புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 7 Poll_c10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 7 Poll_m10எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 7 Poll_c10 
29 Posts - 58%
heezulia

14 Posts - 28%
Balaurushya

1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

83 Posts - 74%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 4:14 pm

First topic message reminder :

இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.

புரிந்து கொண்டதற்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் முன்னதாகவே  நன்றி புன்னகை

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு ! - Page 7 B5f8

மோர் குழம்பு  

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2022 9:14 pm

கத்தரிக்காய் காரக் குழம்பு !

தேவையானவை:

மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
பூண்டு 10 - 15 பற்கள்
வெங்காயம் 2 பெரியது
தக்காளி 2 பெரியது
இஞ்சி 1 டேபிள் ஸ்பூன் துருவியது
குழ்ம்பு மிளகாய் பொடி 1 1/2 ஸ்பூன்
வற்றல் மிளகாய் பொடி 1 ஸ்பூன்
கசகசா 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
தேங்காய் துருவல் 1 கப் ( 1 மூடி தேவைப்படும் )
உப்பு
எண்ணை குழம்பு செய்ய
குட்டி கத்தரிக்காய் 1/4 கிலோ அல்லது பெரிய கத்தரிக்காய்
முருங்கைக்காய் தேவைப்பட்டால் 10 -12 துண்டுகள்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி 1/2 ஸ்பூன்
புளித்தண்ணீர் 2 2/12 கப்

செய்முறை:

முதலில் வெங்காயம் 1, தக்காளி 1, இஞ்சி, பூண்டு, உப்பு, குழம்பு பொடி மற்றும் மிளகாய் பொடி எலாவற்றையும் ஒன்றாக மிக்ஸி இல் போட்டு அரைத்து ( தண்ணீர் விடாமல்) எடுத்துக் கொள்ளவும்.
குட்டிக் கத்தரிகாய்களை நான்காக பிளந்து கொள்ளவும்.
காம்புகளை நீக்கிவிடவும்.
அரைத்து வைத்துள்ள பொடியை இவைகளில் அடைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு எண்ணை விட்டு கடுகு தாளித்துக் கொண்டு மீதி வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
அவை கொஞ்சம் வதங்கியதும், பொடி அடைத்துவைத்திருந்த கத்தரிகாய்களை போட்டு வதக்கவும்.
(ஒருவேளை குட்டி கத்தரிகாய்கள் கிடைக்காவிட்டால், பெரிய கத்தரிக்காய்களை கொஞ்சம் பெரிய பெரிய துண்டங்களாக போட்டுக்கொள்ளவும்.
எண்ணை விட்டு கடுகு தாளித்துக் கொண்டு, கத்தரிகாய் துண்டங்களை போட்டு இந்த பொடியைத்தூவி கிளறவும். )
அவை நன்கு வதங்கியதும் புளித்தண்ணீர் சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வெந்தயப்பொடி மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
அது அப்படியே கொதிக்கட்டும்.
மிக்ஸியில் தேங்காய் மற்றும் கசகசா போட்டு நன்கு விழுதாக அரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் விடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்.
அருமையான கத்தரிக்காய் காரக் குழம்பு தயார்.

குறிப்பு: சிலர் தாளிக்க சின்ன வெங்காயம் உபயோகிப்பர்கள். அது குழம்பின் சுவையைக் கூட்டும். சிலர் இத்துடன் முருங்கைக்காய் துண்டுகளும் போடுவார்கள். அதுவும் குழம்பின் சுவையைக் கூட்டும். )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக