புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_m10கல்யாணம் கட்டிக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் கட்டிக்கலாமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 10, 2010 9:46 am

முன்னொரு காலத்தில் காட்டை அடுத்துப் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அங்கே சில மரங்கள் இருந்தன. அந்த ஏரிக்கரையில் ஆண் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே உணவு தேடி வந்த பெண் நாரையிடம் அது காதல் கொண்டது.

பெண் நாரையைப் பார்த்து, ""எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... நாம கல்யாணம் கட்டிக்கலாமா?'' என்று கேட்டது.

""உங்களுக்கு நண்பர்கள் யாராவது இருக்காங்களா?'' என்று கேட்டது பெண் நாரை.

""நண்பர்கள் யாரும் இல்லை. எதற்காகக் கேட்கிறாய்?'' என்றது அது.

""பறவைகளாகிய நமக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம். நண்பர்கள் அப்போது நம்மைக் காப்பாற்றுவர். உயிர் காப்பான் தோழன் என்பது பொன்மொழி. முதலில் நண்பர்களைத் தேடுங்கள். பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம்!'' என்றது பெண் நாரை.

""நான் யாரோடு நட்பு கொள்ளலாம்?'' என்று கேட்டது அது.

""அருகில் உள்ள காட்டில் சிங்கம் உள்ளது. அங்கே ஒரு மரத்தில் கருடன் வாழ்கிறது. அவை இரண்டும் வலிமை வாய்ந்தவை. அவற்றுடன் நட்பு கொள்ளுங்கள்!'' என்றது பெண் நாரை.

அதன்படியே சிங்கத்திடமும், கருடனிடமும் நட்பு கொண்டது அது. பிறகு பெண் நாரையைத் திருமணம் செய்து கொண்டது. ஏரித் திட்டில் இருந்த கடம்ப மரத்தில் அவை இரண்டு கூடு கட்டின. அங்கேயே மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தன. அவற்றிக்கு இரண்டு குஞ்சுகள் பிறந்தன.

அந்தக் காட்டிற்கு வேடர்கள் சிலர் வந்தனர். அவர்களுக்கு எந்த விலங்கும் கிடைக்கவில்லை. களைப்பு அடைந்த அவர்கள் ஏரித் திட்டிற்கு வந்தனர். கடம்ப மரத்தின் நிழலில் அமர்ந்தனர். அங்கே இருந்த கொசுக்கள் அவர்களைக் கடித்தன.

இதனால் தொல்லைப்பட்ட வேடர் தலைவன், ""இந்த மரத்தின் அடியில் தீ மூட்டுங்கள். புகை எழுந்தால் கொசுக்கள் ஓடி விடும்!'' என்றான். உடனே அவர்கள் அங்கே தீ மூட்டினர். அதில் இருந்து எழுந்த புகை மேலே சென்றது. அந்தப் புகையின் நெடி தாங்காமல் கூட்டில் இருந்த குஞ்சுகள் அலறின.

அவற்றின் அலறலைக் கேட்ட வேடர் தலைவன், ""நன்றாகத் தீ மூட்டுங்கள். புகையின் நெடி தாங்காமல் கூட்டில் அந்தப் பறவைகள் இறந்து விடும். பிறகு அவற்றின் இறைச்சியை நாம் தின்னலாம்!'' என்றான்.

இதைக் கேட்ட பெண் நாரை நடுங்கியது. ""நமக்கு ஆபத்து வந்து விட்டது. உடனே சென்று உங்கள் நண்பர்களிடம் உதவி கேளுங்கள்!'' என்றது ஆண் நாரையிடம் .

அங்கிருந்து வேகமாக பறந்த ஆண் நாரை கருடனைச் சந்தித்தது. தங்களுக்கு வந்த ஆபத்தைச் சொன்னது.

""நண்பா! கவலை வேண்டாம். நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன். நீ கூட்டிற்குச் சென்று உன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆறுதல் சொல்!'' என்றது கருடன்.

ஆண் நாரை கூட்டிற்குத் திரும்பியது. பிறகு அந்தக் கருடன் ஏரித் தண்ணீரில் நன்றாக மூழ்கியது. அதன் உடல் முழுவதும் தண்ணீர் சொட்டியது. அப்படியே பறந்த அது வேடர்கள் தீ மூட்டிய இடத்திற்கு வந்தது. தன் உடலில் இருந்த தண்ணீரை அந்தத் தீயில் உதறியது. தீ முழுவதும் அணைந்தது.

இதைப் பார்த்த வேடர்கள் மீண்டும் அருகில் தீ மூட்டினர். அதையும் கருடன் அணைத்தது. இப்படியே அவர்கள் தொடர்ந்து பலமுறை தீ மூட்டினர். கருடனும் தீயை அணைத்துக் கொண்டே இருந்தது. தண்ணீரில் மூழ்குவதும், தீயை அணைப்பதுமாக இருந்ததால் கருடன் களைத்து விட்டது. அதனால் பறக்கவும் முடியவில்லை.

இதைப் பார்த்த பெண் நாரை, ""உங்கள் நண்பர் களைத்து விட்டார். அவர் ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் சிங்கத்திடம் சென்று உதவி கேளுங்கள்!'' என்றது. அங்கிருந்து பறந்த ஆண் நாரை சிங்கத்திடம் வந்தது. நடந்ததை எல்லாம் சொன்னது.

""ஏன் என்னிடம் முன்னரே வரவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டது சிங்கம். பயங்கரமாகக் கர்ஜனை செய்தபடி அந்தத் திட்டை நோக்கி வந்தது. அதைப் பார்த்து நடுங்கிய வேடர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தங்களுக்கு வந்த ஆபத்து நீங்கியதை அறிந்த பெண் நாரை மகிழ்ச்சி அடைந்தது. அங்கே நடந்ததை எல்லாம் அது தன் குஞ்சுகளிடம் சொன்னது.

""நீங்களும் பெரியவர்களானதும் நல்ல நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள். அப்போதுதான் மகிழ்ச்சியாக வாழ முடியும்!'' என்றது.

""அம்மா! நீங்கள் சொன்னது போல நல்ல நண்பர்களை நாங்கள் தேடிக் கொள்கிறோம்!'' என்றன குஞ்சுகள். ***


சிறுவர் மலர்



கல்யாணம் கட்டிக்கலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Dec 10, 2010 9:55 am

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


நன்றி சிவா அண்ணா .............

thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Fri Dec 10, 2010 10:00 am

நல்ல நண்பர்கள் ஒரு சிலர் இருந்தாலே போதும்... துன்பத்தில் பங்கு கொள்ள நண்பர்கள் வேண்டுமே..... :silent:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 10, 2010 10:43 am

thanes_m wrote:நல்ல நண்பர்கள் ஒரு சிலர் இருந்தாலே போதும்... துன்பத்தில் பங்கு கொள்ள நண்பர்கள் வேண்டுமே..... கல்யாணம் கட்டிக்கலாமா? 362913

இன்ப துன்பங்களில் பங்கு கொள்பவனே உற்ற நண்பன்!



கல்யாணம் கட்டிக்கலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 10, 2010 12:22 pm

இன்ப துன்பங்களில் பங்கு கொள்பவனே உற்ற நண்பன்!



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Fri Dec 10, 2010 12:27 pm

உற்ற நண்பர்கள் இருந்தால் எதற்கும் கவலை இல்லை.

த. சுப்ரமணியன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக