புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 I_vote_lcapஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 I_voting_barஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 I_vote_lcapஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 I_voting_barஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 I_vote_lcapஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 I_voting_barஎங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 5:48 pm

First topic message reminder :

நன்றி நண்பர்களே, எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 678642 எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 154550

உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.

தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 12:22 pm

ரொம்ப நன்றி அம்மா......நான் சமைக்கும் காலத்தில் இவையெல்லாம் தேவைப்படும் எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 224747944

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 12:43 pm

ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா......நான் சமைக்கும் காலத்தில் இவையெல்லாம் தேவைப்படும் எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 224747944

நன்றி ரேவதி புன்னகை உங்களுக்கு கல்யாணம் ஆவதர்க்குள் ஒரு புக் ஆகவோ , ஒரு CD
யாகவோ போட முயலுகிறேன். உங்களை போன்றவர்களுக்கு உதவுமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 12:44 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா......நான் சமைக்கும் காலத்தில் இவையெல்லாம் தேவைப்படும் எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 224747944

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 678642 ரேவதி புன்னகை உங்களுக்கு கல்யாணம் ஆவதர்க்குள் ஒரு புக் ஆகவோ , ஒரு CD
யாகவோ போட முயலுகிறேன். உங்களை போன்றவர்களுக்கு உதவுமே புன்னகை
ரொம்ப நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 08, 2013 2:02 pm

krishnaamma wrote:முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்

500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சு

உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்

இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா

ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா

இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 08, 2013 2:08 pm

ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சு

உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்

இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா

ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா

இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா

உண்மைகள் வெளிபடுகின்றன

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 08, 2013 2:11 pm

பூவன் wrote:
ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சு

உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்

இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா

ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா

இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா

உண்மைகள் வெளிபடுகின்றன
அவுங்க வந்து பதில்சொல்றதுக்குள்ள 5,6 பக்கம் ஓட்டிருங்க ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 08, 2013 8:35 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்

500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சு

உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்

இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா

ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா

இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா

இல்ல பானு, உங்க 2 கேள்விகளுக்குமே இல்லை தான் பதில் புன்னகை அதாவது மிளகு இந்த அளவு போடுவதால் காராது, வெந்தயம் கசக்காது. நாங்க குழம்புக்கு சீரகம் போட மாட்டோம், ரசத்துக்கு தான் போடுவோம்புன்னகை ஒருமுறை அரைத்து பாருங்கள்; வேண்டுமானால் இந்த அளவில் எல்லாமே பாதி பாதி போட்டு அரைத்துப்பருங்கள் , பிறகு உங்கள் டேஸ்டுக்கு ஏத்தார் போல கூட்டி குறைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால் அதற்கு தேவையே இருக்காது, இது கண்டிப்பாக சரியாக த்தான் இருக்கும். கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 9:00 pm

krishnaamma wrote:கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு புன்னகை
இன்னுமா தீரல

ஈகரை தமிழ் களஞ்சியம் எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 9:01 pm

balakarthik wrote:
krishnaamma wrote:கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு புன்னகை
இன்னுமா தீரல
இப்ப யார் பாட்டி? யார் கொள்ளுப்பாட்டி?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 9:04 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு புன்னகை
இன்னுமா தீரல
இப்ப யார் பாட்டி? யார் கொள்ளுப்பாட்டி?
அதான நம்ம செந்தில் ஒரு படத்துல 100 வருஷத்து ஹல்வானு கொடுப்பாரே அது மாதிரில இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக