இதையடுத்து அமெரிக்காவின் அனாபோலிசு நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 2008-ம் ஆண்டுக்குள் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் இசுரேல் அரசும், பாலத்தீன தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினர்.

இதன்படி யெருசலேம் நகரில் ஒரு பகுதியை விட்டுத் தர முன்வந்துள்ளதாக எஹுத் பராக் தெரிவித்துள்ளது, சுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்த கருத்துகளுக்கு நேர் எதிரானதாகும்.

யெருசலம் நகரில் யூதர்கள் வாழும் பகுதியை இசுரேல் எடுத்துக் கொள்வதாகவும், அகதிகள் அதிகம் வசிக்கும் பகுதியை பாலத்தீனர்களுக்கு விட்டுத் தரவும் தயாராக இருப்பதாக எஹுத் பராக் தெரிவித்தார். வாசிங்டனில் பெருந்திரளான மக்களிடையே பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எஹுத் பராக், சுரேலின் முன்னாள் பிரதமராகவும் இருந்துள்ளார். இந்த கூட்டத்தில் பாலத்தீன பிரதமர் சலாம் பயாத், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் லாரி கிளிண்டன் ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னதாக பேசிய லாரி கிளிண்டன், பிரதான பிரச்னைகளில் பாலத்தீனர்களும், சுரேலியர்களும் பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்பட வழிகாண வேண்டும் என்றார். யெருசலேம் நகரை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.

கடந்த செப்டம்பரில் இதேபோன்ற கருத்தை எஹுத் பராக் தெரிவித்ததாக இசுரேல் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதற்கு பிரதமர் நெதன்யாஹுவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யெருசலேம் நகர் இசுரேலியர்களின் பிரிக்கப்படாத தலைநகராகும். அதை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறினர்.

இரு நகர் கொள்கையில் எவ்வித முரண்பாடும் இல்லை என்று எஹுத் பராக் குறிப்பிட்டார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக