புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Poll_c10ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Poll_m10ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Poll_c10 
28 Posts - 85%
heezulia
ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Poll_c10ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Poll_m10ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Poll_c10ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Poll_m10ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Mon Dec 13, 2010 12:57 am

ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Untitled-1+copy

வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த 50 அ.தி.மு.க., வினர் தி.மு.க.,வில் இணைந்தனர். வீரப்பன்சத்திரம் இரண்டு, மூன்றாவது வார்டு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் 50 பேர் முன்னாள் அமைச்சர் முத்துசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.



ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Ujiladevi.blogpost.com+%252810%2529+copy

ட்சியை விட்டு ஐம்பதுபேர் போனால் என்ன? ஐயாயிரம்பேர் போனால் என்ன? அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட அம்மாவுக்கு ஏது நேரம்?
மாவட்டம் தாலுக்கா ஒன்றிய பொருப்பாளர்களை அன்றாடம் நீக்கவும் புதியவர்களை நியமிக்கவுமே காலநேரம் போய்விடுகிறது விசுவாசி யார்? துரோகியார் என்று கண்டபடி கண்டறிய வேண்டிய குழப்பம் வேறு-
விஜயகாந்த் கூட்டணிக்கு வருவாரா மாட்டாரா என்ற மண்டைக்குடைச்சல் ஒருபக்கம்-எல்லாவற்றுக்கும் மேலாக மன்னார்குடி கூட்டத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய சங்கடம்
இப்படி தினசரி முள்ளின் மேல் நடக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கும் போது கட்சியாவது கத்தரிக்காயாவது நிலமை இப்படியே போனால் ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார்

source http://ujiladevi.blogspot.com/




ஜெ மட்டும்தான் கட்சியில் மீதமிருப்பார் Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 13, 2010 10:13 am

உங்களுக்கு ஒன்று தெரியுமா ? எம் ஜி ஆர் உயிருடன் இருந்தபோது கட்சியின் வாக்கு வங்கியை விட ஜெயலலிதா தலைமையில் அதனுடைய செல்வாக்கு உயர்ந்து இருந்தது என்பது மறக்க முடியாத உண்மை ,,,,,

காசுக்காக அரசியல் நடத்தும் தமிழகத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிஜ்க்கு மாறுவது சகஜமாக நடக்கும் ஒன்றே ,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Dec 13, 2010 10:19 am

ரபீக் wrote:உங்களுக்கு ஒன்று தெரியுமா ? எம் ஜி ஆர் உயிருடன் இருந்தபோது கட்சியின் வாக்கு வங்கியை விட ஜெயலலிதா தலைமையில் அதனுடைய செல்வாக்கு உயர்ந்து இருந்தது என்பது மறக்க முடியாத உண்மை ,,,,,

காசுக்காக அரசியல் நடத்தும் தமிழகத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிஜ்க்கு மாறுவது சகஜமாக நடக்கும் ஒன்றே ,,,,,,


சரியாக சொன்னிர்கள் ரபிக் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 13, 2010 10:52 am

ரபீக் wrote:உங்களுக்கு ஒன்று தெரியுமா ? எம் ஜி ஆர் உயிருடன் இருந்தபோது கட்சியின் வாக்கு வங்கியை விட ஜெயலலிதா தலைமையில் அதனுடைய செல்வாக்கு உயர்ந்து இருந்தது என்பது மறக்க முடியாத உண்மை ,,,,,

காசுக்காக அரசியல் நடத்தும் தமிழகத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிஜ்க்கு மாறுவது சகஜமாக நடக்கும் ஒன்றே ,,,,,,
சியர்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 11:03 am

ரபீக் wrote:உங்களுக்கு ஒன்று தெரியுமா ? எம் ஜி ஆர் உயிருடன் இருந்தபோது கட்சியின் வாக்கு வங்கியை விட ஜெயலலிதா தலைமையில் அதனுடைய செல்வாக்கு உயர்ந்து இருந்தது என்பது மறக்க முடியாத உண்மை ,,,,,

காசுக்காக அரசியல் நடத்தும் தமிழகத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிஜ்க்கு மாறுவது சகஜமாக நடக்கும் ஒன்றே ,,,,,,

நிச்சயம் ரபீக் .....




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 11:12 am

இன்றைய தமிழகத்தில் ஒரு கட்சியில் ஒரே ஒரு ஆள் இருந்தால் கூட போதும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம்.

எளிய ஃபார்முலா:- உங்களுக்கு எவ்வளவு ஓட்டு வேணுமோ அதை 1000-ஆல் பெருக்கி அதனுடன் பிரியாணி + குவாட்டர் கூட்டினால் போதும்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 13, 2010 11:14 am

ராஜா wrote:இன்றைய தமிழகத்தில் ஒரு கட்சியில் ஒரே ஒரு ஆள் இருந்தால் கூட போதும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம்.

எளிய ஃபார்முலா:- உங்களுக்கு எவ்வளவு ஓட்டு வேணுமோ அதை 1000-ஆல் பெருக்கி அதனுடன் பிரியாணி + குவாட்டர் கூட்டினால் போதும்.

ராஜ தந்திரங்களை கரைத்து குடித்து வைத்துள்ளீர்கள் போங்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 12:27 pm

ராஜா wrote:இன்றைய தமிழகத்தில் ஒரு கட்சியில் ஒரே ஒரு ஆள் இருந்தால் கூட போதும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம்.

எளிய ஃபார்முலா:- உங்களுக்கு எவ்வளவு ஓட்டு வேணுமோ அதை 1000-ஆல் பெருக்கி அதனுடன் பிரியாணி + குவாட்டர் கூட்டினால் போதும்.

ராஜா அண்ணாவுக்கு இன்னிக்கு அழைப்பு வரும் மு.க விடம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக