புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_c10மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_m10மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_c10மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_m10மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_c10மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_m10மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_c10மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_m10மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 08, 2010 4:41 pm

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது மனைவி பிறந்தநாளுக்கு சந்திரனில் உள்ள நிலத்தை வாங்கி பரிசாக தர முடிவு செய்தார்.

இதன்படி அவர் சந்திரனில் உள்ள நிலத்தை விற்க உரிமை பெற்றுள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டிக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம் 70 டாலர்கள் கொடுத்து தன் மனைவி வசுமதி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அந்த நில பத்திரத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

இதுபற்றி அவர் கூறும்போது,

என் மனைவிக்கு விலை மதிக்க முடியாத சொத்தை பரிசாக வழங்கி உள்ளேன். இன்னும் 50 ஆண்டுகளில் மனிதர்கள் நிச்சயமாக சந்திரனில் குடியேறி விடுவார்கள். அப்போது நாங்களும் அங்கு குடியேறுவோம் என்றார்.

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Dec 08, 2010 4:44 pm

சிரி சிரி

மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 08, 2010 6:37 pm

ரபீக் wrote:ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது மனைவி பிறந்தநாளுக்கு சந்திரனில் உள்ள நிலத்தை வாங்கி பரிசாக தர முடிவு செய்தார்.

இதன்படி அவர் சந்திரனில் உள்ள நிலத்தை விற்க உரிமை பெற்றுள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டிக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம் 70 டாலர்கள் கொடுத்து தன் மனைவி வசுமதி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அந்த நில பத்திரத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

இதுபற்றி அவர் கூறும்போது,

என் மனைவிக்கு விலை மதிக்க முடியாத சொத்தை பரிசாக வழங்கி உள்ளேன். இன்னும் 50 ஆண்டுகளில் மனிதர்கள் நிச்சயமாக சந்திரனில் குடியேறி விடுவார்கள். அப்போது நாங்களும் அங்கு குடியேறுவோம் என்றார்.

விடுப்பு குழுமம்
பரவாயில்லையே மூணு ஏக்கர் வெறும் எழுபது டாலர்தானா
ஊட்டுக்கு போனதும் மாமா கிட்ட சொல்லி வாங்கி போட சொல்லிற வேண்டியதுதான். யாராச்சும் நிலம் ஏதும் வச்சு இருக்கிங்களான்னு கேட்டா
நாங்க நிலவுலையே நிலம் வாங்கிட்டோம்ன்னு சொல்லி காலர் தூக்கி விட்டுக்கலாமில்லிங்களா.
நானு போய்ட்டு வரேனுங்க

மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Uமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Dமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Aமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Yமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Aமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Sமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Uமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Dமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Hமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 7:50 pm

ஹாஹா.... சுதா... புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 08, 2010 7:57 pm

கலை wrote:ஹாஹா.... சுதா... புன்னகை
ஏனுங்க வாத்தியாரே சிரிக்கறீங்க.நானு நிலவுல நிலம் வாங்குறது உங்களுக்கு சிரிப்பா இருக்குதுங்களா
*
*
*
*
*

(கலை இது சும்மா தமாசுக்காக)

மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Uமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Dமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Aமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Yமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Aமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Sமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Uமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Dமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Hமனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 8:00 pm

அதெல்லாம் இல்லை சுதா... அபப்டியே எங்களுக்கும் ஒரு ஏழு ஏக்கர் வாங்கித்தாங்கன்னு சொல்லத் தான் ஐஸ் வைச்சேன்... ஹிஹி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 08, 2010 8:04 pm

ஐயா, அது என்னோட சொத்து!
ஏன் இப்படி ஆளாளுக்கு பங்கு போடுறீங்க.....!!

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 12:17 am

எப்பலேருந்து சொல்றேன் , நிலா எனது, எனது. அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 09, 2010 12:24 am

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 12:34 pm

அப்புகுட்டி wrote:கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

புன்னகைபுன்னகைபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக