புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம்பரியமிக்க பனை ஓலை சிறுதொழில்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அலுவலக பணிக்கு செல்வோர் முதல் காட்டுப்பணி செய்வோருக்கான பாதணி வரை பனை ஓலையைக் கொண்டு பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும். இதனாலேயே கைவினை கலைஞர்கள் பனைஓலையை கற்பக விருட்சமாக பார்க்கின்றனர்.
பனை ஓலை, நாரில் இருந்து உருவாக்கப்படும் கலைப் பொருட்கள் இயற்கையான இளம் பச்சை நிற ஓலையில் பல்வேறு வண்ணங்கள் ஏற்றப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்கள் விதவிதமான வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த பனை ஓலைகள் மூலம் கருப்பு கட்டி வைக்கும் பெட்டிகள், அலுவலகங்களில் வைக்கப்படும் பனை ஓலையால் செய்யப்பட்ட கூடுவை, கிலுகிலுப்பை உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இல்லத்தரசிகள் வீட்டில் பொழுதுபோக்காக செய்யத் தொடங்கி இன்று அதுவே தொழிலாகி இருக்கிறது. 50 ஆண்டு பாரம்பரியமிக்க தொழிலை இன்றும் செய்யும் பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த மணப்பாடு கிராமத்தில் உள்ளனர். பேச்சு ஒரு பக்கம், கைப்பின்னல் மறுபக்கம் என்று வாழ்க்கையோடு ஒன்றிப்போன தொழிலாக உள்ளது பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு.
மணப்பாடு கிராம பெண் தொழிலாளர்களை ஒன்றிணைத்து பனை ஓலை தொழில் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. வழி வழியாக குடும்பத்துப் பெண்கள் பலரும் இதனை கற்று குடும்பம் நடத்தும் அளவுக்கு வருமானம் ஈட்டுவதோடு தன்னம்பிக்கையோடு வாழ்கின்றனர்.
பனை ஓலை குருத்துக்களை திசையன்விளை, மணப்பாடு போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வந்து சாயம் கலந்து வண்ண ஓலைகளை உருவாக்குகின்றனர். பனை ஓலை உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்க கூட்டுறவு சங்கத்தினர் முன்பணம் கொடுக்கின்றனர்.
100 ரூபாய் முதலீட்டில் 60 ரூபாய் வரை இலாபம் கொடுக்கும் தொழில் இதுவாகும். மூலப்பொருட்கள் வாங்க கடன் தரும் கூட்டுறவு சங்கத்தினரோ தயாரிக்கப்பட்ட பொருட்களையும் வாங்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
''எங்களுக்கு கிடைக்கும் ஆர்டரை பொறுத்து ஒருநாளைக்கு 80 முதல் 150 வரை பொருட்களை தயார் செய்துவிடுவோம். இந்த வருமானத்தை கொண்டு மகளிர் குழுவில் சேர்ந்து கடன் வாங்குகிறோம். இதன் வருமானத்தை வைத்தான் கடனை அடைக்கிறோம்'' என்று இந்த தொழிலில் ஈடுபடும் பெண்கள் கூறுகின்றனர்.
மிக நேர்த்தியாக தயாரிக்கப்படும் பனை ஓலை பொருட்கள் 3 ரூபாய் முதல் வரை கிடைக்கின்றன. உள்ளூரில் மட்டுமே விற்பனையாகி வந்த இந்த பொருட்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் தற்போது ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன. உள்ளூர் தேவையும் அதிகரித்து வருவதால் பலரும் குடும்பத்தோடு இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனை ஓலை பொருட்கள் அதிக எடை தாங்குவதுடன் நீண்ட ஆயுளும் கொண்டவையாகும். உணவுப் பொருட்களை பனை ஓலை கூடைகளில் வைக்கும்போது அவை கெடாமல் இருப்பதுடன் மனதுக்கு இனிய நல்ல வாசத்துடனும் இருப்பதால் பலரும் இதனை வீட்டில் பயன்படுத்துகின்றனர்.
மரம் வளர்ப்பது, பராமரிப்பது போன்ற தொல்லைகள் இல்லாமல் தானாகவே வளர்ந்து பயன் அளிக்கின்றன பனை மரங்கள். ஏற்றுமதி பொருட்களை பார்சல் செய்ய பனை ஓலை பொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் கட்டாய சட்டத்தால் ஊக்கம் அடைந்த இந்த தொழில் தற்போது கலைப்பொருட்கள் விற்பனையை நம்பியுள்ளது.
இந்தியாவில் பனை மரங்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். நாட்டில் உள்ள மொத்த பனைகளில் சுமார் 80 விகிதம் நமது மாநிலத்தில் இருப்பதால்தான் தேசிய பனை ஆராய்ச்சி நிலையம், பொருள் தயாரிப்பு பயிற்சி நிலையங்கள் சென்னையில் அமைந்துள்ளன.
பாரம்பரியமிக்க இந்த தொழில் மேலும் வளர்ச்சி அடைய தமிழக அரசின் அரவணைப்பும் அவசியம் என்பது பனை ஓலை பொருள் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு!

இவை எல்லாம் இயற்கையுடன் இணைந்த வை, நாம் தான் இவற்ற்றை அதிகம் உபயோகப்படுத்தணும். பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கணும்.
நான் வெத்தலை வைக்க பனை ஓலை பெட்டிதான் பயன்படுத்துவேன் , நிறையநாள் நல்லா இருக்கும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த இதுபோன்ற பாரம்பரிய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கிராமத்தான்பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கவேண்டும் என எனக்கு ஆசை எங்கு, எப்படி, யாரை தொடர்புகொள்வது...
- GuestGuest
கூகிள் கிடைக்கவில்லை மஞ்சு அம்மா ....
- GuestGuest
கிராமத்தான் wrote:பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கவேண்டும் என எனக்கு ஆசை எங்கு, எப்படி, யாரை தொடர்புகொள்வது...
உங்களுக்கு அருகில் உள்ள ஊர் ஒன்று சொல்லுங்கள் ,மதுரை,சென்னை,சேலம்,கோவை... விவரம் தருகிறேன்
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
மதுரா மாமா
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|