புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
Page 6 of 12 •
Page 6 of 12 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நன்றி நண்பர்களே,
உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.
தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.
நன்றி நண்பர்களே,
உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.
தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா......நான் சமைக்கும் காலத்தில் இவையெல்லாம் தேவைப்படும்
ரேவதி உங்களுக்கு கல்யாணம் ஆவதர்க்குள் ஒரு புக் ஆகவோ , ஒரு CD
யாகவோ போட முயலுகிறேன். உங்களை போன்றவர்களுக்கு உதவுமே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சுkrishnaamma wrote:முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்
இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா
ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா
இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சு
உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்
இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா
ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா
இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா
உண்மைகள் வெளிபடுகின்றன
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அவுங்க வந்து பதில்சொல்றதுக்குள்ள 5,6 பக்கம் ஓட்டிருங்கபூவன் wrote:ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சு
உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்
இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா
ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா
இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா
உண்மைகள் வெளிபடுகின்றன
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:ரொம்ப நாளா எவ்வளல்வு பொருட்கள் சேர்க்கணும்னு தெரியாம குருட்டாம் போக்குல அரைச்சு யூஸ் பண்ணேன் நல்லாவும் இருந்துச்சுkrishnaamma wrote:முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
உங்ககிட்ட கேக்கனும்னு இருந்ததும் இந்த மசாலா பற்றி தான் ஆனா மறந்துருவேன்
இப்போ தான் இது என் கண்ணுல மாட்டுச்சு ரொம்ப நன்றிம்மா
ஒரு சந்தேகம் மிளகு இவ்ளோ சேர்த்தா காரமா இருக்காதா வெந்தயமும் இவ்ளோ சேர்த்தா கசக்காதாம்மா
இதுல சீரகம் சேர்க்கவே இல்லையே மறந்துட்டிங்களா
இல்ல பானு, உங்க 2 கேள்விகளுக்குமே இல்லை தான் பதில் அதாவது மிளகு இந்த அளவு போடுவதால் காராது, வெந்தயம் கசக்காது. நாங்க குழம்புக்கு சீரகம் போட மாட்டோம், ரசத்துக்கு தான் போடுவோம் ஒருமுறை அரைத்து பாருங்கள்; வேண்டுமானால் இந்த அளவில் எல்லாமே பாதி பாதி போட்டு அரைத்துப்பருங்கள் , பிறகு உங்கள் டேஸ்டுக்கு ஏத்தார் போல கூட்டி குறைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால் அதற்கு தேவையே இருக்காது, இது கண்டிப்பாக சரியாக த்தான் இருக்கும். கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப யார் பாட்டி? யார் கொள்ளுப்பாட்டி?balakarthik wrote:இன்னுமா தீரலkrishnaamma wrote:கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு
அதான நம்ம செந்தில் ஒரு படத்துல 100 வருஷத்து ஹல்வானு கொடுப்பாரே அது மாதிரில இருக்குயினியவன் wrote:இப்ப யார் பாட்டி? யார் கொள்ளுப்பாட்டி?balakarthik wrote:இன்னுமா தீரலkrishnaamma wrote:கிட்டத்தட்ட 70 -80 வருடங்களுக்கும் மேலாக எங்க வீட்டில் இதே பொடிதான் பானு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 6 of 12 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 12