புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_lcapநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_voting_barநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_lcapநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_voting_barநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_lcapநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_voting_barநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_lcapநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_voting_barநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_lcapநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_voting_barநானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 1:26 pm

First topic message reminder :

வித்தகன்-வித்தகன் என்று மீண்டும் வித்தியாசமாய் வருகிறார் பார்த்திபன். இது ரொம்ப நேர்மையான படம். நாம் கொடுக்கிற சரக்கில் முறுக்கு இருந்தால் தான் நல்ல வியாபாரமும் ஆகும். அந்த வகையில் இந்தபடம் நேர்மையாக இருக்கும் என்கிறார் பூர்ண அழகி பூர்ணாவுடன். இது பார்த்திபனின் வர்ணை-படத்துக்காக காதல்செய்து கொண்டிருந்தவரை சந்தித்தோம்.


புதிய பாதையில் பார்த்த பார்த்திபனை தற்போது பார்க்கவே முடியவில்லையே. அந்த பார்த்திபனுக்கு என்னவாயிற்று?


வயசுப் பையன் ஆன பிறகும் நீங்கள்ஒரு வயசு பையனை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். (பலமாக சிரிக்கிறார்). எல்லோரும் பண்ணுகிற மாதிரி ஒரு கதையை படமாக எடுக்க கூடாதென ஒரு வித்தியாசமான கதையை எடுத்தேன். அது தான் புதிய பாதை. அதில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. ஆனால் தற்போது என்னால் அப்படி கதை பண்ண முடியாது. இப்பொழுது நான் பிறைய லாஜிக் பார்க்கிறேன். படத்துக்குப்படம் ஏதாவது புதிதாய் செய்ய வேண்டும் என்று தேடுகிறீர்கள். அதில் நிறைய தடுமாற்றம் இருப்பதுபோல் தோன்றுகிறதே...


ஆக்சுவலாக கொலம்பஸ் எதையும் மிஸ் பண்ணிவிட்டு தேடவில்லை. தேடித்தான் கண்டுபிடித்தார். ஒருத்தன் எதையோ தேடுகிறான் என்றால் அது புதிய ஒன்றாகவும் இருக்கலாம். அல்லது புதையலாகவும் இருக்கலாம். ஹவுஸ்புல் மாதிரியான படம் பண்ணியது. நான் தொலைத்ததை தேடுவற்காக என்று அர்த்தமில்லை. அது ஒரு வெகுஜன படமாக இல்லாமல் போனதில் வருத்தம் தான். ஒரு வேளை ஹவுஸ்புல் தற்போது வந்திருந்தால் அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கலாமென நினைக்கிறேன். ஆனால் என்னுடைய வித்தியாசமான முயற்சிகளில் நான் ஜெயிப்பேன் என்று நம்புகிறேன். அது பக்கா கமர்ஷியல் படமான வித்தகன் மூலம் ஆரம்பிக்குமென நம்புகிறேன்.


தமிழ் சினிமா உலகில் உங்களுக்கான சரியான அங்கீகாரம் எதிர்பார்த்தது போல கிடைக்கவில்லையே. அந்த வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?


கொஞ்ச நாட்களுக்கு முன்பு இளையராஜா சாரை சந்தித்த போது, சில சினிமா ஜாம்பவான்களின் முன்னிலையில் இவனுக்கானஉயரம் இன்னும் கிடைக்கவில்லை. என்று சொன்னார். என் கண்கள் சட்டென்று கண்ணீரால் நிரம்பிவிட்டது. அதே போல் பாரதிராஜா சார் ஒருமுறை உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால். நீ மேடையேறி அவரைப்போல (ஒரு இயக்குநரின் பெயரை சொல்லி) நிறைய பேசி எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொன்னஜதே இல்லை. உன்னிடம் பிடித்ததே இந்த பண்பு தான் என்றார். உங்களை போன்ற பெரிய இயக்குநர் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்று சொல்வதை விட வேற என்ன பெரிய அங்கீகாரம் இருக்கமுடியும் என்றேன்.


தொடர் தோல்விகளால் நீங்கள் பொருளாதார ரீதியாக பெருமளவில் பின்னடைந்து இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே? இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?


உண்மையை சொல்கிறேன். பலமுறை அழுததும்உண்டு. ஒப்பாரி, அழுகை, விசும்பல், அதற்கு பிறகு தன்னைத்தானேதேற்றி கொள்வது எல்லாம் எனக்குள் நடந்திருக்கிறது. நாம் தோல்வியை நினைத்து அழுதால் அடுத்த நிமிடம் வீணாக போகிறது. அதனால் அதைபுரிந்து கொண்டிருக்கிறேன். பொருளாதார ரீதியாக நான் இன்று ஒரு உயர்ந்தஇடத்தில் இருக்கிறேன். அதாவது எனக்கு கடன்கள் இல்லை. அதாவது எனக்கு பெரிய வசதிகள் இல்லை. சினிமாவில் பலருக்கு வசதிகள் அதிகம் இருக்கும். அதே போல் அவர்களுக்கு கடன்களும் அதைவிட அதிகமிருக்கும். எனக்கு வசதிகளும் இல்லை. கடன்களும் இல்லை. காரணம் என் தேவைகளை, வசதிகளை குறைத்து கொண்டேன். அது தான் என் தெம்பிற்கு காரணம். என்னால் தரையிலும் படுத்து தூங்க முடிகிறது. இப்பொழுது கூட இரவில் என் வீட்டிற்கு சில சமயங்களில் சைக்கிளில் செல்கிறேன். இதஙல்எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. சில நடிகர்கள் இதுதான் நம்முடைய உயரமென அவர்களாகவே நினைத்து அதை விட்டு இறங்கி வர வருத்தப்படுவார்கள். நான் அந்த மாதிரி அந்த உயரத்தைபற்றி யோசித்தது கிடையாது.


தொழில் ரீதியாக தொடர் தோல்விகள், அடுத்தது சொந்த வாழ்க்கையில் பெரும் பிரிவு. இந்த சோதனைகள் ஒரு படைப்பாளியாக உங்களை எந்தளவிற்கு பாதித்து இருக்கிறது?


இதெல்லாம் எனக்கு ஒரு ஞானமாக தான் தோன்றுகிறது. இந்த பிரிவுகளெல்லாம் நான் தடுக்கக்கூடியது கிடையாது. என்னால் தடுக்க முடிந்த விஷயமும் கிடையாது. எனக்கு ஏற்பட்ட பிரிவைப்போல பலருக்கும் பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. நான் பிரபலம் என்பதால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எது உடைந்தாலும் நாம் உடையாமல் இருக்கிறோமே அது தான் பெரிய விஷயம்.


திருமண வாழ்வு முறிவிற்கு பிறகு நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை?


குழந்தைகளுக்கு ஒரு அம்மா வேண்டும் என்கிற பேரில் அப்பாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். என் குழந்தைகளுக்கு அம்மா வேண்டும் என்று யாராவது ஒரு பெண்ணை கூட்டி கொண்டு வர முடியும். ஆனால் என்னையே நம்பியிருக்கிற என் குழந்தைகளுக்கு நானே ஏன் அம்மாவாகவும் இருக்ககூடாது என்று நினைத்தேன். என்குழந்தைகளுக்கு அப்பாவாகவும், அம்மாகவும் இருப்பதில்ஒரு தனி இன்பம் இருக்கிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது.

குமுதம்


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Aug 29, 2009 7:11 pm

பார்த்திபனின் அம்மா சீதாவின் பராமரிப்பில் இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியது.பார்த்திபனின் அம்மாவே என் மகனை விட என் மருமகள் தன்னை நன்றாக பார்த்துகொள்வதாக பேட்டி அளித்திருந்தார்.


பல கலைஞ்ஞர்கள் வாழ்க்கை இப்படித்தான்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 29, 2009 7:14 pm

சிவா wrote:
நிலாசகி wrote:சீதா அம்மா நல்ல மாமியார இருப்பாராம்..சமீபத்தில் ஒரு சீரியலில் சீரியஸாக பேசிய வசனம்

"நான் மாமியார் இல்ல அம்மா"

நடிப்புதானே! நிஜவாழ்க்கையில் தோல்வியடைந்தவர், சீரியலில் கொடிகட்ட்ப் பறக்கிறார்!
தனது பிள்ளைகளுடன் இருந்திருந்தால் இங்கு படிப்பதற்கு மிகவும் சந்தேஷமாக இருந்திருக்கும் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக