புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha

prajai

mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10 
383 Posts - 49%
heezulia
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10 
256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%
prajai
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 11, 2010 3:59 pm

First topic message reminder :

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Dgh4புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 W2hqபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 Ijap
புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
குழம்புகள் செய்யலாம்,
ரசம் செய்யலாம்,
புளித்த கூட்டு செய்யலாம்,
Ready Made புளியோதரை செய்யலாம்
ரவா கிச்சடி செய்யலாம்.
இங்கு நாம் மேற்கூரியவைகளின் செய்முறையை  பார்போம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 10, 2011 9:28 am

ரவா கிச்சடி நான் செய்திருக்கிறேன் ! ஆனால் புளி பேஸ்ட் போட்டதில்லை ! அது மிக அவசியமா? ஒன்னும் புரியல ஆமாம் புளி பேஸ்ட் செய்முறை எங்கே இருக்கிறது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 10:01 am

கறிகாய் போட்டு உப்புமா செய்தால் அது வெஜிடபிள் உப்புமா பாலா புன்னகை
புளி தண்ணி விட்டு செய்தால் அது 'கிச்சடி' சரியா?

என்னுடைய Sub Forum இல் இருக்கு புளி பேஸ்ட் செய்முறை. இதோ லிங்க் புன்னகை

புளி பேஸ்ட் இதை செய்து வைத்துக்கொண்டால் சமையல் ரொம்ப சுலபம், எரிபொருள் மற்றும் சமைக்கும் நேரம், புளி usage எல்லாம் குறையும். ஒருமுறை செய்து பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 14, 2013 9:26 pm

என்ன பாலா இதை பார்த்திங்களா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 14, 2013 9:32 pm

இதற்கும் அரிசியில் இருக்கும் நொய் என்னும் சின்னக் குருணை அரிசியே பொருத்தமாய் இருக்கும். இல்லை என்றால் அரிசியைக் களைந்து ஊற வைத்துக்கொண்டு மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ உடைத்துக்கொள்ளவும்.

தேவையானவை :

உடைத்த அரிசி அல்லது குருணை - 2 cup
நல்லெண்ணெய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வற்றல் மிளகாய் 4 -5
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ + ஒரு கைப்பிடி அளவு பச்சை வேர்கடலை
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
புளி ஜலம் - 3 கப் அல்லது புளி பேஸ்ட் 2 டீ ஸ்பூன்

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 4 25042013264

செய்முறை:

ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை , பெருங்காயம் வேர்கடலை எல்லாம் தாளிக்கவும்.
ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, புளி ஜலம் + தண்ணீர் வாணலி இல் விடவும்.
உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
நன்கு கிளறவும்.
மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
அப்பப்போது ஒருமுறை கிளறி விடவும்.
தண்ணீர் தேவையானால் விடவும்.
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
வெறும் தயிர அல்லது ஒன்றுமே கூட வேண்டாம் இதற்கு , அப்படியே ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை

குறிப்பு: உருளி இல் செய்வதைவிட குக்கரில் செய்வது இன்னும் சுலபம். எல்லாவற்ரையும் குக்கரிலேயே தாளித்து அரிசி குருணையை போட்டு மூடி செய்யலாம். அல்லது தாளித்ததை குக்கரின் உள் பாத்திரத்தில் போட்டு,புளி ஜலம் + தன்ணீர் விட்டு தட்டு போட்டு மூடி, 3 விசில் விட்டு அடுப்பை அனைத்து விடணும். பிறகு பாத்திரத்தை வெளியே எடுத்துக் கிளறி உபயோகிக்கவேண்டியது தான். பக்கத்தில் நின்று கிளறிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சுலபமான முறை இது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 17, 2013 1:49 pm

யாரும் செய்து பார்த்திங்களா? புளியோதரை போட்டோ பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக