புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_m10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram

52 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_m10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10 
418 Posts - 48%

296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_m10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_m10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_m10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10 
28 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_m10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha
பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_m10பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 8:15 am

First topic message reminder :

பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Numerology1

நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களா?

உலகில் பிறந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டத்தை விரும்புவது இயல்பு. ஆனால் எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் இலகுவாகக் கிடைத்துவிடுவதில்லை. அதற்கு அவர்களது பெயரும் அதற்கான எண்ணும் காரணமாக இருக்கலாம். அப்படியானவர் களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தித் தருவதுதான் எண் சோதிடக் கலையின் மகத்துவமே. பெயர் மாற்றம் என்பது இன்று நேற்றுத் தோன்றியதல்ல. தொன்றுதொட்டு வந்துகொண்டுதான் உள்ளது. பல பிரபலங்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர். சிலோன் என்று இருந்ததை ஸ்ரீலங்கா என மாற்றம் செய்தபிறகு விரும்பத்தகாத நிகழ்வுகள் இன்றும் நடந்துகொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

அதிர்ஷ்டத்தைப் பெற்றுக்கொள்ள ஒருவர் பெயரை மாற்றிக்கொண்டாலே போதும். உதாரணமாக SR. Annamalai என்று கூட்டுத் தொகை 28 வரும்படி ஒருவர் கையெழுத்திடுவதாக வைத்துக்கொள்வோம். அவரது பிறந்த தேதி 20.3.1958 (28) விதி எண்ணிற்கேற்ப பெயர் எண்ணும் 28 தான். ஆனாலும் இவருக்கு அதிர்ஷ்டமில்லை. எனவே சிறிய மாற்றம் செய்து SR. Annamalai Rajan என 37 கூட்டுத் தொகை வரும்படி கையெழுத்திட்டார். அன்றிலிருந்து அவருக்கு ஏற்றம்தான்.

நல்ல தேதியில் பிறந்தவர்களைக் காட்டிலும் அதிர்ஷ்டமான பெயர் எண் கொண்டவர்களே இன்று மண்ணாளுகின்றனர். பிறந்த தேதி நன்றாக இருந்து பெயர் எண் சரியாக அமையாவிட்டால் சிறு குழந்தைகள் பெரியவர்களின் சட்டையை அணிந்துகொள்வது போல் ஆகும். எனவே பெயர் மாற்றம் மூலம் மாற்றங்களை சந்திக்கலாம். இது ஒரு கணக்குத்தான்.

நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவரா?

நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா?

பழகுவதற்கு இனிமையான சுபாவம், பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, பிறரை வேலை வாங்குவதில் திறமை, மனித நேயம், எதையும் எதிர்பார்த்துப் பழகாத தன்மை போன்ற எத்தனையோ அனுகூலங்கள்.

தன் துன்பங்களை இவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். கடின உழைப்பு, கண்டிப்பான நடத்தை, சிறந்த ஆலோசனை, துன்பங்களைக் கண்டு துவளாமை, தோல்விகளை வெற்றிகளாக்கும் தன்மை, கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை, நேர்த்தியான ஆடைத் தெரிவு போன்ற குணாதிசயங்களால் பிறரால் கவரப்படுவர். பிறர் மகிழ்ச்சியில் இவர்கள் மகிழ்வர். புகழுக்கு அடிபணிவர்.

நீதியும், நேர்மையும் இவர்களது தோழர்கள். சோம்பேறித்தனமும பொறாமையும் இவர்களின் எதிரிகள். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு அரணாக விளங்குவர். குறுக்குவழி வரவுகளை துச்சமாக மதிப்பர். நேர்மையான போக்கினால் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதிப்பர். இரக்க குணம் உடையவர். வாக்குறுதிகளைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவர். கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவர். அயல்நாடுகள், மலையும், மலைசார்ந்த இடங்களில் வசிப்பதும் பகல் பொழுதும், இவர்களுக்கு கரும்பாக இனிக்கும். பிறர் சொத்துக்கு சிறிதும் ஆசைப்படமாட்டார்கள். மனசாட்சிக்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள். இவர்களை மதிப்புக் குறைவாக நடத்துவோரை ஓரம் கட்டிவிடுவார்கள். எதிரிகளை மன்னிக்கும் பாங்கு உண்டு. கண், வயிறு, தலை சம்பந்தமான சிறிய உபாதைகள் ஏற்படும்.

மொத்தத்தில், புகழ் விரும்பிகளானாலும் நீதியும் நேர்மையும் கொண்ட, பழகுவதற்கு இனிமையானவர்கள்.

முதலாம் எண்ணுக்கு உகந்தவை

நன்மை தரும் எழுத்துக்கள் : A,I,J,Q,D,T,M,E,H,N,X,C,G,L,S
நன்மை தரும் எண்கள் : 1,3,4,5,9

நிறம்: இளம் சிவப்பு, வெள்ளை, மஞ்சள்
ரத்தினம் : மாணிக்கம்
ஹோரை : சந்திரன், குரு, புதன்
திசை : கிழக்கு, வடகிழக்கு
தொழில் : அரசு வேலை, அரசியல், மருத்துவம், கமிஷன் தொழில்

பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 8:55 am

Aathira wrote:அப்படியே நடந்துடும் போல இருக்கே... பத்துக்குப் பத்து பொருந்தும் போல இருக்கே சிவா.. இதில் எல்லாம் அதிகம் நம்பிக்கை இல்லாத எனக்கே இது சரியாக இருக்கும் போலத் தோன்றுகிறதே...
நல்ல சேவை.. மிக்க நன்றி.. தொடர வாழ்த்துக்கள் சிவா.. பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 678642 பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 154550

பொதுவான குணங்கள் மிகவும் சரியாகவே உள்ளது அக்கா, அதனால்தான் இங்கு பகிர்ந்தேன்!

பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Sun Dec 12, 2010 9:09 am

நன்றி சார். எண் கணிதம் மீது நம்பிக்கை உள்ளது.... பிடித்த விஷயம்.... மகிழ்ச்சி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Dec 12, 2010 10:56 am

எனது எண் 9 :
நீங்கள் கூறிய தகவல்கள் மிகப் பொருத்தமாக இருக்கிறது!
சிவா அவர்களுக்கு நன்றி!!

பிறந்த தேதி :18 =9
வருடம் 18 .04 .1985 =9
பெயர் SN.KUYILAN =9

சூரியன், சுக்கிரன் இரண்டு கிரகம் உச்சம்.
புதன், செவ்வாய் பரிவர்த்தனை.
விருசிகம் ராசி.
சிம்மம் லக்கினம்.
கேட்டை நட்சத்திரம்.

இப்போது நடப்பது சூரிய திசை!...

குறிப்பு:
"சோதிடத்தில், நடப்பதை தெரிந்துகொள்ள மட்டுமே முடியும். எதையும் சரி செய்ய முடியாது."

பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 11:12 am

சிவா wrote:
நீங்கள் இரண்டாம் எண்ணில் பிறந்தவரா?

யாரேனும் ஒருவர் செய்யும் காரியம் தவறு எனத் தெரிந்துவிட்டால், இரண்டாமவர் அதைச் செய்யாமல் தவிர்க்கலாம் அல்லவா? இரண்டாம் எண்காரர்களும் இதுபோன்றே சுதாரிப்பாக இருப்பார்கள். எது எதைச் செய்யக்கூடாது என்பதை துல்லியமாகப் பிறரைப் பார்த்து அறிந்துவைத்திருப்பார்கள். 2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2இன் அதிபதி சந்திரன்.

இனி இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?

வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.

உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால், ஆமாம் அது உண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர். கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர்.

இரவு எவ்வளவு நேரமானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும். ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காணலாம்.

பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.

அவ்வப்போது அழையாவிருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப்படியாக வந்து சேரும்.

இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்.

2ம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்

மகாத்மா காந்தி : 02.10.1869
தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையா : 02.10.1908
தாமஸ் ஆல்வா எடிசன் : 11.02.1847
டைரக்டர் சத்யஜித்ரே : 02.05.1921
ராஜிவ் காந்தி : 20.08.1944
லால்பகதூர் சாஸ்திரி : 02.10.1904
மகாகவி பாரதியார் : 11.09.1882
காஞ்சிப் பெரியவர் : 20.05.1894
பாடகி கே.பி சுந்தரம்பாள் : 11.10.1908
ராஜா : 29.02.1976

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 11:39 am

2 ஆம் எண்ணுக்கு உகந்தவை

நன்மை தரும் எழுத்துக்கள் : R,K,B,O,Z,A,I,J,Q,Y,U,V,W
நன்மை தரும் எண்கள் : 2,7,1,6
நன்மை தரும் தேதி : 27,11,16,20,25,29
நன்மை தரும் நிறம் : வெள்ளை, சந்தனம்
நன்மை தரும் ரத்தினம் : முத்து
நன்மை தரும் ஹோரை : சந்திரன், குரு, சுக்கிரன்
நன்மை தரும் திசை : வடகிழக்கு
நன்மை தரும் தொழில் : நீர், விவசாயம், வானியல், எழுதுகருவி, பண்ணை

2ம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்

மகாத்மா காந்தி : 02.10.1869
தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையா : 02.10.1908
தாமஸ் ஆல்வா எடிசன் : 11.02.1847
டைரக்டர் சத்யஜித்ரே : 02.05.1921
ராஜிவ் காந்தி : 20.08.1944
லால்பகதூர் சாஸ்திரி : 02.10.1904
மகாகவி பாரதியார் : 11.09.1882
காஞ்சிப் பெரியவர் : 20.05.1894
பாடகி கே.பி சுந்தரம்பாள் : 11.10.1908
எல்லாமே சரியா இருக்கு சிவா.

பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Uபிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Dபிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Aபிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Yபிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Aபிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Sபிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Uபிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Dபிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Hபிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 A
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Dec 12, 2010 11:46 am

சிவா wrote:
நீங்கள் இரண்டாம் எண்ணில் பிறந்தவரா?

யாரேனும் ஒருவர் செய்யும் காரியம் தவறு எனத் தெரிந்துவிட்டால், இரண்டாமவர் அதைச் செய்யாமல் தவிர்க்கலாம் அல்லவா? இரண்டாம் எண்காரர்களும் இதுபோன்றே சுதாரிப்பாக இருப்பார்கள். எது எதைச் செய்யக்கூடாது என்பதை துல்லியமாகப் பிறரைப் பார்த்து அறிந்துவைத்திருப்பார்கள். 2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2இன் அதிபதி சந்திரன்.

இனி இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?

வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.

உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால், ஆமாம் அது உண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர். கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர்.

இரவு எவ்வளவு நேரமானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும். ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காணலாம்.

பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.

அவ்வப்போது அழையாவிருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப்படியாக வந்து சேரும்.

இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்.

பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 168113 பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 168113 பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 168113 பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 168113 பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 168113

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 154550 ]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 12, 2010 2:12 pm

நானும் இரண்டாம் எண்ணுடையவன் தான்.. எல்லாருக்கும் போலவே எனக்கும் பொருந்தி இருப்பது வியப்பாக இருக்கிறது..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Dec 12, 2010 2:20 pm

இந்த 2-ம் எண்ணுக்கான பதிவில் மகாத்மா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோரின் பிறந்தநாள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவுகளில் இருக்கும் சிறு விசயங்கள் கூட உறுப்பினர்களால் கவனிக்கப்படுகிறது. எனவே பதிவுகளில் வரும் சிறு தவறுகளால், உறுப்பினர்களுக்கு தவறான தகவல் சென்றடைய வாய்ப்புள்ளது.
எனவே பதிவுகளில்(குறிப்பாக வரலாற்று பதிவுகள்) சரியான தகவலை மட்டுமே வெளியிடுமாறு ஈகரை நிர்வகத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு: மற்ற எங்களுக்கான பிறந்தநாட்கள் சரியானவைகளா என்பதை நான் பார்க்கவில்லை.

சிவா wrote:
நீங்கள் இரண்டாம் எண்ணில் பிறந்தவரா?

யாரேனும் ஒருவர் செய்யும் காரியம் தவறு எனத் தெரிந்துவிட்டால், இரண்டாமவர் அதைச் செய்யாமல் தவிர்க்கலாம் அல்லவா? இரண்டாம் எண்காரர்களும் இதுபோன்றே சுதாரிப்பாக இருப்பார்கள். எது எதைச் செய்யக்கூடாது என்பதை துல்லியமாகப் பிறரைப் பார்த்து அறிந்துவைத்திருப்பார்கள். 2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2இன் அதிபதி சந்திரன்.

இனி இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?

வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.

உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால், ஆமாம் அது உண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர். கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர்.

இரவு எவ்வளவு நேரமானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும். ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காணலாம்.

பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.

அவ்வப்போது அழையாவிருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப்படியாக வந்து சேரும்.

இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்

2ம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்

மகாத்மா காந்தி : 02.10.1969
தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையா : 02.10.1908
தாமஸ் ஆல்வா எடிசன் : 11.02.1847
டைரக்டர் சத்யஜித்ரே : 02.05.1921
ராஜிவ் காந்தி : 20.08.1994
லால்பகதூர் சாஸ்திரி : 02.10.1904
மகாகவி பாரதியார் : 11.09.1882
காஞ்சிப் பெரியவர் : 20.05.1894
பாடகி கே.பி சுந்தரம்பாள் : 11.10.1908

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 154550 ]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 3:07 pm

அறியத் தந்தமைக்கு நன்றி கவிக்காதலன்!

தவறான பகுதிகள் நீக்கப்பட்டது!

பிறந்த தேதிகளுக்கான பொதுப் பலன்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Dec 12, 2010 3:17 pm

கலை wrote:நானும் இரண்டாம் எண்ணுடையவன் தான்.. எல்லாருக்கும் போலவே எனக்கும் பொருந்தி இருப்பது வியப்பாக இருக்கிறது..!

நானும் இரண்டாம் எண்ணுடையவன்.

11 -5 -௧௯௭௭

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக