புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்ஷன் கவிதைகள்
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
First topic message reminder :
காதல்
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
காதல்
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
எல்லாம் அவள் செயல்
கண் இழந்த உறக்கம்
மனம் தொலைத்த சந்தோஷம்
ஊன் இழந்த உடல்
எல்லாம் அவள் செயல்
அவள் தரிசனத்துக்காய் அலையவிட்டு
தரிசனம் தரும் நேரம் ஏங்கவிட்டு
ஏக்கத்திலே பெருமூச்சு எழுவது
எல்லாம் அவள் செயல்
கறுப்பு தோலை வெள்ளையாக்க
சோப்பு போட்டு போராடுவதும்
எண்ணை தலையில்
தண்ணீர் போட்டு
படியா சிகையை
படிய வைப்பதும்
எல்லாம் அவள் செயல்
இன்று அவளோடு
பேசியே தீர்வதென்று
வீர முடிவு எடுப்பதும்
அவளை பார்த்த மாத்திரத்தில்
வேர்த்து விறுவிறுத்து
வெடவெடத்து போவதும்
எல்லாம் அவள் செயல்
சிந்தையில் சிறகடித்து
நெஞ்சத்தில் நிரம்பி நின்று
மஞ்சத்தில் கனவு தருவது
எல்லாம் அவள் செயல்
கண் இழந்த உறக்கம்
மனம் தொலைத்த சந்தோஷம்
ஊன் இழந்த உடல்
எல்லாம் அவள் செயல்
அவள் தரிசனத்துக்காய் அலையவிட்டு
தரிசனம் தரும் நேரம் ஏங்கவிட்டு
ஏக்கத்திலே பெருமூச்சு எழுவது
எல்லாம் அவள் செயல்
கறுப்பு தோலை வெள்ளையாக்க
சோப்பு போட்டு போராடுவதும்
எண்ணை தலையில்
தண்ணீர் போட்டு
படியா சிகையை
படிய வைப்பதும்
எல்லாம் அவள் செயல்
இன்று அவளோடு
பேசியே தீர்வதென்று
வீர முடிவு எடுப்பதும்
அவளை பார்த்த மாத்திரத்தில்
வேர்த்து விறுவிறுத்து
வெடவெடத்து போவதும்
எல்லாம் அவள் செயல்
சிந்தையில் சிறகடித்து
நெஞ்சத்தில் நிரம்பி நின்று
மஞ்சத்தில் கனவு தருவது
எல்லாம் அவள் செயல்
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
காதலணை இட்டுவிடு
வெள்ளைத் தாளாக வெறுமையாய் இருந்த
என் உள்ளப் புத்தகத்தில் உன் முதல்பார்வைமூலம்
முன்னுரை கொடுத்தவளே!
இனி என்னுரை நானெழுத உன் புன்னகை வேண்டாமா?
ஆவலுடன் நான் எழுதும் காதல் புத்தகத்தில்
உன்னழகே பொதிந்த உட்பொருளாகிக்கொண்டதனால்
அப் பொருளடக்கத்தில்
பெண்ணே என் உயிரடக்கம்.
முன்னுரையும் கொடுத்தாய்,
புன்னகையும் கொடுத்துவிட்டாய்,
போதாதென்று இன்னும் வருவேன்.
நிறைவினிலே முடிவுரை எழுத……
தடைகள் பல தாண்டியேனும் நான் வருவேன்.
ஆம் என்ற ஒற்றை வார்த்தை
வாய்மொழியில் இல்லாவிடினும்
உன் விழிமொழியிலேனும் கொடுத்துவிடு.
ஏனெனில்
உன் நீள்நுதலில் ஒளிர்திலகம்
எந்தனுக்கோர் புலர்பகலோன்.
புதிர்போடும் விழிகளிலே
சதிராடும் பார்வைகளே
புசித்துவிடப் பகலுணவு.
மாலைக் கறுக்கலிலே
உன் நினைவுப் பெருக்கல்களால்
கிறுக்குகின்ற கவிதைகள் என் “டீ டைம்”.
இதமான இரவுகளில்
வருடிச் செல்லுமுன்
நினைவுகள் என் இதயராகம்,
கனவுகளே நிலாத் தூக்கம்.
இவ்வாறு என் ஒவ்வொரு நாளும்
உன் நினைவுகளில் உதயமாகி
கனவுகளில் அஸ்தமிக்கிறது.
ஆதலால்
“நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ”
என்றுரைத்த பாரதியை
நன்றுணர்ந்த புதுமைப் பெண்ணே……
ஒன்றுரைத்து என் மனதை வென்றிடத்தான் வேண்டாமோ?
கன்றினைத் தாய் பிரிந்திடுமோ?
மென்றிடப்பால் நீர் விஞ்சிடுமோ?
ஒன்றித்தவோரிதயம் அருகிச் செல்ல மற்றிதயம் கருகிடுமோ?
அன்றி மாற்றிதயம் பொருந்திடுமோ?
ஊற்றெடுத்த காதலது காட்டாற்றாய் மாறி
கரையைக் கடக்கமுன்பே
காதலியே காதலணை இட்டுவிடு.
உன் இதயமதில் இக்காதலனை நட்டுவிடு.
வெள்ளைத் தாளாக வெறுமையாய் இருந்த
என் உள்ளப் புத்தகத்தில் உன் முதல்பார்வைமூலம்
முன்னுரை கொடுத்தவளே!
இனி என்னுரை நானெழுத உன் புன்னகை வேண்டாமா?
ஆவலுடன் நான் எழுதும் காதல் புத்தகத்தில்
உன்னழகே பொதிந்த உட்பொருளாகிக்கொண்டதனால்
அப் பொருளடக்கத்தில்
பெண்ணே என் உயிரடக்கம்.
முன்னுரையும் கொடுத்தாய்,
புன்னகையும் கொடுத்துவிட்டாய்,
போதாதென்று இன்னும் வருவேன்.
நிறைவினிலே முடிவுரை எழுத……
தடைகள் பல தாண்டியேனும் நான் வருவேன்.
ஆம் என்ற ஒற்றை வார்த்தை
வாய்மொழியில் இல்லாவிடினும்
உன் விழிமொழியிலேனும் கொடுத்துவிடு.
ஏனெனில்
உன் நீள்நுதலில் ஒளிர்திலகம்
எந்தனுக்கோர் புலர்பகலோன்.
புதிர்போடும் விழிகளிலே
சதிராடும் பார்வைகளே
புசித்துவிடப் பகலுணவு.
மாலைக் கறுக்கலிலே
உன் நினைவுப் பெருக்கல்களால்
கிறுக்குகின்ற கவிதைகள் என் “டீ டைம்”.
இதமான இரவுகளில்
வருடிச் செல்லுமுன்
நினைவுகள் என் இதயராகம்,
கனவுகளே நிலாத் தூக்கம்.
இவ்வாறு என் ஒவ்வொரு நாளும்
உன் நினைவுகளில் உதயமாகி
கனவுகளில் அஸ்தமிக்கிறது.
ஆதலால்
“நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ”
என்றுரைத்த பாரதியை
நன்றுணர்ந்த புதுமைப் பெண்ணே……
ஒன்றுரைத்து என் மனதை வென்றிடத்தான் வேண்டாமோ?
கன்றினைத் தாய் பிரிந்திடுமோ?
மென்றிடப்பால் நீர் விஞ்சிடுமோ?
ஒன்றித்தவோரிதயம் அருகிச் செல்ல மற்றிதயம் கருகிடுமோ?
அன்றி மாற்றிதயம் பொருந்திடுமோ?
ஊற்றெடுத்த காதலது காட்டாற்றாய் மாறி
கரையைக் கடக்கமுன்பே
காதலியே காதலணை இட்டுவிடு.
உன் இதயமதில் இக்காதலனை நட்டுவிடு.
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
இதுதான் காதலா?
இதயம் உன்பெயர் சொல்கிறதே
இதுதான் காதலா?
இளமை உன்பின் செல்கிறதே
இதுதான் காதலா?
கண்தூங்கினால் கனவுக்குள் நீயடி
இதுதான் காதலா?
கண்தேடினால் என்முன்னே நீயடி
இதுதான் காதலா?
ஆயிரம் கோடியில் பெண்ணினம் பார்க்கிறேன்
உன் முகம் தெரியுதடி இதுதான் காதலா?
கொலுசொலி கேட்கையில் உன் வரவு அறிகிறேன்
என் ஜீவன் நாடுதடி இதுதான் காதலா?
உன் கூந்தல் பூவொன்று மண்மீது சாய்ந்தாலே
என் கரம் தாங்குதடி இதுதான் காதலா?
நீ பதித்த தடத்தினிலே என் பாதம் வைத்தேனே
என் மேனி சுடுகுதடி இதுதான் காதலா?
'நீயின்றி நானில்லை நீதானே என் ஜீவன்
என் சுவாசம் சொல்கிறதே"
இரவும் தூங்கவே தலையணை சாய்ந்தேனே
நீ தூக்கத்தை பறித்தாயே இதுதான் காதலா?
நிலவுடன் பேசவே தனிமையில் நடந்தேனே
நீ நிழலிலே வந்தாயே இதுதான் காதலா?
தென்றலை காண்கையில் வார்த்தைகள் பேசவே
கவிதையாக மாறியதே இதுதான் காதலா?
நெஞ்சம் வாடினால் உன்நினைவுகள் சேரவே
மனசும் துளிர்த்ததே இதுதான் காதலா?
'வாழ்ந்தாலும் உன்னோடு பிரிந்தாலும் மண்ணோடு
என் ஜீவன் சொல்கிறதே"
இதயம் உன்பெயர் சொல்கிறதே
இதுதான் காதலா?
இளமை உன்பின் செல்கிறதே
இதுதான் காதலா?
கண்தூங்கினால் கனவுக்குள் நீயடி
இதுதான் காதலா?
கண்தேடினால் என்முன்னே நீயடி
இதுதான் காதலா?
ஆயிரம் கோடியில் பெண்ணினம் பார்க்கிறேன்
உன் முகம் தெரியுதடி இதுதான் காதலா?
கொலுசொலி கேட்கையில் உன் வரவு அறிகிறேன்
என் ஜீவன் நாடுதடி இதுதான் காதலா?
உன் கூந்தல் பூவொன்று மண்மீது சாய்ந்தாலே
என் கரம் தாங்குதடி இதுதான் காதலா?
நீ பதித்த தடத்தினிலே என் பாதம் வைத்தேனே
என் மேனி சுடுகுதடி இதுதான் காதலா?
'நீயின்றி நானில்லை நீதானே என் ஜீவன்
என் சுவாசம் சொல்கிறதே"
இரவும் தூங்கவே தலையணை சாய்ந்தேனே
நீ தூக்கத்தை பறித்தாயே இதுதான் காதலா?
நிலவுடன் பேசவே தனிமையில் நடந்தேனே
நீ நிழலிலே வந்தாயே இதுதான் காதலா?
தென்றலை காண்கையில் வார்த்தைகள் பேசவே
கவிதையாக மாறியதே இதுதான் காதலா?
நெஞ்சம் வாடினால் உன்நினைவுகள் சேரவே
மனசும் துளிர்த்ததே இதுதான் காதலா?
'வாழ்ந்தாலும் உன்னோடு பிரிந்தாலும் மண்ணோடு
என் ஜீவன் சொல்கிறதே"
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
பொய்
ஊடகங்கள் உண்மையை
விலத்தி உரைகளை விதைக்க
மெய்யினைப் புறந்தள்ளி
பொய்யுக்குள் ஒழியுமா ?
கற்பகதருவுக்கீழ் கள் பருகின்
பாலொன்று வாதிடப் பழமொழியுதவுமோ ?
நட்பினை நினைப்பதைவிட
துன்பவியல் தந்தவர்களை
அன்பர்களை அநுட்டிப்பதை விட
வன்முறையாளர்களையும்
உறவுகளை உரித்தாக்குவதை விட
துரோகிகளை நிறுத்துவதிலும்
தன்மானம் தக்க வைத்தவர்களை விட
அவமானந்தந்தவர்களை
பேராதரவு தந்தவர்களை விட
அலட்சியம் செய்தவர்களை
வேதம் போதித்தவர்களை விட
விஷமாய் தூஷித்தவர்களையும்
பெரியார் சுயமரியாதையைவிட
அவமரியாதை செய்தவர்களையும் தான்
அகிம்சை அகிலத்தைவிட
இன்றைய இம்சையாளர்களையும் தானே
மனத்தில் வித்திட்டு
நினைவு நாட்டுகிறது
நல்லன எல்லாம் நழுவிட
பொய்யன யாவும் புகுந்து
மெய்க்குள் விளையாடும் மேதினி
புரட்டுகளும் புண் தரப்போகும்
கண்ணாடி ஓடுகளுக்கும் நடுவில்
அந்த வெள்ளித் தாம்பாளங்கள் விலைபோகும்
பொய்யாகிப் போகும் பொழுதுகளோடு நாமும்
ஊடகங்கள் உண்மையை
விலத்தி உரைகளை விதைக்க
மெய்யினைப் புறந்தள்ளி
பொய்யுக்குள் ஒழியுமா ?
கற்பகதருவுக்கீழ் கள் பருகின்
பாலொன்று வாதிடப் பழமொழியுதவுமோ ?
நட்பினை நினைப்பதைவிட
துன்பவியல் தந்தவர்களை
அன்பர்களை அநுட்டிப்பதை விட
வன்முறையாளர்களையும்
உறவுகளை உரித்தாக்குவதை விட
துரோகிகளை நிறுத்துவதிலும்
தன்மானம் தக்க வைத்தவர்களை விட
அவமானந்தந்தவர்களை
பேராதரவு தந்தவர்களை விட
அலட்சியம் செய்தவர்களை
வேதம் போதித்தவர்களை விட
விஷமாய் தூஷித்தவர்களையும்
பெரியார் சுயமரியாதையைவிட
அவமரியாதை செய்தவர்களையும் தான்
அகிம்சை அகிலத்தைவிட
இன்றைய இம்சையாளர்களையும் தானே
மனத்தில் வித்திட்டு
நினைவு நாட்டுகிறது
நல்லன எல்லாம் நழுவிட
பொய்யன யாவும் புகுந்து
மெய்க்குள் விளையாடும் மேதினி
புரட்டுகளும் புண் தரப்போகும்
கண்ணாடி ஓடுகளுக்கும் நடுவில்
அந்த வெள்ளித் தாம்பாளங்கள் விலைபோகும்
பொய்யாகிப் போகும் பொழுதுகளோடு நாமும்
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
காதல்
எமது
காதல் சந்திப்பில்
கண்ணிமைப்பும் கூட
ஒரு நிமிடத் தடங்கலே!
எமது
காதல் சந்திப்பில்
கண்ணிமைப்பும் கூட
ஒரு நிமிடத் தடங்கலே!
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
ரசனை..!
உரையாடலின் இடையே
சிணுங்கினாய்
நீ
இதுவரை கேட்டிடாத
இன்னிசையை
கேட்டது போல்
ரசித்து
என் மனம்...
உரையாடலின் இடையே
சிணுங்கினாய்
நீ
இதுவரை கேட்டிடாத
இன்னிசையை
கேட்டது போல்
ரசித்து
என் மனம்...
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
நீ காதலிக்கிறாயா?
உனக்கு இப்போது
என்மீது காதல் இருக்கிறதா?
சந்தேகம் வருகிறது எனக்கு!!!!!
சட்டென சில மாற்றங்களை காட்டுகிறாய்!!!
உண்மை புரியாமல் கண்கள்
சந்தத்துடன் கண்ணீருக்கு
விடைகொடுக்கின்றன
உனக்கு இப்போது
என்மீது காதல் இருக்கிறதா?
சந்தேகம் வருகிறது எனக்கு!!!!!
சட்டென சில மாற்றங்களை காட்டுகிறாய்!!!
உண்மை புரியாமல் கண்கள்
சந்தத்துடன் கண்ணீருக்கு
விடைகொடுக்கின்றன
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
அழுக்கு சமுதாயம்
அந்திவானம் மொதுவாக
அழுதுகொண்டிருந்தது!
இரண்டு கம்புகளின் நடுவே
இணைக்கப்பட்ட
கயிற்றின் மேல்
சின்ன மலர் ஒன்று
சித்திரம் வரைந்து கொண்டிருந்தது!
சைக்கிள் வளையத்துள்
சாகசச் சரித்திரம்
செய்து கொண்டிருந்தது.
கயிற்றின் கீழ் தாய்
தாளத்தோடு
கயிற்றின் மேல் மகள்
சோகத்தோடு
வயலின் வரப்பைப்போல
நடுவில் வறுமைக்கோடு
கூட்டம்
கூடி நின்று
ஆட்டம் பார்த்தது
அவ்வப்போது
விரித்திருந்த துண்டில்
விழுந்தன
சில
சில்லறைக் காசுகள்.
கயிற்றில் இருந்து
இறங்கி
கூட்டத்தை நோக்கி
வாட்டத்தோடு
தட்டை நீட்டினாள்
அந்த பிஞ்சு மலர்.
கூடி நின்ற கூட்டத்தில்
பல கால்கள்
பின்னோக்கிச் சென்றன
கைதட்டி ரசித்த
கூட்டம்
கைவிட்டுப் போவதை
அவளால் தாங்கமுடியவில்லை
திடீரென்று
கூட்டத்தின் நடுவில்
ஒருவன் நுழைந்தான்
எச்சில் சோற்றோடு
பழைய தட்டோடு....
நிமிர்ந்து பார்த்தான்
சிறுமியின் தட்டு
சில்லறையின்றி
சிரித்தது
தயக்கம் ஏதும் இன்றி
தன் தட்டைப்
பார்த்தான்
எச்சில் சோறும்
ஏழெட்டு ரூபாயும்
இருந்தது....
ஏழெட்டு சில்லறையையும்
ஏழைச் சிறுமியின்
தட்டில்,,
போட்டுவிட்டு அந்த
பிச்சைக்காரன்
அழகாய் சிரித்தவாறு
அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் சிரிப்பில்
ஆயிரம்
அர்த்தங்கள்
தெரிந்தன என்பதெல்லாம் பொய்!
ஒரே ஒரு
அர்த்தம் தெரிந்தது
"இந்த அழுக்கு சமுதாயம்
எப்போது அழகாகப் போகிறது"
அந்திவானம் மொதுவாக
அழுதுகொண்டிருந்தது!
இரண்டு கம்புகளின் நடுவே
இணைக்கப்பட்ட
கயிற்றின் மேல்
சின்ன மலர் ஒன்று
சித்திரம் வரைந்து கொண்டிருந்தது!
சைக்கிள் வளையத்துள்
சாகசச் சரித்திரம்
செய்து கொண்டிருந்தது.
கயிற்றின் கீழ் தாய்
தாளத்தோடு
கயிற்றின் மேல் மகள்
சோகத்தோடு
வயலின் வரப்பைப்போல
நடுவில் வறுமைக்கோடு
கூட்டம்
கூடி நின்று
ஆட்டம் பார்த்தது
அவ்வப்போது
விரித்திருந்த துண்டில்
விழுந்தன
சில
சில்லறைக் காசுகள்.
கயிற்றில் இருந்து
இறங்கி
கூட்டத்தை நோக்கி
வாட்டத்தோடு
தட்டை நீட்டினாள்
அந்த பிஞ்சு மலர்.
கூடி நின்ற கூட்டத்தில்
பல கால்கள்
பின்னோக்கிச் சென்றன
கைதட்டி ரசித்த
கூட்டம்
கைவிட்டுப் போவதை
அவளால் தாங்கமுடியவில்லை
திடீரென்று
கூட்டத்தின் நடுவில்
ஒருவன் நுழைந்தான்
எச்சில் சோற்றோடு
பழைய தட்டோடு....
நிமிர்ந்து பார்த்தான்
சிறுமியின் தட்டு
சில்லறையின்றி
சிரித்தது
தயக்கம் ஏதும் இன்றி
தன் தட்டைப்
பார்த்தான்
எச்சில் சோறும்
ஏழெட்டு ரூபாயும்
இருந்தது....
ஏழெட்டு சில்லறையையும்
ஏழைச் சிறுமியின்
தட்டில்,,
போட்டுவிட்டு அந்த
பிச்சைக்காரன்
அழகாய் சிரித்தவாறு
அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் சிரிப்பில்
ஆயிரம்
அர்த்தங்கள்
தெரிந்தன என்பதெல்லாம் பொய்!
ஒரே ஒரு
அர்த்தம் தெரிந்தது
"இந்த அழுக்கு சமுதாயம்
எப்போது அழகாகப் போகிறது"
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
ஒரு சொந்தம்
நீ எங்கே ..! ....?
நான் உன்னை நேசிப்பது
உனக்கு தெரியுமா?
நீ எங்கே ..! ....?
எனக்கு நீ தான்
தேவையென்று
உனக்கு தெரியுமா?
அன்பே!
என்னை தனிமைப்படுத்தி
அகன்று விடாதே!
உன்னைத்தவிர
வேறொருவரையும்
நான் நேசிக்கவில்லை
ஏனெனில்
எனக்கு இருக்கும்
ஒரு சொந்தம் நீ தானே.
நீ எங்கே ..! ....?
நான் உன்னை நேசிப்பது
உனக்கு தெரியுமா?
நீ எங்கே ..! ....?
எனக்கு நீ தான்
தேவையென்று
உனக்கு தெரியுமா?
அன்பே!
என்னை தனிமைப்படுத்தி
அகன்று விடாதே!
உன்னைத்தவிர
வேறொருவரையும்
நான் நேசிக்கவில்லை
ஏனெனில்
எனக்கு இருக்கும்
ஒரு சொந்தம் நீ தானே.
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
தீக்குள் விழுந்த மலர்
மனசோ
கொடிவிட்ட துயரத்தில்
ஆனாலும்
கற்றுக்கொண்ட அனுபவத்தால்
இறுகிக்கொண்ட மனத் தெளிவு
எனக்குள் பற்றிக்கொண்ட
தீயதை அணைக்கத் துடித்தது
இருந்தாலும்
காலக் கணக்குகளில்
எனக்குள் காத்திருந்த
இருட் குகைக்குள்
ஒளித் தெறிப்புத் தோன்றியதோ?
என்று தடுமாறியதுண்டு
இவன் மின்னல் சிரிப்புகளால்
மனசுக்குள் மாயக் கனவுகள்
பல விந்தைகளை தோற்றி
புரிய வைத்தபோது
சிறகுகள் விரித்து
தாவிப் பறந்த
நினைவுகளால்
என்னை
நான் தொலைத்துவிட்டு
காதல் பெருவெளிக்குள்
சிக்கித் தவித்தேன்
அப்போதெல்லாம்
இவன்
தரிசனம் ஒன்றிற்காக
ஐன்னலோரம்
கன்னம் தாங்கி நின்று
கை வியர்த்த பொழுதுகள்
இன்றும் என் இதயத்துள்
ஓலப் பெருக்கெடுக்கும்
கடலாக ஓங்கிக் குரலெழுப்பி
மேலெழுந்து கீழ் விழுகின்றன
காதல் கனிந்தபோது
கரம்கோர்த்து நடைபயின்ற
பொழுதுகள் எத்தனை?
அவன் மோகத்துன்
நான் சிக்குண்ட பொழுதெல்லாம்
நம்பிக்கைப் பயிரதை
என் மனசுக்குள் விதைத்தான்
மனம்கொண்ட மான் நானோ
அவன் பசிக்கு இரையானேன்.
துணைவனாவான் என்று
துணிந்த நினைவுகளோடு
தடுமாறித் தடுமாறிக் கேட்டேன்
துணிவில்லை
என்னைச் சுமக்கவென்று
காரணம் பல கூறி
தூர விலகியதால்
தீக்குள் விழுந்த மலராகத்
துடித்தேன்
காத்திருந்தே
கனவுகளைத் தாங்கிய
என் எண்ணக் குவியல்கள்
மணல் கயிறாக அறுந்து
விழுந்தபோது
உயிர்ச் சுனைக்குள்
எண்ணங்கள் வற்றிவிட்டன
வாடிவிட்ட பயிராகினேன்
கண்கள் மாரியாகி
போராடிப் போராடியே
ஒரு நீண்ட பயணக் களைப்பில்
பேசா மௌனத்தோடு
தீக்குள் விழுந்த மலராக
இவன் நினைவுகளோடு
உயிரைத் தாங்கியபடி
காத்திருக்கிறேன்
மனசோ
கொடிவிட்ட துயரத்தில்
ஆனாலும்
கற்றுக்கொண்ட அனுபவத்தால்
இறுகிக்கொண்ட மனத் தெளிவு
எனக்குள் பற்றிக்கொண்ட
தீயதை அணைக்கத் துடித்தது
இருந்தாலும்
காலக் கணக்குகளில்
எனக்குள் காத்திருந்த
இருட் குகைக்குள்
ஒளித் தெறிப்புத் தோன்றியதோ?
என்று தடுமாறியதுண்டு
இவன் மின்னல் சிரிப்புகளால்
மனசுக்குள் மாயக் கனவுகள்
பல விந்தைகளை தோற்றி
புரிய வைத்தபோது
சிறகுகள் விரித்து
தாவிப் பறந்த
நினைவுகளால்
என்னை
நான் தொலைத்துவிட்டு
காதல் பெருவெளிக்குள்
சிக்கித் தவித்தேன்
அப்போதெல்லாம்
இவன்
தரிசனம் ஒன்றிற்காக
ஐன்னலோரம்
கன்னம் தாங்கி நின்று
கை வியர்த்த பொழுதுகள்
இன்றும் என் இதயத்துள்
ஓலப் பெருக்கெடுக்கும்
கடலாக ஓங்கிக் குரலெழுப்பி
மேலெழுந்து கீழ் விழுகின்றன
காதல் கனிந்தபோது
கரம்கோர்த்து நடைபயின்ற
பொழுதுகள் எத்தனை?
அவன் மோகத்துன்
நான் சிக்குண்ட பொழுதெல்லாம்
நம்பிக்கைப் பயிரதை
என் மனசுக்குள் விதைத்தான்
மனம்கொண்ட மான் நானோ
அவன் பசிக்கு இரையானேன்.
துணைவனாவான் என்று
துணிந்த நினைவுகளோடு
தடுமாறித் தடுமாறிக் கேட்டேன்
துணிவில்லை
என்னைச் சுமக்கவென்று
காரணம் பல கூறி
தூர விலகியதால்
தீக்குள் விழுந்த மலராகத்
துடித்தேன்
காத்திருந்தே
கனவுகளைத் தாங்கிய
என் எண்ணக் குவியல்கள்
மணல் கயிறாக அறுந்து
விழுந்தபோது
உயிர்ச் சுனைக்குள்
எண்ணங்கள் வற்றிவிட்டன
வாடிவிட்ட பயிராகினேன்
கண்கள் மாரியாகி
போராடிப் போராடியே
ஒரு நீண்ட பயணக் களைப்பில்
பேசா மௌனத்தோடு
தீக்குள் விழுந்த மலராக
இவன் நினைவுகளோடு
உயிரைத் தாங்கியபடி
காத்திருக்கிறேன்
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8