புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_m10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_m10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_m10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_m10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_m10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_m10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_m10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_m10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_m10இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Dec 10, 2010 11:51 pm

கடந்த 2 ஆம் திகதியன்று ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் ஜனாதிபதி மஹிந்த ஆற்றவிருந்த உரையைத் தம்பாட்டில் இரத்துச் செய்தமைக்கு ஒக்ஸ்போர்ட் ஒன்றியம் தமக்கு விளக்கம் தரவேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். ஒக்ஸ்போர்ட் ஒன்றியம் விடுத்த அழைப்பை, ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியிலேயே மஹிந்த ஏற்றுக்கொண்டார். எனவே அவருக்கு வேண்டிய அனைத்து பாதுகாப்பையும் பிரித்தானிய அரசாங்கம் வழங்கவேண்டியது அதன் கடமை எனத் தெரிவித்த கெஹெலிய, மஹிந்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டார் எனக் கூறி இந்த விவகாரத்திலிருந்து பிரிட்டன் நழுவிவிட முடியாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை அங்குள்ள நிலைமையை ஆராய ஒக்ஸ்போர்ட் ஒன்றியமும் தவறிவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். உச்ச ஜனநாயக சுதந்திரம் உள்ளதாகக் கூறப்படும் பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் இயக்கமும் அவர்களின் செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு நாட்டில் பேச்சுச் சுதந்திரம் பற்றி உரையாற்றச் சென்ற மஹிந்தவின் நிகழ்வை நிறுத்தியது பிழை மட்டுமல்ல, இதைத் தொடர்ந்து நடத்த பிரித்தானிய போலீசும், ஒக்ஸ்போர்ட் ஒன்றியமும் முன்வராதது பிரித்தானியாவின் சட்டத்துக்கு எதிரானதும்கூட என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் மஹிந்த ஆற்றவிருந்த உரையை வேறொரு திகதியில் ஆற்றுவதற்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டால் அங்கு சென்று அவ்வுரையை ஆற்றுவதற்கு மஹிந்த தயாராக இருப்பதாகவும் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 11, 2010 10:41 am

மவனே , முதல் தடவை தப்பிச்சு வந்துட்டே , இன்னொரு தடவை போனே திரும்ப cargo விமானத்தில் தான் வரவேண்டி இருக்கும். இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் 139731 இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் 740322

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Dec 11, 2010 10:49 am

ராஜா wrote:மவனே , முதல் தடவை தப்பிச்சு வந்துட்டே , இன்னொரு தடவை போனே திரும்ப cargo விமானத்தில் தான் வரவேண்டி இருக்கும். இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் 139731 இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் 740322

ராஜா அண்ணாவா இப்படிச்சொல்றிங்க .........

அப்ப.....சரிதான்.

நேசமுடன் ஹாசிம்
இன்னொரு தடவை அழைப்பு விடுத்தால் மகிந்தா உரையாற்றத் தயார் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Dec 11, 2010 10:51 am

உயிருக்கு பயந்து ஓடின கதை சொல்ல மறுபடியும் கூப்டுறாங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக