புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மனைவி பிறந்தநாளுக்கு சந்திரனில் உள்ள நிலத்தை வாங்கி பரிசாக தர முடிவு செய்தார்.
இதன்படி அவர் சந்திரனில் உள்ள நிலத்தை விற்க உரிமை பெற்றுள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டிக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம் 70 டாலர்கள் கொடுத்து தன் மனைவி வசுமதி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அந்த நில பத்திரத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.
இதுபற்றி அவர் கூறும்போது,
என் மனைவிக்கு விலை மதிக்க முடியாத சொத்தை பரிசாக வழங்கி உள்ளேன். இன்னும் 50 ஆண்டுகளில் மனிதர்கள் நிச்சயமாக சந்திரனில் குடியேறி விடுவார்கள். அப்போது நாங்களும் அங்கு குடியேறுவோம் என்றார்.
விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
krishnaamma wrote:அப்புகுட்டி wrote:கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க
ஏன் இந்த சிரிப்பு
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எல்லாரையும் நீங்க வரும்போது நான் அங்கே இருந்து வரவேற்கிறேன் ...
ஏனா நான் ஏற்கனவே அங்கே வீடு கட்டிக்கிட்டு இருக்கேன்ல ...
ஏனா நான் ஏற்கனவே அங்கே வீடு கட்டிக்கிட்டு இருக்கேன்ல ...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சாந்தன் wrote:எல்லாரையும் நீங்க வரும்போது நான் அங்கே இருந்து வரவேற்கிறேன் ...
ஏனா நான் ஏற்கனவே அங்கே வீடு கட்டிக்கிட்டு இருக்கேன்ல ...
ஆமா மறந்தே போச்சே வாழ்த்துக்கள்பா நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது நடக்கிறது.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அப்புகுட்டி wrote:சாந்தன் wrote:எல்லாரையும் நீங்க வரும்போது நான் அங்கே இருந்து வரவேற்கிறேன் ...
ஏனா நான் ஏற்கனவே அங்கே வீடு கட்டிக்கிட்டு இருக்கேன்ல ...
ஆமா மறந்தே போச்சே வாழ்த்துக்கள்பா நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது நடக்கிறது.
ரொம்ப நன்றி அப்பு ... அப்புறம் நலந்தானே .....
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சாந்தன் wrote:அப்புகுட்டி wrote:சாந்தன் wrote:எல்லாரையும் நீங்க வரும்போது நான் அங்கே இருந்து வரவேற்கிறேன் ...
ஏனா நான் ஏற்கனவே அங்கே வீடு கட்டிக்கிட்டு இருக்கேன்ல ...
ஆமா மறந்தே போச்சே வாழ்த்துக்கள்பா நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது நடக்கிறது.
ரொம்ப நன்றி அப்பு ... அப்புறம் நலந்தானே .....
அதே அதே நலமானு.
தாங்கள்?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
ஒருவேளை சந்திரமண்டலத்தில் மனிதன் குடியேரினாலும் அதுவரை பேராசிரியர் உயிரோடு இருப்பாரா...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
என்னிடம் வியாழன் கிரகத்தில் இடம் காலியாக உள்ளது தேவைப்படுபவர்கள் உடன் அனுகவும் ஏக்கர் 100 டாலர்தான்..
உதயசுதா wrote:
பரவாயில்லையே மூணு ஏக்கர் வெறும் எழுபது டாலர்தானா
ஊட்டுக்கு போனதும் மாமா கிட்ட சொல்லி வாங்கி போட சொல்லிற வேண்டியதுதான். யாராச்சும் நிலம் ஏதும் வச்சு இருக்கிங்களான்னு கேட்டா
நாங்க நிலவுலையே நிலம் வாங்கிட்டோம்ன்னு சொல்லி காலர் தூக்கி விட்டுக்கலாமில்லிங்களா.
நானு போய்ட்டு வரேனுங்க
பக்கத்திலேயே எனக்கும் ஒரு ஏக்கர் வாங்கிவிடுங்கள் சுதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Tamilzhan wrote:என்னிடம் வியாழன் கிரகத்தில் இடம் காலியாக உள்ளது தேவைப்படுபவர்கள் உடன் அனுகவும் ஏக்கர் 100 டாலர்தான்..
நிலா விலிருந்து சுமார் எவ்வளவு தூரம் இருக்கும் தமிழன்? எனக்கு "space ship " வைக்கும் அளவு இடம் வேண்டும். பார்த்து விலை சொல்லுங்கள்.
corner பிளாட் ஆகவும் வேண்டும். உங்கள் மெயில் காக காத்து கிடக்கும்,
க்ரிஷ்ணாம்மா
சிவா wrote:உதயசுதா wrote:
பரவாயில்லையே மூணு ஏக்கர் வெறும் எழுபது டாலர்தானா
ஊட்டுக்கு போனதும் மாமா கிட்ட சொல்லி வாங்கி போட சொல்லிற வேண்டியதுதான். யாராச்சும் நிலம் ஏதும் வச்சு இருக்கிங்களான்னு கேட்டா
நாங்க நிலவுலையே நிலம் வாங்கிட்டோம்ன்னு சொல்லி காலர் தூக்கி விட்டுக்கலாமில்லிங்களா.
நானு போய்ட்டு வரேனுங்க
பக்கத்திலேயே எனக்கும் ஒரு ஏக்கர் வாங்கிவிடுங்கள் சுதா!
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2