புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
70 Posts - 53%
heezulia
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தப்பினார் சச்சின் Poll_c10தப்பினார் சச்சின் Poll_m10தப்பினார் சச்சின் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பினார் சச்சின்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 11, 2010 7:28 pm

பயிற்சியின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சின் "ஹெல்மெட்டை' பலமாக தாக்கியது. இதில், அவர் காயமின்றி தப்பினார்.


இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும், டெஸ்ட் தொடர் வரும் 16ம் தேதி துவங்குகிறது. இதில், பங்கேற்பதற்காக சில இந்திய வீரர்கள் முன்னதாகவே தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர். இவர்களுக்கு கிறிஸ்டன் கடின பயிற்சிகளை அளித்து வருகிறார்.


நேற்று இளம் உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சினின் "ஹெல்மெட்டின்' இடது பக்கம் பலமாக தாக்கியது. உடனே யாதவ் உள்ளிட்டவர்கள் பதட்டம் அடைந்தனர். ஆனால் சச்சின் மிகவும் "ரிலாக்சாக' தனது "ஹெல்மெட்டை' கழற்றி, ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தார்.


பின் பயிற்சியை தொடர்ந்தார். அடுத்து ஸ்ரீசாந்த் மிக கவனமாக வீசிய பந்து, சச்சினின் முழங்கால் அளவுக்கு மட்டும் எழும்ப, அனைவரும் சிரித்து விட்டனர்.


இது குறித்து சச்சின் கூறுகையில்,""வலை பயிற்சியின் போது இத்தகைய சம்பவங்களை தவிர்க்க முடியாது. காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தான்,''என்றார்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 11, 2010 7:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தப்பினார் சச்சின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 11, 2010 8:49 pm

அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!



தப்பினார் சச்சின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 10:21 am

சிவா wrote:அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!
தலைக்கவசம் போட்டுருந்தாலும் அடி பட்டவுடன் அதிர்வு இருக்கும் தல ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 10:27 am

ராஜா wrote:
சிவா wrote:அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!
தலைக்கவசம் போட்டுருந்தாலும் அடி பட்டவுடன் அதிர்வு இருக்கும் தல ....

எப்பவும் வாங்குற ஆளுகளுக்குத்தானே தெரியும், எனக்கெப்படி தெரியும்? தப்பினார் சச்சின் 440806



தப்பினார் சச்சின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 10:28 am

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!
தலைக்கவசம் போட்டுருந்தாலும் அடி பட்டவுடன் அதிர்வு இருக்கும் தல ....
எப்பவும் வாங்குற ஆளுகளுக்குத்தானே தெரியும், எனக்கெப்படி தெரியும்? தப்பினார் சச்சின் 440806
ஆஹா.... கைப்புள்ள தூக்க கலக்கத்துல இருக்குறதாள இப்படி மடக்கிபூட்டிங்களே .... தப்பினார் சச்சின் 230655

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 10:32 am

ராஜா wrote:ஆஹா.... கைப்புள்ள தூக்க கலக்கத்துல இருக்குறதாள இப்படி மடக்கிபூட்டிங்களே .... தப்பினார் சச்சின் 230655

தூக்கக் கலக்கமா? அடிவாங்கியா அதிர்வா என்பது யாருக்குத் தெரியும்! தப்பினார் சச்சின் 705463



தப்பினார் சச்சின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 12:15 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:அதுதான் எதுவும் நிகழவில்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்!
தலைக்கவசம் போட்டுருந்தாலும் அடி பட்டவுடன் அதிர்வு இருக்கும் தல ....

எப்பவும் வாங்குற ஆளுகளுக்குத்தானே தெரியும், எனக்கெப்படி தெரியும்? தப்பினார் சச்சின் 440806
நீங்க மட்டும் வாங்கமையா இருக்க போறீங்க.நீங்களும் வாங்குவிங்க.என்ன கொஞ்சம் லேட்டா வாங்குவிங்க




தப்பினார் சச்சின் Uதப்பினார் சச்சின் Dதப்பினார் சச்சின் Aதப்பினார் சச்சின் Yதப்பினார் சச்சின் Aதப்பினார் சச்சின் Sதப்பினார் சச்சின் Uதப்பினார் சச்சின் Dதப்பினார் சச்சின் Hதப்பினார் சச்சின் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக