புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
77 Posts - 36%
i6appar
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_m10வைரக் கண்ணீர்கள்....(aids) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரக் கண்ணீர்கள்....(aids)


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Dec 12, 2010 2:40 pm

வைரக் கண்ணீர்கள்....(aids) AIDS+infected+boy
உன் தந்தைவழி தவறோ
உன் தாய்விட்ட பிழையோ
தங்கமே உனக்கும்
AIDS என்ற கொடியநோய்

உன்பார்வையின் ஏக்கத்தில்
பலகோடி வரிகளுண்டப்பா
பிறந்தது உன்தவறா?
படைத்தவனைத்தான் கேட்கலாமா......?

ஆசைக்கு அடிபணிந்த
அன்பர்களின் நடத்தையால்
இறப்புச் செய்தியோடு
பிறப்பது கொடுமையடா...

இன்பம் தேடியலைந்து
இளமையில் அடைந்தபேறாய்
வாரிசாய் பிறந்த உனக்கு
பரிசாய் தந்துவிட்டனர்...

அற்பசுகத்திற்கு அணைகட்ட முடியாமல்
சீறிப்பாய்ந்து சென்று
சிக்கித்தவித்த படைப்பாளியால்
சீரழிந்ததே உன்வாழ்வும்

உன்போன்ற உள்ளங்களால்
வடிக்கின்ற வைரக்கண்ணீர்கள்
ஆறுகளாய் மாறியேனும்
அசிங்கச்சாக்கடைகளான மனங்களை
அலசித்தான் செல்லாதோ....


வைரக் கண்ணீர்கள்....(aids) Ribbon+during+an+HIV



நேசமுடன் ஹாசிம்
வைரக் கண்ணீர்கள்....(aids) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 2:43 pm

ஒரு நிமிடம் நானும் கண்ணீர் விட்டேன் ஹாசிம்.எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை




வைரக் கண்ணீர்கள்....(aids) Uவைரக் கண்ணீர்கள்....(aids) Dவைரக் கண்ணீர்கள்....(aids) Aவைரக் கண்ணீர்கள்....(aids) Yவைரக் கண்ணீர்கள்....(aids) Aவைரக் கண்ணீர்கள்....(aids) Sவைரக் கண்ணீர்கள்....(aids) Uவைரக் கண்ணீர்கள்....(aids) Dவைரக் கண்ணீர்கள்....(aids) Hவைரக் கண்ணீர்கள்....(aids) A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 12, 2010 2:49 pm

வேதனை வரிகள்... !




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 12, 2010 3:53 pm

வைரக் கண்ணீர்கள்....(aids) 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 6:54 pm

///உன்போன்ற உள்ளங்களால்
வடிக்கின்ற வைரக்கண்ணீர்கள்
ஆறுகளாய் மாறியேனும்
அசிங்கச்சாக்கடைகளான மனங்களை
அலசித்தான் செல்லாதோ....///

சிறந்த சமுதாயக் கவிதை! வைரக் கண்ணீர்கள்....(aids) 677196



வைரக் கண்ணீர்கள்....(aids) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Dec 12, 2010 7:38 pm

ஆழ்ந்த வரிகள்!
அற்புதம்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Dec 12, 2010 9:03 pm

உண்மை கவி வரிகளாய் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 13, 2010 1:02 am

சிறந்த சமூக சிந்தனை மிகவும் அற்புதம் நன்றி ஹாசிம்.



வைரக் கண்ணீர்கள்....(aids) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 13, 2010 9:27 am

அருமையான உண்மை வரிகள் ஹசீம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வைரக் கண்ணீர்கள்....(aids) Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக