புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
5 Posts - 2%
i6appar
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
443 Posts - 47%
heezulia
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
30 Posts - 3%
prajai
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
விளக்கம் தேவை - Page 4 Poll_c10விளக்கம் தேவை - Page 4 Poll_m10விளக்கம் தேவை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் தேவை

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
ப்ரியதர்ஷிணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 31/07/2009

Postப்ரியதர்ஷிணி Tue Aug 18, 2009 9:07 pm

First topic message reminder :

பதிவு நீக்கப்பட்டு உறுப்பினரும் நீக்கப்பட்டார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 1:05 pm

மற்றவர் பெயர் தெரியவில்லை நண்பா!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Aug 23, 2009 1:56 pm

சிவா wrote:மற்றவர் பெயர் தெரியவில்லை நண்பா!
?

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Sun Aug 23, 2009 7:38 pm

ஜெயலலிதா செல்வியா திருமதியா தாயயு செய்து விளக்கம் தரஉம் நண்பா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 8:26 pm

நானும் கருணாநிதிக்கு ஆதரவாகவே கருத்து தெரிவிக்கிறேன். ஜெயலலிதா திருமதிதான். அவரின் கணவர் பெயர் ஜெயராம். ஒரு பெண் குழந்தையும் உண்டு. பிறகு எப்படி அவர் செல்வியானாரென்று தான் தெரியவில்லை.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 23, 2009 8:58 pm

இது குறித்து குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரையை முரசொலி இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு : 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு 1982ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார் ஜெயலலிதா. அதற்கு முன்பு - அவர் சில வருடகாலம் - ஆந்திர மாநலித்தில் தெலுங்கு சினிமா உலகில் நெம்பர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த சோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.

சோபன் பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது - ‘குமுதம்‘ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்“ என்று பதிலளித்தார். அப்படியானால் - “உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதா?“ என்று ‘குமுதம்‘ நிருபர் கேட்டார். திருமணம் செய்து கொண்டால்தான் கணவன் - மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையி்ல்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம். - என்றார் ஜெயலலிதா.

‘குமுதம்‘ நிருபர் அத்தோடு திருப்தியடைந்து விடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன? “சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி - மனைவியும் இரண்டு குழந்தைகளம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?“ இது கேள்வி. ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார் “அது தெரிந்திருப்பதால்தான் - அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் - நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்“. கடைசியாக ஒரு கேள்வி - “இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?“ ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்கிடச் சொன்னார் “கோயிங் ஸ்டெடி!“ - குமுதம் இந்தப் பேட்டியை “கோயிங் ஸ்டெடி“ என்று தலைப்பிட்டு - சோபன்பாபு - ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும் போது - பால்கனியிலிருந்து ஜெயலலிதா உற்சாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா‘ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா - சோபன்பாபுவுடன் மனைவி - கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது - வீணை வாசித்தது - உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தவையாகும்.

தமிழக அரசைப் பற்றி திரும்பத் திரும்ப தாங்கள் “மைனாரிட்டி அரசு“ என்று ஒவ்வொரு அறிக்கையிலும் சொல்லி வந்த காரணத்தால் அவ்வாறு நீங்கள் சொல்லுகிற வரை உங்களை “திருமதி ஜெயலலிதா“ என்று குறிப்பிட போவதாக மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் செய்தியாளர்கள் கூட்டத்தின் போது சொல்லிவிட்டார் என்பதற்காக, கடுமையான அறிக்கை விட்டு, பெண்களை மட்டும் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிக்கைவிட்டுள்ள திருமதி. ஜெயலலிதாவிடம் சில கேள்விகள் - உங்கள் கைப்பட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் - என் இதய தெய்வத்திற்கு உங்கள் அம்மு எழுதிக் கொள்வது என்றும் 13 ஆம் தேதி உங்கள் துணைவியாரோடு சென்று திருமணங்களை நீங்கள் நடத்தி வைத்தது பற்றி தெரிந்தும்கூட, நான் அதைப்பற்றி மனதிற்குள் பெரிதுபடுத்தி வருத்தப்படவில்லை. ஆனால் அன்று இரவு, எத்தனையோ தூண்டுதல்கள், தாக்குதல்கள், மறைமுகமான அவமானங்கள் இன்னும் எத்தனையோ பிரச்சினைகளையெல்லாம் தாங்கிக் கொண்டிருந்து அமைதி காத்து வந்த நேரத்தில் - எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல நீங்கள் துணைவியாருடன் என் எதிரில் காரில் ஏறிச் சென்றதும், பல பேர் பார்த்திருக்க, நான் அங்கே தனியாக நின்ற போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தோன்றிற்று“ என்றும் -

“என்ன இருந்தாலும் நான் உங்களுக்கே சொந்தமான உங்கள் அம்முதானே? எண்ணில் அடங்கா ஆசை... சந்தித்து, கூட இருந்து, ஒரு வாரம் ஆகிவிட்டது. நாளைக்காவது பார்க்க அனுமதியும் வாய்ப்பும் தர வேண்டுகிறேன். உங்கள் மீது எல்லையில்லா அன்பு கொண்டவள் நான் என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? அதில் எள்ளளவும் மாற்றமில்லை - நான் சாகும் வரை மாற்றம் இருக்காது. அந்த அளவிற்கு நான் என்றென்றும் உங்களுக்கே சொந்தமான உங்கள் அம்மு“ என்றும் குறிப்பிட்டதெல்லாம் பொய்யா? நீங்கள் இவ்வாறு எழுதிய வாசகங்கள் எல்லாம் உண்மை என்றால், உங்களை திருமதி என்று அழைத்ததிலே என்ன தவறு இருக்க முடியும்? பின் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்? இது மாத்திரமல்ல; எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆசிரியர் பிரித்தீஷ் நந்தி சென்னை வந்து, ஜெயலலிதாவைப் பேட்டி கண்டார். 1.5.1988 இதழில் அந்தப் பேட்டி பிரசுரமாகியிருக்கிறது.

விளக்கம் தேவை - Page 4 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 9:09 pm

சூப்பர் கிருபை! மிக அருமையான விளக்கங்களுடன் திருமதி ஜெயலலிதாவிற்கு நெத்தியடி கொடுத்துள்ளீர்கள்!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 23, 2009 9:14 pm

இது கொலைஞன் சார்பு பத்திரிகையில் வந்த செய்தி

விளக்கம் தேவை - Page 4 Skirupairajahblackjh18
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Aug 26, 2009 7:14 pm

ஆகா நம்ம ஈகரை மிகப்பெரிய தகவல் kalangeyamaaga இருக்கேறதே மகிழ்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Aug 26, 2009 8:11 pm

நன்றி

prasanth1
prasanth1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 20/08/2009

Postprasanth1 Thu Aug 27, 2009 7:28 pm

annai illaija

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக