புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 I_vote_lcapவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 I_voting_barவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 I_vote_lcapவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 I_voting_barவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 11, 2010 4:38 pm

First topic message reminder :

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2013 12:27 pm

அம்மா பிசிபேலாபாத் தாளிக்க வேணாமா?

முதலில் எல்லாத்தையிம் வறுத்துட்டு கடைசில வெந்தயம் வறுக்கக் கூடாதா?

மிக்சியிலயே பொடி செய்யலாமா? மிசினில் அரைக்க வேணாமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:33 pm

சிரி சிரி சிரி சிரி 

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 Mவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 Aவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 Dவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 Hவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 U

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2013 12:34 pm

MADHUMITHA wrote:சிரி சிரி சிரி சிரி 

பயம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 12:53 pm

ஜாஹீதாபானு wrote:அம்மா  பிசிபேலாபாத் தாளிக்க வேணாமா?

முதலில் எல்லாத்தையிம் வறுத்துட்டு கடைசில வெந்தயம் வறுக்கக் கூடாதா?

மிக்சியிலயே பொடி செய்யலாமா? மிசினில் அரைக்க வேணாமா?

1. எண்ணை நெய் கலந்து விட்டுக்கொண்டு கடுகு மட்டும் தாளித்துக்கொள்ளுங்கள். வெங்காயம் வதக்கிக்கொண்டு எப்போதும் போல சாம்பார் செய்யுங்கள். "கண்டிப்பாக பெருங்காயம் போடாதீங்கோ"
2. வெந்தயத்தை வறட்டு வாணலி இல் தான் வறுக்கணும், நாம் மற்ற சாமான்களை எண்ணை விட்டு வருப்பதால் , முதலில் எண்ணை விடும் முன்பே வெந்தயத்தை வறுக்கணும்.
3. தாராளமாக மிக்கி இல பொடி பண்ணலாம் புன்னகை
4. இதில் உருளை , கேரட், கத்தரி, தோல்லெடுத்த முருங்கைக்காய் , ( இல்லாவிட்டால் சாப்பிட ரொம்ப கஷ்டமாக இருக்கும் ஜாலி)
சின்ன வெங்காயம், chow chow , பீன்ஸ், நுர்க்கோல், பூசணிக்கை, பச்சை பட்டாணி, பச்சை வேர்கடலை, முந்திரி  எல்லாம் போடலாம், பானு புன்னகைரொம்ப  நல்லா இருக்கும், செய்யும்போது நெய் மற்றும் எண்ணை சேர்த்து செய்யுங்கோ.
5. சைட் டிஷ் வெங்காய தயிர் பச்சடி அல்லது பொறித்த அப்பலாம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல  இருக்கும்புன்னகை நான் ஃபுல் ரேஸிபியும்  போடறேன் பானுபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 12:57 pm

MADHUMITHA wrote:சிரி சிரி சிரி சிரி 

என்ன சிரிப்பு மதுபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2013 12:59 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அம்மா  பிசிபேலாபாத் தாளிக்க வேணாமா?

முதலில் எல்லாத்தையிம் வறுத்துட்டு கடைசில வெந்தயம் வறுக்கக் கூடாதா?

மிக்சியிலயே பொடி செய்யலாமா? மிசினில் அரைக்க வேணாமா?

1. எண்ணை நெய் கலந்து விட்டுக்கொண்டு கடுகு மட்டும் தாளித்துக்கொள்ளுங்கள். வெங்காயம் வதக்கிக்கொண்டு எப்போதும் போல சாம்பார் செய்யுங்கள். "கண்டிப்பாக பெருங்காயம் போடாதீங்கோ"
2. வெந்தயத்தை வறட்டு வாணலி இல் தான் வறுக்கணும், நாம் மற்ற சாமான்களை எண்ணை விட்டு வருப்பதால் , முதலில் எண்ணை விடும் முன்பே வெந்தயத்தை வறுக்கணும்.
3. தாராளமாக மிக்கி இல பொடி பண்ணலாம் புன்னகை
4. இதில் உருளை , கேரட், கத்தரி, தோல்லெடுத்த முருங்கைக்காய் , ( இல்லாவிட்டால் சாப்பிட ரொம்ப கஷ்டமாக இருக்கும் ஜாலி)
சின்ன வெங்காயம், chow chow , பீன்ஸ், நுர்க்கோல், பூசணிக்கை, பச்சை பட்டாணி, பச்சை வேர்கடலை, முந்திரி  எல்லாம் போடலாம், பானு புன்னகைரொம்ப  நல்லா இருக்கும், செய்யும்போது நெய் மற்றும் எண்ணை சேர்த்து செய்யுங்கோ.
5. சைட் டிஷ் வெங்காய தயிர் பச்சடி அல்லது பொறித்த அப்பலாம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல  இருக்கும்புன்னகை நான் ஃபுல் ரேஸிபியும்  போடறேன் பானுபுன்னகை

விளக்கத்திற்கு நன்றிமா ...

நான் பெருங்காயம் சமையலுக்கு உபயோகிக்க மாட்டேன்மாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jul 23, 2013 1:03 pm

ஏங்க அக்கா, இது உங்களுக்கே சரியா படுதா. வீட்ல கோபம் வந்தா எங்க மேல வீசருதுக்கா ஐடியா தர்ரீங்க. நல்லா இருக்கே உங்க பொடியான பொடி பதிவு. இருந்தலும் நன்றி அக்கா. எதுக்கும் வீட்ல ஹெல் மெட் போட்டுக்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 6:44 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏங்க அக்கா, இது உங்களுக்கே சரியா படுதா.  வீட்ல கோபம் வந்தா எங்க மேல வீசருதுக்கா ஐடியா தர்ரீங்க. நல்லா இருக்கே உங்க பொடியான பொடி பதிவு.   இருந்தலும் நன்றி அக்கா. எதுக்கும் வீட்ல ஹெல் மெட் போட்டுக்கிறேன்.

இது நல்ல ஐடியா மாமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 8:08 pm

பூண்டு உரித்து , சிறியதாக நறுக்கி, வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக 'சல சல' வென காய்ந்ததும், மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
அவ்வளவுதான், காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
தேவையான போது எடுத்து உபயோகிக்கலாம்.

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 E70aRKXdQYe791iHuuHP+10122013531

டைன்னிங் டேபிள் க்கு தேவை என்றால், இந்த பூண்டு பொடி யுடன் கொஞ்சம் உப்பு மற்றும் அரிசி மாவு கலந்து வைக்கவும்.
இப்படி கலந்து வைப்பதால் 'flow ' நல்லா இருக்கும்.
மிளகு பொடி உப்பு போல நன்கு தூவிக் கொள்ளல்லாம்.

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 9 BvegdX2bRpKqxTjJOn0A+10122013532

நிழலில் உலர்த்தினால் நான் செய்துள்ளது போல வெள்ளையாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 6:21 pm

ஏலக்காய் பொடி

இதை செய்து வைத்துக்கொண்டால் பண்டிகைகளின் போது ரொம்ப சௌகர்யமாக இருக்கும்.
ஏலக்காய் இன் தோலை நீக்கவும்.
கஷ்டமாக இருந்தால் மைரோ வேவ் இல் வைத்து ஓர் 15 செகண்டுகள் சூடு படுத்தவும் அல்லது வாணலி இல் கை பொறுக்கும் சூட்டுக்கு வறுத்து எடுக்கவும். சரியா? புன்னகை
பிறகு மிக்சி இல் போட்டு பொடித்து வைத்துக்கொள்ளவும்.
தோல்களை டீ பொடி யுடன் போட்டு வைக்கவும் அல்லது வெல்ல டப்பாவில் போட்டு வைக்கவும்.
வாசனையாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக