புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
25 Posts - 38%
heezulia
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
2 Posts - 3%
prajai
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_m10விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிலீக்சும் அதன் அதிர்ச்சித் தகவல்களும்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 5:48 am

சர்வதேச நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவில் விரிசலை உருவாக்குகிறது விக்கிலீக்ஸ் (Wikileaks) எனப்படும் புலனாய்வு இணையத்தளம்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யூலியன் போல் அசாங்ஜ் (Julian Paul Assange) என்பவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இந்த இணையத்தளமானது 2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

மேற்குலக ஊடகங்களால் விசிலடிக்கும் இணையத்தளமென்று, வேடிக்கையாக அழைக்கப்படும் இந்த விக்கிலீக்ஸ் 1964 ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாத காலப்பகுதி வரை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கும் அதன் தூதரகங்களுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமற்றங்கள் தொடர்பான தரவுகளை அம் பலப்படுத்தியுள்ளது.

300,000
மேற்பட்ட இரகசிய ஆவணங் களில் 3166 ஆவணங்கள் இலங்கையில் பெறப்பட்ட தகவல்களை உள்ளடக்கியுள் ளது. கடந்த 28ஆம் திகதி விக்கிலீக்ஸி னால் வெளியிடப்பட்ட இந்த ஆவணங்க ளால் அதிர்ந்துள்ள அமெரிக்கா, இத்தளச் செயற்பாடுகளை முடக்குவதற்கு முயல்கி றது. அதேவேளை ஆசிரியர் யூலியன் அசாங்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டினைச் சுமத்தி தேடப்படும் நபராக அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது இன்டர்போல்.

அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரித்தானிய பிரிவினரால் 2009ஆம் ஆண்டுக்கான ஊடகவிருதை பெற்ற விக்கிலீக்ஸ் இணையத்தளமானது 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 2007 சம்பவம் (2007 INCIDENT) என்ற கானொளி ஒன்றினை வெளியிட்டது.

கோலட்டரல் மேடர் (Collateral Murder) என்கிற இணையத்தளத்தில் அமெரிக்க படையினரால் ஈராக்கிய பொதுமக்கள் கொல்லப்படுவது போன்ற காட்சிகளை அந்த ஆவணம் வெளிப்படுத்தியிருந்தது.அத்தோடு 2010 ஜுலை மாதம் ஆப்கானிஸ்தான் போர் குறித்தான 76900 ஆவணங்கள் அடங்கிய ஆப் கான் யுத்த நாட் குறிப்பு (Afgan War Diary) ஒன்றினை இந்த இணையம் அம்பலமாக்கியது.

இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில், ஈராக் போரில் பதிவான 2004 இலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான அமெரிக்க இராணுவ கள அறிக்கைகளை (Iraq War logs) வெளியிட்டதோடு அதில் இறந்த 109,000 பேரில் 66,081 பேர் பொது மக்கள் என்ற தகவலையும் தெரியப்படுத்தியுள்ளது.

நவம்பர் 28ஆம் திகதி வெளிவந்த 251,287 இரகசிய ஆவணங்களில் ஜனவரி 15ஆம் திகதியன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா புடேனிஸ் (Patricia Butens) அவர்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பிய அறிக்கையில், இலங்கை நிலவரம் குறித்து தெரிவித்த செய்தியே, இருநாடுகளுக்குமிடையே இராஜதந்திர முறுகலை உருவாக்குமென பரவலாகப் பேசப்படுவதனைக் காணலாம்.

அந்த அறிக்கையில், தற்போதைய ஆட்சித் தலைவர்கள், ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகா ஆகியோர் போர் குற்றச் செயல்கள் தொடர்பான பொறுப்பினை ஏற்கவேண்டிய நிலையில், நீதியான விசாரணையென்பது சிக்கலான நிலையை அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இரகசிய ஆவணத்தில், முன்னாள் நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் இரா.சம்பந்தன் ஆகியோரோடு, அமெரிக்க தூதுவர் நிகழ்த்திய உரையாடல்களும் போர் குற்றவிசாரணை தொடர்பாக அவர்களின் கருத்துக்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

போர் குற்றவிசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்தால் அது மோசமான பின்விளைவுகளை தமிழ் சமுகத்தின் மீது ஏற்படுத்தி விடும் என்கிற காரணத்தால் அதனை தவிர்ப்பதாகக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் இரா.சம்பந்தன் தெரிவித்த செய்தி குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் சர்வதேச போர்க்குற்ற விசா ரணை அவசியமென முன்னாள் தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம் அழுத்தமாக குறிப்பிட்ட விடயமும் அதில் உள்ளடங்குகின்றது.

இந்த விக்கிலீக்ஸின் விசில் ஊதும் அதிரடியான தகவல்கள், மேற்குலகெங் கும் வியாபித்தவேளை, பிரித்தானியா வில் வந்திறங்கினார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்ற இலண்டனிற்கு வருகை தந்த ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு, ஹித்ரூ விமான நிலையத்தில் பலமான[ !] வரவேற்பளிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கில் ஒன்றுதிரண்ட தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்க ளின் எதிர்ப்புணர்வினை புரிந்துகொண்ட இலண்டன் காவல்துறையினர் அவரை வேறு பாதையூடாக வெளியேற்றினர்.

அதேவேளை, சரமாரியாக அனுப்பப் பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் தொலை பேசி அழைப்புக்களால் சிறப்புரையை நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளா கியது பல்கலைக்கழக நிர்வாகம்.

ஆனாலும் பாதுகாப்பு கருதி ஜனாதிபதி மஹிந்தவின் உரை நிறுத்தப்பட்டதாக நிர் வாகம் தெரிவிக்கும் வியாக்கியானம் பிரித்தானிய காவல்துறையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடுவதாகவே கருத இடமுண்டு.

ஜனாதிபதி மஹிந்த லண்டனில் தங்கி நின்றவேளை சனல்4′ தொலைக்காட்சி ஒளிபரப்பிய இறுதிபோர் படுகொலை காட்சியினை ஆதாரமாக கொண்டு, பிரித்தானிய மண்ணில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் பொழுதே விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென அனைத் துலக மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதமளவில் சனல்4′ தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி காட்சிகளில் காண்பிக்கப்ப டாத பல நிகழ்வுகளின் நீட்சியாக இப்புதிய காட்சிகள் அமைந்திருக்கின்றன.

சட்டவரையறைக்குட்பட்டு பல கோரமான காட்சிகளை சனல்4′ தவிர்த்திருந்தாலும் அதன் முழுமையான காட்சிப் பதிவுகள் பல இணையத்தளங்களில் வெளிவந்தன.

இதேவேளை, ஜனாதிபதியோடு வருகை தந்த இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட விடயத்தை கவனிக்கவேண்டும்.

ஒக்ஸ்போர்ட் சிறப்புரை நிறுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் இது ஒரு அப்பட்டமான கருத்துச் சுதந்திர மீறல் என்று குறிப்பிடுகையில், இலங்கையில் ஊடக சுதந்திரம் ஏன் ஒடுக்கப்படுகின்றது? என்கிற கேள்வியினை அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் முன்வைத்தார்.

வழமைபோன்று அக்கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த அமைச்சர் சனல் 4′ தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி, இலங்கை அரசுக்கு எதிராக உருவாக்கப்படும் சதியென்றும் அது போலியானது எனவும் வாதிட்டார்.

இத் தொலைக்காட்சி முன்வெளியிட்ட காணொளியின் நம்பகத்தன்மை குறித்து ஐ.நா.சபையின் நீதிக்குப் புறம்பான கூட்டு படுகொலைகள் குறித்து ஆராயும் அமைப்பின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்ரோப் ஹெயின் (Prof. Christof Heyn) அவர்கள் கூறுகையில் இது அதிர்ச்சிகரமான ஆதாரமென்றும் விசார ணைக்குட்படுத்தக்கூடிய தகைமைகளைக் கொண்டதென முன்பு தெரிவித்த கருத்து குறிப்பிடத்தக்கது.

இக்காணொளி குறித்து ஆய்வுசெய்த ஐ.நா.சபையின் நிபுணர்களான ஜெவ் ஸ்பிவிக் (JEFF SPIVICK), டானியல் ஸ்பிட்ஸ் (DANIEL SPITZ) , பீற்றர் டியூஸ்க் (Peter Diaczuk) ஆகியோர் இது குறித்து தெரிவிக்கையில் கைத்தொலைப்பேசியூடாக பதிவுசெய்யப்பட்ட இக்காட்சிகள் வெட்டு ஒட்டுதலுக்கு (Editing) உட்படாமலும் ஒளிப்பதிவு சீராக உடையதாகவும் ஏ.கே. 47 துப்பாக்கியால் சுடப் படும்போது கொலை செய்யப்பட்டோரின் அங்க அசைவுகள் நிஜமாய் இருந்ததாக கூறியிருந்தார்கள்.

ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட இக்காட்சிகள் நம்பகத் தன்மையுடையவை என்று சர்வதேச பகுப்பாய்வு நிபுணர்கள் நிரூபித்தாலும் அதனை போலியானதென்று திரும்ப திரும்ப மறுக்கின்றார் ஜி.எல். பீரிஸ். இருப்பினும் சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்றின் அவசியம் குறித்து புதிதாக வெளிவரும் பல கானொளி ஆதாரங்கள் சொல்லும் செய்தியை சர்வதேச நாடுகள் கருத்தில் கொள்ளவேண்டு மென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ஸ பிரித்தானிய தூதரகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்வதும் நாட்டின் நன்மதிப்பை உயர்த்த பிரித்தானிய நிறுவனமான பெல் பொற்றிஞ்ஞரை வாடகைக்கு அமர்த்துவதும், வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்தால் தேசிய இனப் பிரச்சினை தீர்ந்துவிடுமென கற்பிதம் கொள்வதும் இரு தேசங்களுக்குமிடையே இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவாது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக