புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Poll_c10அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Poll_m10அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Poll_c10அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Poll_m10அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Poll_c10அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Poll_m10அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 10, 2010 9:44 am

புதுடில்லி : அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்த படம் மற்றும் பேச்சுக்கள் அடங்கிய தகவலை இணையதளத்தின் வழியாக மக்கள் தெரிவிக்க வகை செய்ய, மத்திய விஜிலென்ஸ் கமிஷன், "விக் ஐ' என்ற பெயரில் வெப்சைட்டை துவக்கியுள்ளது.

லஞ்ச ஒழிப்பு தினத்தையொட்டி, டில்லி விஞ்ஞான் பவனில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் பி.ஜே.தாமஸ் கலந்து கொண்டார். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்த படங்கள் மற்றும் பேச்சுக்களை இணைய தளத்தில், "அப்லோட்' செய்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு தெரிவிக்கும் வகையில், "விக் ஐ' என்ற பெயரில் புதிய வெட் சைட் துவக்கப்பட்டது. http://www.cvc.nic.in என்ற முகவரி மூலம் "விக் ஐ' (விஜிலென்ஸ் ஐ என்பதின் சுருக்கம் ) வெப்சைட்டின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம். டில்லி விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் இந்த வெப்சைட்டை துவக்கி வைத்தார். மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் தாமஸ் குறிப்பிடுகையில், "லஞ்ச ஊழலை தடுக்க விஜிலென்ஸ் கமிஷன் நவீன முறைகளை வகுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, "விக் ஐ' வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

வளர்ந்த பிறகு மனிதனை திருத்துவது கடினம் என்பதால் படிக்கும் பருவத்திலேயே அறநெறிகளை பாட திட்டத்தில் புகுத்த அரசு முன்வரவேண்டும் என வற்புறுத்தியுள்ளோம்' என்றார். "கேரள அரசில் தாமஸ் பணியாற்றிய போது, பாமாலின் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையிலும் இவர் செயலராக பணியாற்றியுள்ளார். எனவே, லஞ்ச ஊழலை தடுப்பது குறித்து அறவுரை கூறிவரும் தாமசின் நடவடிக்கை நகைப்புக்குரியது' என, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

"தாமசுக்கு அக்னி பரீட்சை': முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் என்.விட்டல் குறிப்பிடுகையில், "மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள தாமஸ் திறமையான அதிகாரி. அவர் சம்பந்தப்பட்ட துறையில் ஊழல் நடந்துள்ளதால் அவர் கறைபட்டவர் என்பதாகக் கூற முடியாது. "அவர் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அது குறித்த முடிவுகள் வந்த பின் அவர் அப்பழுக்கற்றவர் என்பது தெரியவரும். ராமாயணத்தில் சீதைக்கு அக்னி பரீட்சை நடந்தது போல, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு அவர் தூய்மையானவர் என்பது தெரியவரலாம்' என்றார்.

தினமலர்

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Fri Dec 10, 2010 12:27 pm

உள்ள திருடனில் நல்ல திருடன் யார் என்ற நிலையில் தான் நாடு உள்ளது என செய்ய ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக