புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
Page 4 of 13 •
Page 4 of 13 • 1, 2, 3, 4, 5 ... 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி தாமு, யாரும் செய்து பார்த்தீர்களா? "feed back" ஒண்ணை
யும் காணுமே?
யும் காணுமே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி நாங்க் வீட்டுல "பொரித்த கூட்டு " செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி.
தேவயானவை:
உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 20 - 25
ஒரு துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.
உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கோட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.
குறிப்பு: தேங்காய் துருவலை நன்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்குவதற்கு முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கிவிடலாம்

இது ரொம்ப நல்லா இருக்கும் . முயன்று பாருங்கள்
ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 5 கிராம்
பட்டை 10 கிராம்
ஜாதிக்காய் 1/2
எல்லாவற்றயும் நன்கு பொடிக்கவும்.
டீ போடும்போது ஒரு சிட்டிகை போடவும்.
அருமயாக இருக்கும்.
ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 5 கிராம்
பட்டை 10 கிராம்
ஜாதிக்காய் 1/2
எல்லாவற்றயும் நன்கு பொடிக்கவும்.
டீ போடும்போது ஒரு சிட்டிகை போடவும்.
அருமயாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது போல் பல பொடிகள் இருக்கு . சுவைக்காக மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.
தேவயானவை:
குண்டு மிளகாய் வற்றல் 25 - 30
"கசா காஸா" 1/2 கப்
மிளகு 4 spoon
தனியா 1 கப்
கடலை பருப்பு 1 கப்
தேங்காய் 1 கப்
செய்முறை:
வரட்டு வாணலி இல் தேங்காய்யை வறுக்கவும்.
பிறகு துளி எண்ணை விட்டு மற்ற பொருட்களை வறுக்கணும்.
பிறகு எல்லாவற்றயும் கலந்து அரைத்து வைக்கணும்.
தேவயான போது கறிகளிலோ, குருமாவிலோ போடலாம்.
குறிப்பு: தேங்காய் ஃபிரெஷ் ஆக போட்டால் நல்லா இருக்கும் என நினப்பவர்கள் தேங்காய் தவிர மற்ற அனைத்தையும் பொடித்து வைத்து கொள்ளலாம்
தேவயானவை:
குண்டு மிளகாய் வற்றல் 25 - 30
"கசா காஸா" 1/2 கப்
மிளகு 4 spoon
தனியா 1 கப்
கடலை பருப்பு 1 கப்
தேங்காய் 1 கப்
செய்முறை:
வரட்டு வாணலி இல் தேங்காய்யை வறுக்கவும்.
பிறகு துளி எண்ணை விட்டு மற்ற பொருட்களை வறுக்கணும்.
பிறகு எல்லாவற்றயும் கலந்து அரைத்து வைக்கணும்.
தேவயான போது கறிகளிலோ, குருமாவிலோ போடலாம்.
குறிப்பு: தேங்காய் ஃபிரெஷ் ஆக போட்டால் நல்லா இருக்கும் என நினப்பவர்கள் தேங்காய் தவிர மற்ற அனைத்தையும் பொடித்து வைத்து கொள்ளலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவயானவை:
சீரகம் வறுத்து பொடித்தது 2 டேபிள் ஸ்பூன்
ஆம் சூர் ( மாங்காய் பொடி ) 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு உப்பு 1/2 ஸ்பூன்
மிளகு பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1/2 ஸ்பூன்
எல்லாவற்றயும் கலந்து வைக்கவும்.
கறி வகைகளுக்கும் குருமா விற்கும் சேர்க்கவும்.

மஞ்சுபாஷிணி wrote:ரொம்ப அருமைப்பா க்ரிஷ்ணாம்மா ஒன்னு பண்ணுங்கோப்பா...
பொடி வகைகள் எல்லாமே பார்சல் அனுப்புங்கோ குவைத்துக்கு..... உங்க கைமணம் தான் இனிமே வீட்டில் சமைப்போம்.... அனுப்பலன்னா நானே வந்துருவேன்....
Thank you so much ! உங்க பின்னூட்டம் பார்ததும் அடித்த கஷ்டமேல்லாம் போயபோச்சு. ( என்க்கு "backpain" ) கண்டிப்பாக அனுப்பிவைக்கிறேன். ஏற்கனவே ஒரு ஆர்டர் இருக்கு நீங்க கண்டிப்பாக வாங்கோ, கலை மாதிரி "மக்கர்" பண்ணாதீங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை wrote:இந்த பொடிவகைகளில் பல்துலக்க சிறந்ததொரு பொடியையும் வழங்குமாறு ஈகரை பல்துலக்காதோர் சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் தலைவர் சிவா சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.
உங்களுக்கு இல்லாத ரேஸிபியா கலை ? பல பொடிகள் இருக்கு ,கீழே தரேன் தேவயானதை எடுத்துக்கவும். சரியா ?
1. நல்ல சுட்ட செங்கல்லாக பார்த்து பொடிக்கவும். வேண்டுமானால் "வஸ்திரகாயம் " செய்து வைத்து கொள்ளலாம்.
2. கரி அல்லது வராட்டி சாம்பலை பொடித்து வைக்கவும் . இதையும் வேண்டுமானால் "வஸ்திரகாயம் " செய்து வைத்து கொள்ளலாம்.
3. இல்லயா சாதாரண உப்பு போரும். வேண்டுமானால் துளி எலுமிச்சை சாறு செத்து கொள்ளலாம்.
4. இல்லாட்ட இருக்கவே இருக்கு "ஈரோடு நஞ்சன் கூடு பல்பொடி"
பொருமா, இன்னும் வேண்டுமா ?
பின்குறிப்பு : இந்த "ஈரோடு நஞ்சன் கூடு பல்பொடி"ல பால் தேய்த்து இருக்கீங்களா? வாயில் உள்ள ஈருகள் எகிறிப்போய்விடும். ரொம்ப எரியும்
ஹா... ரொம்ப நன்றி இந்த ரெசிப்பிகளை வழங்கினதுக்கு... கண்டிப்பா இவை சிறந்தவையாகத்தான் இருக்கும்... ஏன்னா நீங்க ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டேஸ்ட் செய்து பார்த்து சொல்றீங்க என்பதால்...
நன்றி சிவா சார்பிலும்...
நன்றி சிவா சார்பிலும்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 4 of 13 • 1, 2, 3, 4, 5 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 13