புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_m10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10 
75 Posts - 58%
heezulia

38 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
Abiraj_26

kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_m10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10 
70 Posts - 57%

36 Posts - 30%
mohamed nizamudeen
கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_m10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_m10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_m10கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Poll_c10 
2 Posts - 2%

Guna.D

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Page 3 of 3 Previous  1, 2, 3

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 08, 2010 4:46 pm

First topic message reminder :

கேள்வி : என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லா எண்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா...? என்ன உடல் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?

பதில் : கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம்.

எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்கவேண்டும். பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நடைபோகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் குறைந்தது நான்கரை கிலோ மீட்டர் தூரமாவது தினசரி நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.

admin நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 3:56 pm

சிவா wrote:
தாமு wrote:
அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.

அனைவருக்கும் இவைகளைத் தவிர்க்க ஆசைதான் தாமு, ஆனால் இன்றைய வாழ்க்கை மிகவும் மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது! அதனால் இதுபோன்ற பழக்கவழக்கங்களுக்கு நம்மையறியாமலேயே ஆட்படுகிறோம்!

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 139731 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 139731 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 139731மன அழுத்தங்கள் என்பது எங்களுக்கு இல்லையா? தியானம் தான் சிறந்த வழி. சிறிய வயது முதலே மனதை அலடிக்காமல் வைத்துக்கொள்ள பழகனும். மேலும், ஆபீஸ் பிரச்சனையை வாசலில் செருப்பை கழட்டும்போதே சேர்த்து கழடிடனும். வீடு பிரச்னை வீட்டுடன் ஆபீஸ் பிரச்சனை ஆபீஸ் உடன் என் வைத்துக்கொண்டால் ஓரளவு "டென்ஷன் " ஐ குறைக்கலாம் கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Icon_smile

மற்ற பழக்கங்களால் முதலில் 'ரிலாக்ஸ் " போல தெரிந்தாலும், பிறகு உடலுக்கு கேடுதான். மேலும் நாள் பட பட, 'dosage " ஏறுமே தவிர குறையாது.
அப்பழக்கங்கள் நம்மை அழித்துவிட்டு தான் செல்லும்.

so say

"NO TO DRUGS EVEN FOR THE FIRST TIME"

this should be our slogan.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 4:12 pm

பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!

பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!

வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!

வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 09, 2010 4:16 pm

சிவா wrote:பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!

பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!

வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!

வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!

ஆமோதித்தல் சோகம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 4:26 pm

சிவா wrote:பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!

பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!

வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!

வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!

சிவா சொல்றதுதான் என் கருத்தும்.ஆண்களுக்கு மட்டும் இல்லை பணி புரியும் பெண்களுக்கும் தியானம்,யோகா,உடற்பயிற்சி வாய்ப்புகள் குறைவு.

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Uகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Dகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Aகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Yகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Aகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Sகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Uகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Dகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Hகொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 4:54 pm

உதயசுதா wrote:

சிவா சொல்றதுதான் என் கருத்தும்.ஆண்களுக்கு மட்டும் இல்லை பணி புரியும் பெண்களுக்கும் தியானம்,யோகா,உடற்பயிற்சி வாய்ப்புகள் குறைவு.

கரெக்ட் சுதா, நானும் சிவாவின் கருத்துக்கு ஆமோதிக்கிறேன். என்றாலும், நாம் நான்றாக இருக்கத்தானே சம்பாதிக்கிறோம் ? இல்லையா? உங்கள் பதிலை மறுபடி படியுங்கள், வாய்ப்புகள் குறைவு.
குறைவுதான் - வாய்ப்பே இல்ல என்ற நிலை இல்லையே?what do you say? புன்னகை

மனமிருந்தால் மார்க்கம் உண்டு டியர், நம் பிரதம மந்திரியை விடவா நாம் 'பிசி'? ம்ம் சொல்லுங்கள். கோபிக்கவேண்டாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 5:06 pm

சிவா, நானும் கடந்த 12 வருடங்களாக சௌதி இல் இருந்தவள் தான் (அங்கு நாம் நம் ஸ்வாமி சேவிக்க கூட அனுமதி இல்ல தெரியுமா?)

ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.

நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.

இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள். அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 5:26 pm

krishnaamma wrote:சிவா, நானும் கடந்த 12 வருடங்களாக சௌதி இல் இருந்தவள் தான் (அங்கு நாம் நம் ஸ்வாமி சேவிக்க கூட அனுமதி இல்ல தெரியுமா?)

ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.

நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.

இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள். கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 154550

அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள்.

நான் தினமும் என் அலைபேசியின் வழி Binaural beats கேட்பதன் மூலம் மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்த அரை மணி நேரம் ஒதுக்கிவருகிறேன்! தியானம் செய்வதற்கு இணையானதாகவே உள்ளது!

நான் கேட்கும் Binaural beats இவைகள்தான்!

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Img0801 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Img0802

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Img0799 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Img0800

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 5:43 pm

அருமை சிவா, இது போதுமே புன்னகை

நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 5:49 pm

krishnaamma wrote:அருமை சிவா, இது போதுமே புன்னகை

நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே? புன்னகை

இந்த மென்பொருளின் பக்கங்களை படம் பிடித்து இங்கு பதிந்துள்ளேன்!

Iphone வைத்திருப்பவர்கள் இங்கு சென்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம்! இலவசம் அல்ல! $1.99 செலுத்த வேண்டும்!

http://itunes.apple.com/us/app/mind-wave-binaural-white-noise/id292689786?mt=8

http://itunes.apple.com/us/app/mind-freek-digital-drugs/id294737660?mt=8

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 09, 2010 6:02 pm

ஹோ, ஓகே ஓகே விளக்கத்துக்கு நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக