புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_m10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10 
70 Posts - 53%
heezulia
மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_m10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_m10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_m10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_m10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_m10மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவச் செலவு அதிகமாவதால் மகனை உயிருடன் புதைத்தத் தாய்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Dec 10, 2010 11:48 pm

எட்டயபுரம் கிராமத்துக்கு அருகிலுள்ள தாப்பாத்தி கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலுள்ள இலங்கைப் பெண்ணொருவர் தனது மகனை உயிருடன் குழிதோண்டிப் புதைத்துள்ள சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. யோகேஸ்வரி என்னும் இப்பெண்ணுக்கு ஒரு மகளும் இரு மகன்களும் உள்ளனர். கணவர் இராஜேந்திரன் கூலித் தொழில் செய்து வந்தார். இதில் ஒரு மகனான மணிகண்டன் என்பவருக்கு இளம்பிள்ளைவாதம் நோய் இருக்கிறது.

கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்திவந்த நிலையில், மகனின் மருத்துவத்துக்கென பெருமளவு பணம் செலவாகியுள்ளது. மருத்துவச் செலவு அதிகரித்து உள்ளதே ஒழிய மணிகண்டனின் நோய் சுகமாகவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் மணிகண்டன் அகதி முகாமில் இல்லாததை உணர்ந்த ஒருவர், "மணிகண்டன் எங்கே?" எனக் கேட்டுள்ளார். அதற்கு அனாதை ஆச்சிரமம் ஒன்றில் சேர்த்துள்ளதாக யோகேஸ்வரி அளித்த பதில், குறித்த நபருக்குச் சந்தேகத்தை உண்டுபண்ணியது. எனவே அவர் கிராம அதிகாரியிடம் விடயத்தைப் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து மார்சார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கிராம அதிகாரி தகவல் கொடுக்க, அவர்கள் யோகேஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையின்போதே, சிகிச்சைச் செலவு அதிகரித்ததால் மகனை முகாமுக்கு அருகிலுள்ள மரத்தடியில் குழி தோண்டிப் புதைத்துவிட்டதாக யோகேஸ்வரி பதிலளித்துள்ளார். இச்சம்பவத்தால் அகதி முகாமில் பரபரப்பாக உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக