புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
29 Posts - 60%
heezulia
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
194 Posts - 73%
heezulia
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
8 Posts - 3%
prajai
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_m10நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலாவில் நிலம் - மனைவிக்கு பரிசளித்த கணவர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 31, 2020 1:02 am


நிலாவில் நிலம் - மனைவிக்கு  பரிசளித்த  கணவர் Moon-gifted

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்தவர் தர்மேந்திர அனிஜா. அவர் தன்னுடைய மனைவி சப்னா அனிஜாவுக்கு, தங்களுடைய 8வது திருமண ஆண்டையொட்டி வாழ்வில் மறக்க முடியாத திருமணப் பரிசாக நிலவில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுத்திருக்கிறார்.

”எங்களுக்கு டிசம்பர் 24ம் தேதி திருமண நாள். அதற்காக ஸ்பெஷலாக எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். எல்லோரும் கார், நகை என பூமியைச் சார்ந்த பொருட்களையே கிப்டாக கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் வித்தியாசமாக ஒன்றை செய்யவேண்டும் என்று எண்ணினேன். அதனால் தான் நிலாவின் அவளுக்காக நிலம் வாங்கினேன்,” என்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த நிறுவனமான லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் (Luna society international) மூலமாக நிலவில் நிலத்தை வாங்கியுள்ளார்.

முன்னதாக பீகாரில் உள்ள போத் கயாவில் வசிக்கும் நீரஜ் குமார் தனது பிறந்தநாளில் நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார்

2022 இல் நாசா SpaceX  பொருட்களை நிலாவுக்கு எடுத்துச் செல்கிறது.2023 இல் முதல் பயணம் சப்பானிய கோடீஸ்வரர் Yusaku Maezawa குழு பயணம் செய்கிறார்கள்.




1967ம் ஆண்டு சோவியத் யூனியன், அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் உள்ளிட்டவை ’விண்வெளி ஒப்பந்தம்’ ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, நிலவில் நிலத்தை வாங்குவதோ விற்பதோ அந்த ஒப்பந்ததின் விதிகளுக்கு உட்பட்டது. அந்த ஒப்பந்ததின்படி, நிலவின் நிலத்தை விற்பது சட்டவிரோதமானது. இந்த சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட 109 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

உடன்படிக்கையின் படி, “விண்வெளி என்பது இறையாண்மையைக் கோருவதன் மூலமோ, பயன்பாடு அல்லது தொழில் மூலமாகவோ அல்லது வேறு எந்த வழியிலோ தேசிய ஒதுக்கீட்டிற்கு உட்பட்டது அல்ல,” எந்தவொரு உடன்படிக்கை உறுப்பு நாடுகளும், எந்தவொரு வணிக நடவடிக்கைகளிலும் விண்வெளியைப் பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும், தனியார் ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ஒப்பந்தத்தின் தடை செல்லுபடியாகுமா இல்லையா என்பது பற்றிய விவாதம் உள்ளது.
(YS/sarkardaily)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2020 3:06 pm

மனைவியை எப்பிடியாவது குளுமையாக  வைக்கப்பார்கிறார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக