புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
1 Post - 1%
viyasan
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
15 Posts - 3%
prajai
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:09 am

எது தவறு எது சரி என்று எப்படி தீர்மானிப்பது என்ற குழப்பத்துடன் இயங்கும் தற்காலிக உலகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சொல்லப் போனால் கடவுளுக்கும் நீதி வழிக்கும் இடையே போராட்டம் நடைபெற்று வருகிறது.

தர்மத்தின் சாரத்தை பகவான் ஒரு பத்திரமாக (Document) கீதை மூலமாக கொடுத்துள்ளார். இந்த தத்துவத்தை மகாபாரதக் கதைகளில் குழப்பத்தில் இருந்த அர்ச்சுனன் கேட்கும் கேள்விகள் மூலமாகவும் அதற்கு பகவான் கூறும் பதில்கள் மூலமாக விளக்கியுள்ளார். இதைத்தான் கீதை ( பகவத் கீதை ) என்கிறோம்.

அர்ச்சுனனின் கேள்விகளும், அதற்கு பகவான் கூறியுள்ள பதில்களும், இந்தக் காலத்திற்கும் அதுவும் இந்த விஞ்ஞான உலகத்திற்கும் மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது. உலக வாழ்க்கைக்கு ஒரு பாடமாகவும், நிவர்த்தியாகவும், அடி கோலாகவும் தான் கீதை உள்ளது. ஒவ்வொரு கர்ம யோகிக்கும் சுவதர்மா (Swadharma) தேவை என்று தெளிவாகக் கூறுகிறார் பகவான். மேலும் ஒருவன் கையை கட்டிக் கொண்டு செயலற்று நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்பதாக பகவான் கூறுகிறார். மனிதனுக்கு மனதை ஒருமைப் படுத்த, தன் கடமை களைச் செய்ய, கடவுள் மேல் அந்தரங்க பக்தி செலுத்த தெரிந்திருக்க வேண்டும். தனது முயற்சியும், அதனது நற்பயனும் கடவுளுக்கு மனிதன் செய்யும் பணி என்று கருத வேண்டும். தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்வது மன அமைதியை நிலை நிறுத்திக் கொள்வது தன் பணி கடவுளுக்கு உரியது என்று தீர்மானிப்பது என்ற பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:10 am

மனிதனின் மனம், கடவுள் சர்வ வல்லமை படைத்தவன் என்பதை மறுப்பதில்லை. அந்த மனதில் தனக்கு கிடைப்பது கிடைக்காமல் போவது யாவும் இறைவனின் திருவருள் என்றே நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தான் செய்யும் செயலால் ஏற்படும் பலன் யாவும் நல்லதோ கெட்டதோ அது இறைவனுக்கே அர்ப்பணிக்கப் பட வேண்டும். அவ்வித பலன் ஏற்படும் போது மனிதன் உணர்ச்சி படுவதோ அல்லது கவலைப்பட்டு மன அமைதி இழப்பதோ கூடாத ஒன்று. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற எண்ணம் மனிதனுக்கு நிலையானதாக இருத்தல் வேண்டும். இதனால் பகுத்தறிவாளர்களுக்கு, உணர்ச்சி வயப் படுபவர்களுக்குப், பலம் பொருந்தியவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் கீதையின் சாரம் புரிந்திருக்க வேண்டும் * புரிய வேண்டும் *

பகவத் கீதையின் படிப்பினையை அவர்கள் உணர்ந்து அதன்படி அவர்கள் நடப்பார்களேயானால் அவர்கள் இந்த மண்ணுலகத்தை பூவுலகாக மாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் இதன் சாரம் ஆகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக