புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dgh4](https://2img.net/r/ihimizer/img825/9845/dgh4.jpg)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 W2hq](https://2img.net/r/ihimizer/img822/7913/w2hq.jpg)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Ijap](https://2img.net/r/ihimizer/img96/6990/ijap.jpg)
புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
குழம்புகள் செய்யலாம்,
ரசம் செய்யலாம்,
புளித்த கூட்டு செய்யலாம்,
Ready Made புளியோதரை செய்யலாம்
ரவா கிச்சடி செய்யலாம்.
இங்கு நாம் மேற்கூரியவைகளின் செய்முறையை பார்போம்.

Sundararajan wrote:புளி பேஸ்ட் செய்முறை எங்கே உள்ளது ?
ஹேலோ சார் ! எங்க உங்களை காணவே காணும், கேள்வி கேட்டு விட்டு எங்க போய்ட்டிங்க ?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
எங்க அப்பா பேரும் சுந்தர்ராஜன் தான், அவரும் உங்களைப்போலவே நடுவில் ஒரு "a" எக்ஸ்ட்ரா வாக போடுவார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மிகவும் அருமkrishnaamma wrote:குழம்பு பொடி கு அடுத்ததாக முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் . ஆமாம். இண்டைய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்
இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.
குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)

![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
இதை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்.........krishnaamma wrote:செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும்![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
[quote="ஜாஹீதாபானு"][quote="திவ்யா"]
அக்கா.....இப்ப நான்தான் வீட்டுல சமைக்கிறேன்....அதுக்கு ஈகரைக்குதான் நன்றி சொல்லணும்.....குறிப்பா மஞ்சு அக்கா, அப்பறம் கிருஷ்ணா அம்மா கு எல்லாம்......ரொம்ப நன்றி.....ஆனா பாவம் ..எங்க ஆஃபிஸ் .....பிரிண்ட் எடுத்து எடுத்து பேப்பர் தான் காலி அக்கா...........krishnaamma wrote:செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும் குஓட்டெகுஓட்டே/
சமையல்கட்டுக்கு போற வழி தெரியுமா ...........? திவ்![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
[quote="திவ்யா"][quote="ஜாஹீதாபானு"]
(உங்க சார் கிட்ட போட்டு குடுக்க )
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
உங்க ஆபீஸ் அட்ரஸ் சொல்லு வரேன். உன் சமையல சாப்பிட்டு பார்க்கதிவ்யா wrote:அக்கா.....இப்ப நான்தான் வீட்டுல சமைக்கிறேன்....அதுக்கு ஈகரைக்குதான் நன்றி சொல்லணும்.....குறிப்பா மஞ்சு அக்கா, அப்பறம் கிருஷ்ணா அம்மா கு எல்லாம்......ரொம்ப நன்றி.....ஆனா பாவம் ..எங்க ஆஃபிஸ் .....பிரிண்ட் எடுத்து எடுத்து பேப்பர் தான் காலி அக்கா...........krishnaamma wrote:செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும் குஓட்டெகுஓட்டே/
சமையல்கட்டுக்கு போற வழி தெரியுமா ...........? திவ்![]()
![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திவ்யா wrote:
அக்கா.....இப்ப நான்தான் வீட்டுல சமைக்கிறேன்....அதுக்கு ஈகரைக்குதான் நன்றி சொல்லணும்.....குறிப்பா மஞ்சு அக்கா, அப்பறம் கிருஷ்ணா அம்மா கு எல்லாம்......ரொம்ப நன்றி.....ஆனா பாவம் ..எங்க ஆஃபிஸ் .....பிரிண்ட் எடுத்து எடுத்து பேப்பர் தான் காலி அக்கா...........
ஆஃபிஸ் பேப்பரை காலி பண்ணாலும் , நல்லா சமைக்க கற்றுக்கொண்டதற்க்கு வாழ்த்துகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
[quote="ஜாஹீதாபானு"][quote="திவ்யா"]
ungalai enthaku officeku varga varga vena varaverkeren....(erandukkum)ஜாஹீதாபானு wrote:உங்க ஆபீஸ் அட்ரஸ் சொல்லு வரேன். உன் சமையல சாப்பிட்டு பார்க்கதிவ்யா wrote:அக்கா.....இப்ப நான்தான் வீட்டுல சமைக்கிறேன்....அதுக்கு ஈகரைக்குதான் நன்றி சொல்லணும்.....குறிப்பா மஞ்சு அக்கா, அப்பறம் கிருஷ்ணா அம்மா கு எல்லாம்......ரொம்ப நன்றி.....ஆனா பாவம் ..எங்க ஆஃபிஸ் .....பிரிண்ட் எடுத்து எடுத்து பேப்பர் தான் காலி அக்கா...........krishnaamma wrote:செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் திவ்யா, உங்கள் மறுமொழி பலருக்கு ஊக்கமொழியாக இருக்கும் குஓட்டெகுஓட்டே/
சமையல்கட்டுக்கு போற வழி தெரியுமா ...........? திவ்![]()
![]()
![]()
(உங்க சார் கிட்ட போட்டு குடுக்க )
![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 3 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
வறுத்த ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8
புளி பேஸ்ட் 3 - 4 ஸ்பூன்ஸ்
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப புளி பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
திறந்து, 2 டம்பளர் தண்ணீர் விடவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
நன்கு கொதித்ததும், அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வெந்ததும் இறக்கவும்.
நல்ல சுவையான 'ரவா கிச்சடி' தயார்.
தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம், தயிர் போறும்

- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|