புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
Page 4 of 13 •
Page 4 of 13 • 1, 2, 3, 4, 5 ... 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி தாமு, யாரும் செய்து பார்த்தீர்களா? "feed back" ஒண்ணை
யும் காணுமே?![வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
யும் காணுமே?
![வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி
நாங்க் வீட்டுல "பொரித்த கூட்டு " செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி.
தேவயானவை:
உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 20 - 25
ஒரு துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.
உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கோட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.
குறிப்பு: தேங்காய் துருவலை நன்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்குவதற்கு முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கிவிடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

இது ரொம்ப நல்லா இருக்கும் . முயன்று பாருங்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 5 கிராம்
பட்டை 10 கிராம்
ஜாதிக்காய் 1/2
எல்லாவற்றயும் நன்கு பொடிக்கவும்.
டீ போடும்போது ஒரு சிட்டிகை போடவும்.
அருமயாக இருக்கும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 5 கிராம்
பட்டை 10 கிராம்
ஜாதிக்காய் 1/2
எல்லாவற்றயும் நன்கு பொடிக்கவும்.
டீ போடும்போது ஒரு சிட்டிகை போடவும்.
அருமயாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது போல் பல பொடிகள் இருக்கு . சுவைக்காக மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவயானவை:
குண்டு மிளகாய் வற்றல் 25 - 30
"கசா காஸா" 1/2 கப்
மிளகு 4 spoon
தனியா 1 கப்
கடலை பருப்பு 1 கப்
தேங்காய் 1 கப்
செய்முறை:
வரட்டு வாணலி இல் தேங்காய்யை வறுக்கவும்.
பிறகு துளி எண்ணை விட்டு மற்ற பொருட்களை வறுக்கணும்.
பிறகு எல்லாவற்றயும் கலந்து அரைத்து வைக்கணும்.
தேவயான போது கறிகளிலோ, குருமாவிலோ போடலாம்.
குறிப்பு: தேங்காய் ஃபிரெஷ் ஆக போட்டால் நல்லா இருக்கும் என நினப்பவர்கள் தேங்காய் தவிர மற்ற அனைத்தையும் பொடித்து வைத்து கொள்ளலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவயானவை:
குண்டு மிளகாய் வற்றல் 25 - 30
"கசா காஸா" 1/2 கப்
மிளகு 4 spoon
தனியா 1 கப்
கடலை பருப்பு 1 கப்
தேங்காய் 1 கப்
செய்முறை:
வரட்டு வாணலி இல் தேங்காய்யை வறுக்கவும்.
பிறகு துளி எண்ணை விட்டு மற்ற பொருட்களை வறுக்கணும்.
பிறகு எல்லாவற்றயும் கலந்து அரைத்து வைக்கணும்.
தேவயான போது கறிகளிலோ, குருமாவிலோ போடலாம்.
குறிப்பு: தேங்காய் ஃபிரெஷ் ஆக போட்டால் நல்லா இருக்கும் என நினப்பவர்கள் தேங்காய் தவிர மற்ற அனைத்தையும் பொடித்து வைத்து கொள்ளலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவயானவை:
சீரகம் வறுத்து பொடித்தது 2 டேபிள் ஸ்பூன்
ஆம் சூர் ( மாங்காய் பொடி ) 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு உப்பு 1/2 ஸ்பூன்
மிளகு பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1/2 ஸ்பூன்
எல்லாவற்றயும் கலந்து வைக்கவும்.
கறி வகைகளுக்கும் குருமா விற்கும் சேர்க்கவும்.

மஞ்சுபாஷிணி wrote:ரொம்ப அருமைப்பா க்ரிஷ்ணாம்மா ஒன்னு பண்ணுங்கோப்பா...
பொடி வகைகள் எல்லாமே பார்சல் அனுப்புங்கோ குவைத்துக்கு..... உங்க கைமணம் தான் இனிமே வீட்டில் சமைப்போம்.... அனுப்பலன்னா நானே வந்துருவேன்....
Thank you so much !
![வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை wrote:இந்த பொடிவகைகளில் பல்துலக்க சிறந்ததொரு பொடியையும் வழங்குமாறு ஈகரை பல்துலக்காதோர் சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் தலைவர் சிவா சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.
உங்களுக்கு இல்லாத ரேஸிபியா கலை ? பல பொடிகள் இருக்கு ,கீழே தரேன் தேவயானதை எடுத்துக்கவும். சரியா ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
1. நல்ல சுட்ட செங்கல்லாக பார்த்து பொடிக்கவும். வேண்டுமானால் "வஸ்திரகாயம் " செய்து வைத்து கொள்ளலாம்.
2. கரி அல்லது வராட்டி சாம்பலை பொடித்து வைக்கவும் . இதையும் வேண்டுமானால் "வஸ்திரகாயம் " செய்து வைத்து கொள்ளலாம்.
3. இல்லயா சாதாரண உப்பு போரும். வேண்டுமானால் துளி எலுமிச்சை சாறு செத்து கொள்ளலாம்.
4. இல்லாட்ட இருக்கவே இருக்கு "ஈரோடு நஞ்சன் கூடு பல்பொடி"
![வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 4 514396](https://2img.net/u/1813/71/41/02/smiles/514396.gif)
பொருமா, இன்னும் வேண்டுமா ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பின்குறிப்பு : இந்த "ஈரோடு நஞ்சன் கூடு பல்பொடி"ல பால் தேய்த்து இருக்கீங்களா? வாயில் உள்ள ஈருகள் எகிறிப்போய்விடும். ரொம்ப எரியும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஹா... ரொம்ப நன்றி இந்த ரெசிப்பிகளை வழங்கினதுக்கு... கண்டிப்பா இவை சிறந்தவையாகத்தான் இருக்கும்... ஏன்னா நீங்க ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டேஸ்ட் செய்து பார்த்து சொல்றீங்க என்பதால்...
நன்றி சிவா சார்பிலும்...
நன்றி சிவா சார்பிலும்...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 4 of 13 • 1, 2, 3, 4, 5 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 13
|
|