புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
102 Posts - 74%
heezulia
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
267 Posts - 76%
heezulia
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவிலிருந்து எரி பொருள்

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Mar 06, 2011 1:30 pm

சாக்கடை நீர் மற்றும் மனிதக்கழிவிலிருந்து சமையல் எரிவாயு பெற்று சமைக்கும் முறையை சத்தியமங்களம் அருகில் இருக்கும் கொமாரபாளையம் கிராம மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

கொமாரபாளையம் தலித் காலனியை “பண்ணாரி அம்மன் ரூரல் பவுண்டேசன்” என்ற அமைப்பு தத்து எடுத்து உள்ளது. அவர்கள் முதல் கட்டமாகக் கழிப்பிடம் ஒன்றை கட்ட முடிவு செய்தனர். ஊராட்சி சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிதியைப் பெற்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் என தனித்தனியாகக் கழிவறைகள் கட்டப்பட்டன. அப்பகுதி மக்கள் அதனை பயன்படுத்தினார்கள். அப்போது அந்த அமைப்பின் தலைவர் திரு பாலசுப்பிரமணியத்திற்கு நினைவுக்கு வந்தவர், கழிவுகளில் இருந்து எரிவாயுவை உருவாக்கி சமூக புரட்சியை மேற் கொண்டுவரும் சமூக விஞ்ஞானி திரு.வி.ஆர்.ராஜேந்திரன் அவர்கள்தான்.

திரு ராஜேந்திரன் கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் அருகே உள்ள விலவுர் கிராமத்தில் பிறந்தவர். கழிவு நீரைப் பயனுள்ள நீராக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர் சாக்கடையிலிருந்தும் மனிதக் கழிவுகளிலிருந்தும் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று நிரூபித்தவர்.

அவரிடம் மனிதக் கழிவிலிருந்து சமையல் எரிவாயு தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். அவர் தனது ஆராய்ச்சி திட்டத்தை அங்கே அரங்கேற்றினார். பொதுக்கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேகரிக்க சிலிண்டர் அமைப்பிலான எரிகலன் தொட்டி கட்டப்பட்டது.அதிலிருந்து எரிவாயு வெளியேற வசதியாக குழாய்கள் பொருத்தப்பட்டன. கழிவு தண்ணீர் வெளியேறவும் தனியாக குழாய்கள் அமைக்கப்பட்டன. சில நாட்களிலேயே எரிகலன் தொட்டியிலிருந்து எரிவாயு வெளியேறியது. அந்த எரிவாயுவை முறைப்படுத்தி அடுப்பில் பொருத்திப்பற்ற வைத்தபோது தீப்பிடித்தது. அந்த எரிவாயுவைப் பயன்படுத்தும் விதத்தில் அருகிலேயே பொது சமையல் கூடம் ஒன்றைக் கட்டினார்கள். அதில் 14 பேர் சமையல் செய்யும் விதத்தில் வசதிகள் செய்யப்பட்டன. அதில் அக்கிராம மக்கள் பயன்படுத்தி பலன் பெற்று வருகின்றனர்.
இந்தியாவிலேயே மனித கழிவிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்து சமையலுக்குப் பயன்படுத்தும் முதல் கிராமமாக கொமாரபாளையம் திகழ்கிறது.

இந்த இயற்கை எரிவாயுத் திட்டம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம்.

நன்றி குடும்ப மலர் 06.03.2011தினத்தந்தி.

ஆராய்சியாளர் திரு.ராஜேந்திரன் அவர்களின் இந்த முயற்சிக்கு மத்திய அரசும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் விருதுகளை அளித்து கௌரவித்துள்ளனர். கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக