புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
29 Posts - 60%
heezulia
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
194 Posts - 73%
heezulia
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
8 Posts - 3%
prajai
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_m10அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சா நெஞ்சன் மகிந்தா இலண்டன் சென்று வந்தார்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 5:34 am

மஹிந்த ராஜபக்ஷவின் லண்டன் பயணம் படுதோல்வியில் முடிவடைந்துள்ளது என்றபோதிலும், விழுந்தும் மீசையில் மண்முட்டவில்லை என்பதுபோல இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நேற்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார். தனது பயணத்தை தடுக்கவும் கைது செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில்கூட அவை எதற்கும் அஞ்சாது தைரியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானிய பயணத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பயணத்தை ரத்துச் செய்யுமாறு சிலர் ஜனாதிபதியை கோரிய போதும், தான் தவறு எதுவும் செய்யவில்லை எனவும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து தாய் நாட்டை மீட்டது தவறு எனின் அதற்காக சிறை செல்லவும் தயார் என்றும் மன தைரியத்துடன் ஒக்ஸ்போர்ட் ஒண்றிய அழைப்பை அவர் ஏற்றதாக பீரிஸ் கூறினார். மேலும், நமது ஜனாதிபதி பயந்தாங்கொள்ளியல்ல. சவால்களுக்கு தைரியமாக முகம் கொடுப்பவர். அவர் ஒரு போதும் சவால்களில் இருந்து தப்பி ஓடுபவரல்ல. அதனாலே ஒக்ஸ்போர்ட் ஒன்றிய அழைப்பை ஏற்று பிரித்தானியாவுக்கு சென்றார் என்றுள்ளார் பீரிஸ்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக உரையினூடாக சர்வதேச சமூகத்திற்கு கருத்துக் கூறுவதற்கு மஹிந்த விரும்பியிருந்ததாகவும், ஆனால், புலிகளின் ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதியின் உரை ரத்துச் செய்யப்பட்டது என்றும் தெரிவித்த பீரிஸ், இது தொடர்பில் ஒக்ஸ்போர்ட் ஒன்றியம் விளக்கமளித்து கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக